கயான் யாதேஹிகே ஒருவரின் இனம், பால்நிலை அடையாளம், மதம், வயது போன்றவற்றுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சானது பிரிவு, அந்நியப்படுதல் மற்றும் பாராபட்சம் ஆகியவற்றுக்கு முதன்மைக் காரணம் என்பது தவிர்க்க முடியாததாகும். எங்களிடம் நல்ல வார்த்தைகள் இருக்கும்போது முரட்டுத்தனமான சொற்களைப்
சம்பத் தேசப்பிரிய கொவிட்-19 தொற்றுநோயால் மில்லியன் கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இதற்கான தீர்வு குறித்து பல நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே பல தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பல நாடுகள் தீர்வுக்காக ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் போது, இந்த வைரஸ் எங்கிருந்து உருவானதென அமெரிக்கா தீவிர
சி.ஜே.அமரதுங்கா ஒரு நாடு, ஒரு சட்டம் என்பது சமீபத்தில் பிரபலமான ஒரு கோஷமாகும். இதன் பொருள் நாட்டை ஒன்றாக பேணவேண்டுமென்றால், அனைவரும் ஒரே சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மேலும் குறிப்பாக, இந்த வாதத்தின்படி, வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மாகாணங்களுக்கு தனித்துவமான சட்டங்கள் இருக்க முடியாது. இந்த கோஷத்தின் உடனடியான இலக்கு இலங்கையின் முஸ்லிம்கள், குறிப்பாக
முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படும் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் பேருவளையில் நடந்த சம்பவம் மூலம் கோவிட் -19 சூழ்நிலையில் அசல் சமூகத்திற்கு பாகுபாடு காட்டப்படுவது மிகத் தெளிவாகியது. பேருவளையில் கொவிட் -19 நோயாளிகள் இருவர் “இலங்கை சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை” இழக்கச் செய்ததாக சுகாதார அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையை தெரண தொலைக்காட்சி
நெவில் உதித வீரசிங்க யுத்தத்திற்குப் பின்னரான சமீபத்திய வரலாற்றினுள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த இனப் பதற்றங்கள் தொடர்பாக மூன்று முக்கிய திருப்புமுனைகளை நாம் அடையாளம் காண முடியும். 2014 யூன் 15 ஆம் திகதியன்று அளுத்கம பகுதியில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை வெடித்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டில் கண்டியிலுள்ள திகன பகுதியில் நடந்த முஸ்லிம்-விரோத கலவரங்கள்
உதேனி பெரேரா பிற கலாசாரங்கள் மற்றும் இனக்குழுக்களை இகழ்ந்து, அவர்களின் கலாசாரம் அல்லது இனம் மட்டுமே உயர்ந்தது என்று கூறும் ஏராளமான மனித நடத்தை முறைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதை நாம் மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனை என்று அடையாளம் காண்கிறோம். ஒரு நபரின் வாழ்க்கை முறை இயற்கையானதா அல்லது சரியானதா என்பதை தீர்மானிக்க மானுடவியலாளர்களால் மனித மையவாதம்
நெவில் உதித வீரசிங்க வெறுக்கத்தக்க பேச்சை முகநூல் இவ்வாறு விளக்குகிறது: “இனம், தேசியம், மத தொடர்பு, பாலியல் நோக்குநிலை, சாதி, பாலினம், பாலின அடையாளம் மற்றும் கடுமையான நோய் அல்லது இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர்கள் மீதான நேரடியான தாக்குதல். வயது இன்னொரு பாதுகாப்பு அம்சத்துடன் இணைக்கப்படும்போது, வயது தொடர்பான தாக்குதல்களிலிருந்து நாங்கள் பாதுகாக்கப்படுகின்றதுடன்
நெவில் உதித வீரசிங்க ஆயுர்வேத வைத்தியர் தம்மிக பண்டார தயாரித்த “ஆயுர்வேத பாணி” தொடர்பான தலைப்பு இலங்கையில் சமூக ஊடகங்களிலும் சில முன்னணி ஊடகங்களிலும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்களின் நடத்தைகளை தொடர்ந்து ஆராய்ந்து வரும் சூ பரபுர எனும் அமைப்பினால் இலங்கையில் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் மோசமான தகவல் வெளியிடப்படுவது குறித்து 2020 டிசம்பர்
எம்.எஸ்.எம். ஐயூப் இரண்டரை தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1994 ஆம் ஆண்டு நூறு நாட்களில் எட்டு லட்சம் மக்களின் உயிரை குடித்து, பல கோடி டாலர் பெறுமதியான சொத்துக்களை அழித்த ருவாண்டா இன அழிப்புக்காக தேடப்பட்டு வந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் கடந்த வருடம் மே மாதம் பிரான்ஸில் பாரிஸ் தலைநகர் அருகே அமைந்துள்ள விடுதியொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
தில்ஹானி தந்திரி முதலிகே சர்வதேச இன்டர்நெட் பாதுகாப்பு தினம் (Safer Internet Day) 2021 பெப்ரவரி 09 ஆம் திகதி அதன் 18 ஆவது வருட நிறைவை சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கின்றது. இவ்வாண்டு சர்வதேச இன்டர்நெட் பாதுகாப்பு தினத்தின் தொனிப்பொருள் “சிறப்பான இன்டர் நெட்டை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்பதாகும். இணையத்தளத்தை விஷேடமாக சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு