Home Archive by category தகவலறியும் உரிமை
Transparency தகவலறியும் உரிமை

மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் எவை? ‘தகவல்கள் எம்மிடம் இல்லை!’

“புற்றுநோயைஏற்படுத்தக்கூடியமற்றும்மனிதநுகர்வுக்குஒவ்வாதஉணவுகள்பற்றியஎவ்விததகவல்களும்சுகாதாரஅமைச்சிடம்இல்லை. அவைகுறித்துதகவல்கோரப்பட்டதன்பின்னரேபகுப்பாய்வுசெய்யவேண்டியதேவைஏற்பட்டுள்ளது.”  – சுகாதாரஅமைச்சு ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஒரு ஜனநாயக நாட்டில் காணப்படும் ஒழுங்கு
தகவலறியும் உரிமை

இந்தியாவின் முதல் கட்ட 5இலட்சம் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா!?

க.பிரசன்னா உலகளவில் பரவி வரும் கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி மாத்திரமே ஒரே தீர்வாக கருதப்படுவதால் பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த(2021) ஜனவரி 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா, சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக்
Transparency தகவலறியும் உரிமை

தீர்க்கப்படாத யானை-மனித முரண்பாடு: யானைகளை விரட்டுவதற்கு ரூ .720 மில்லியன் செலவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, இலங்கையில் யானை-மனித முரண்பாட்டை நிர்வகிக்கும் வகையில் 2014 முதல் 2020 வரை மட்டும் ரூ.722 மில்லியன்  பெறுமதியான பட்டாசுகள் விநியோகிக்கப்பட்டன. இவ்வளவு பணம் செலவழித்த பிறகு நாம் அடைந்த விளைவுகளை நாம் கண்டறிய வேண்டும். மீதமுள்ள பாதுகாக்கப்பட்ட
Transparency தகவலறியும் உரிமை

கழிவகற்ற இத்தனை கோடிகளா!?

க.பிரசன்னா கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடு கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது. கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிப்பதற்கு உரிய இடம் இன்மையால் பல நாட்களாக கழிவுகள் வீதிகளில் நிரம்பி கிடந்தன. தற்போது கழிவுகள் மூலம் மின் உற்பத்தி இடம்பெறுவதால் உரிய முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஆனால் தற்போதைய கொவிட்
Transparency தகவலறியும் உரிமை

கோவிட் -19 நிதியுதவிகளுக்கு நடந்தது என்ன?

ராகுல் சமந்த ஹெட்டியராச்சி கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்து வருகின்றன. தொற்றுநோயை எதிர்கொள்வது இந்த சூழலில், குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அதன் காரணத்தினால், அந்த நாடுகளுக்கு அவர்களின் குடிமக்களினதும் வெளிநாடுகளினதும் உதவி தேவைப்பட்டது. இலங்கை பல நாடுகள் மற்றும் உலக அமைப்புகளின்
Transparency தகவலறியும் உரிமை

தகவல்அறியும் உரிமை:பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு தகவல் ஆணைக்குழுவின் உத்தரவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி நேர்மை ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் தனித்துவமான அம்சமாகும். நேர்மையின் அளவு அந்த நாட்டின் அரச நிறுவனங்களின் வினைத்திறனைப் பொறுத்ததாகும். குடிமக்கள் தகவலைப்  பெறக்கூடிய நிலைமை முக்கியமானதென்பதுடன், பொறுப்புள்ள அரசாங்கத்தின் அரச நிறுவனங்கள் அந்த உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்கள் அந்த பொறுப்பை புறக்கணித்தால், குடிமக்கள் அந்த
Transparency தகவலறியும் உரிமை

9 ஆண்டுகள் கடந்தும் தாமரை கோபுரம் திறக்கப்படாதது ஏன்?

க.பிரசன்னா தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற தாமரைக் கோபுரம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு எவ்வித செயற்பாடுகளும் அற்ற நிலையில் இருந்து வருகின்றது. கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தாமரைக் கோபுரம் 350 மீற்றர் உயரம் கொண்டதாகும். 2015 ஆம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் நிறைவடையுமென கூறப்பட்டாலும் இன்றும் எவ்வித