“புற்றுநோயைஏற்படுத்தக்கூடியமற்றும்மனிதநுகர்வுக்குஒவ்வாதஉணவுகள்பற்றியஎவ்விததகவல்களும்சுகாதாரஅமைச்சிடம்இல்லை. அவைகுறித்துதகவல்கோரப்பட்டதன்பின்னரேபகுப்பாய்வுசெய்யவேண்டியதேவைஏற்பட்டுள்ளது.” – சுகாதாரஅமைச்சு ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஒரு ஜனநாயக நாட்டில் காணப்படும் ஒழுங்கு
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, இலங்கையில் யானை-மனித முரண்பாட்டை நிர்வகிக்கும் வகையில் 2014 முதல் 2020 வரை மட்டும் ரூ.722 மில்லியன் பெறுமதியான பட்டாசுகள் விநியோகிக்கப்பட்டன. இவ்வளவு பணம் செலவழித்த பிறகு நாம் அடைந்த விளைவுகளை நாம் கண்டறிய வேண்டும். மீதமுள்ள பாதுகாக்கப்பட்ட
க.பிரசன்னா கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடு கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது. கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிப்பதற்கு உரிய இடம் இன்மையால் பல நாட்களாக கழிவுகள் வீதிகளில் நிரம்பி கிடந்தன. தற்போது கழிவுகள் மூலம் மின் உற்பத்தி இடம்பெறுவதால் உரிய முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஆனால் தற்போதைய கொவிட்
ராகுல் சமந்த ஹெட்டியராச்சி கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்து வருகின்றன. தொற்றுநோயை எதிர்கொள்வது இந்த சூழலில், குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அதன் காரணத்தினால், அந்த நாடுகளுக்கு அவர்களின் குடிமக்களினதும் வெளிநாடுகளினதும் உதவி தேவைப்பட்டது. இலங்கை பல நாடுகள் மற்றும் உலக அமைப்புகளின்
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி நேர்மை ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் தனித்துவமான அம்சமாகும். நேர்மையின் அளவு அந்த நாட்டின் அரச நிறுவனங்களின் வினைத்திறனைப் பொறுத்ததாகும். குடிமக்கள் தகவலைப் பெறக்கூடிய நிலைமை முக்கியமானதென்பதுடன், பொறுப்புள்ள அரசாங்கத்தின் அரச நிறுவனங்கள் அந்த உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்கள் அந்த பொறுப்பை புறக்கணித்தால், குடிமக்கள் அந்த
க.பிரசன்னா தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு எவ்வித செயற்பாடுகளும் அற்ற நிலையில் இருந்து வருகின்றது. கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தாமரைக் கோபுரம் 350 மீற்றர் உயரம் கொண்டதாகும். 2015 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் நிறைவடையுமென கூறப்பட்டாலும் இன்றும் எவ்வித
ஸ்கந்த குணசேகர கொவிட் 19 தடுப்பூசி வழங்கலிலுள்ள முன்னுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றி பலதரப்பட்ட தரப்பினரும் அதனை கேள்விக்குட்படுத்தி குரல்களை எழுப்பி வருகின்றனர். சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளுடன் சேர்த்து மருத்துவ அமைப்புகளும் இவற்றுள் உள்ளடங்குகின்றன. தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனை (NACCD) சபையானது தேசிய நோய்த்ததடுப்பு தொழிநுட்ப ஆலோசனை சபையாகவும் (NITAG)
சம்பத் தேசப்பிரிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசெல் பச்லெட்டின் சமீபத்திய அறிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் தற்போது தயாராகி வருகிறது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கான முன் ஆயத்தமாக இலங்கை அரசாங்கம் ஜனவரி மாதம் தனது முதலாவது பிரதிபலிப்பை மேற்கொண்டது. ஜனவரி
மாகாண சபை தேர்தல்களும் மாகாண சபை அமைப்பும் மீண்டும் ஒரு முக்கிய அரசியல் தலைப்பாக மாறியுள்ளன. அதே சமயம், மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையின் கீழ் அல்லது புதிய முறையின் கீழ் நடத்தப்படுமா என்ற விவாதமும் நடைபெறுகிறது. இது தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட மாகாண
இலங்கையில், மாகாண சபைகளுக்கு தங்கள் விடயப்பரப்புக்களில் நியதிச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் உள்ளது, ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த வடக்கு மாகாண சபைக்கு கூட கிட்டத்தட்ட எந்தவொரு சாசனமும் இல்லை. அவ்வப்போது செய்யப்பட்டவை அனைத்தும் காலத்திற்குக் காலம் தீர்மானங்களை நிறைவேற்றுவதுதான். உதாரணமாக, தெற்கிலுள்ள மாகாண சபைகள் யுத்த வெற்றி