இலங்கை அரசியலமைப்பின் ஊடாக இந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் உரிமைகள் இந்நாட்டின் சமூகத்துக்குள் வாழும் ஒரு தரப்பினருக்கு அமுல்படுத்தாமல்; இருப்பதால் மோசமான நிலைக்கு நாடு என்ற ரீதியில் இன்றும் முகங்கொடுத்துள்ளோம். அந்த சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் பல்வேறு வகையான
ஹயா அர்வா உலகில் மனித இனம் வாழ்வதற்கு இயற்கையும், அதைச் சார்ந்த வன விலங்குகளும் மிக இன்றியமையாதவை. ஆனால், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகி அழிப்பதிலேயே மனித இனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் நாள்தோறும் அழிவைச் சந்தித்து வருகின்றன. இவ்வாறான நிலையில்தான் உலக அளவில் சுமார் 27,150 வன
ஹயா அர்வா ”மொழி” என்பது அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது மொழி ஓர் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளம். மனித இனப் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கிய காரணியே மொழிகள்தான். எனவே ஒரு
அருண லக் ஷ்மன் பெர்னாண்டோ மாநகர சபையின் கழிவுப் பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியாக, கொழும்பிற்கு வெளியே மீள்சுழற்சி நிலையங்களை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தாம் வாழும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கரிசனையின் அடிப்படையிலேயே மக்கள் எதிர்ப்பை முன்வைத்தனர். பொதுவாக இலங்கையில்
மொஹமட் பைறூஸ் 2021 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளை ‘சமத்துவம்’ என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்திருக்கிறது. கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும் அதிகரித்துள்ள சமத்துவமின்மை இடைவெளிகள் குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இந்தத் தொனிப் பொருள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம்
சி. ஜே. அமரதுங்க இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்காக போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது. சில நாடுகள் இதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ அனுமதிக்கப்படக் கூடாது என்ற வலுவான கருத்தும் உள்ளது. இதற்கு காரணம், ஒரு கட்டத்தில், இரட்டை
நவம்பர் 2 அன்று, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது மொஹமட் பைரூஸ் “ஒவ்வொரு வருடமும் ஒரு ஊடகவியலாளர் புலிட்சர் விருது பெறுகிறார். ஆனால் நூறு ஊடகவியலாளர்கள் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள்” – ஜேம்ஸ் ரைட் ஃபோலி (James Wright Foley) அமெரிக்க புகைப்பட ஊடகவியலாளர். 2012 இல்
அசங்க அபேரத்ன பொலிஸ் காவலின் போது சித்திரவதை மற்றும் படுகொலைக்காளாவது இப்போது பொதுவானதாகிவிட்டது. இங்குள்ள சோகம் என்னவென்றால், இந்த நிகழ்வுகள் வேறு பல சம்பவங்களுடன் விரைவாக எதிரொலிக்கின்றதுடன், ஜனநாயகம் மற்றும் தனிமனித உரிமைகள் பற்றிய பிரச்சாரம் பெரும்பாலும் அதனை இழக்கிறது. பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலக குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து கொலைகளும்
அசங்க அபேரத்ன ஐக்கிய நாடுகள் சபையும் உறுப்பு நாடுகளும் ஏப்ரல் 7ம் திகதியன்று சர்வதேச சுகாதார தினத்தை நினைவுகூர்கின்றன. “சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் நோயாளிகளின் உரிமைகள் குறித்து குறைந்தது ஒரு ஒப்பந்தத்தையாவது அங்கீகரித்துள்ளன. ஆரோக்கியத்திற்கான உரிமை என்பது ஒவ்வொரு சுகாதாரபராமரிப்பு
சஞ்ஜீவ விஜேவீர “நாங்களும் ஏனையோரைப் போன்று சிவப்பு நிற இரத்தத்தைக் கொண்ட மனிதர்கள்தான். எனினும், அரசாங்கம் எம்மை ஒதுக்கி வைக்கின்றது. குறைந்தபட்சம் எமது பிறப்புச் சான்றிதழையேனும் சரியான முறையில் வழங்குவதில்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்த “அஹிகுண்டகா“ என்ற பழங்குடியின மக்கள் என கூறுகின்றனர். இன அடையாளமற்ற சமூகமாக இப்போது நாம் வாழ்கின்றோம். எமது