Featured வழிபாட்டு தலங்கள் நல்லிணக்கத்துக்கான களங்கள் – தர்மகுலசிங்கம் தர்மேந்திரா ”ஒரு இதயத்தின் நான்கு அறைகளை போல நான்கு வகையான சமய தலங்களும் இருக்கின்றன, அவை அவ்வாறு இயங்க வேண்டும் என்று உணரப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றது, உண்மையான சமய தலங்கள் ஒரு போதும் சமூகங்களுக்கு இடையில் பிணக்கத்தை விதைப்பதே