Home Archive by category சமூகம் (Page 2)
சமூகம்

மீளவும் புதுப்பிக்கப்பட வேண்டிய பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டுத் திட்டம்

மல்லியப்புசந்தி திலகர்  மலையகம் என்பதன் பொதுவான அர்த்தம் பரந்துபட்டது. மலையகம் எனும் அடையாளத்தைக் கொண்ட மலையகத் தமிழ் சனத்தொகையின் அளவு இலங்கையின் மொத்த சனத்தொகையில் உத்தியோகபூர்வமாக ‘இந்தியத் தமிழர்’ என 4.8% சதவீதமாகவும் உத்தியோகப்பற்றற்ற வகையில் மலையகத் தமிழர் என 8% சதவீமாகவும்
சமூகம்

கோஷங்கள் மாத்திரமே மரணங்களைத் தடுக்குமா?மலையக சிறுமியின் மரணத்தை முன்னிறுத்தி…

ஜீவா சதாசிவம் ஹட்டன் – டயகமவைச் சேர்ந்த ஹிசாலினியின் சம்பவம் 15/07/2021 முதல் பரபரப்பான சம்பவமாகவும் அதிகம் பேசு பொருளாகியுள்ளதாகவும் இருக்கின்றது. பல்வேறு கருத்துக்கள், கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. காத்திரமான நியாயமான கருத்துக்களை பதிவு செய்கின்றவர்களாக சிலரும் உள்மனதில் உள்ள உணர்ச்சியை கொட்டுபவர்களாக சிலரும் இருப்பதை அவர்களது கருத்துக்கள்
சமூகம்

விடையற்ற கேள்விகளுடன் சிறுவர்கள் மடிகிறார்கள்! ஏன்??

ஷபீர் முகமட் கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் நிலவி வருகின்ற கொரோனா நிலைமை காரணமாக பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் உலகெங்கும் அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.   இலங்கையில் ஜுலை மாதத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

கொவிட் தடுப்பூசி வழங்கலும் தோட்ட சுகாதார முறைமையும்

மல்லியப்புசந்தி திலகர்  கொவிட் -19 பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தவென தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை உலகளாவிய ரீதியாக இடம்பெற்று வருகிறது. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமானது என பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  பல நாடுகள் தேசிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. இலங்கை அரசாங்கமும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை
சமூகம்

அம்மாவுக்குத் தடுப்பூசி

சுதர்ஷினி முத்துலிங்கம் புத்தகமொன்றில் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே போகின்றோம், எப்பக்கத்திலேனும் விடை கிடைக்காதா என்று…ஆனால் காலம் சொல்கிறது அது விடையில்லாப் புத்தகமென்று. கொரோனாவின் கோரத்தாண்டவத்தை சுமார் ஒன்றரை வருடங்களிற்கு மேலாய் அனுபவித்து இன்னல்களைக் கடந்து இன்று வரை போராடிப் போராடி பயணமாகிக் கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து மீள எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து கொரோனாவை
சமூகம்

மூத்த பிரஜைகளுக்கு தனியான வைத்தியசாலை அமைக்கப்படுமா?

ந.மதியழகன் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20வீதம் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களிற்கு என இந்த நாட்டில் ஒரு தனியான  வைத்தியசாலை இல்லை. எனவே அதனை முதன் முதலாக வடக்கில் ஆரம்பிக்க வேண்டும் என ஓர் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. மூத்த பிரஜைகளுக்கான உடனடித்தேவையாகவும் அது உள்ளது. இன்று இலங்கை மக்களாலும் அரசினாலும் அதிகம் செலவு செய்யும் துறையாக சுகாதாரத் துறையே உள்ளது.
சமூகம் முக்கியமானது

”வீட்டிலிருந்து வேலை”யும் பெண்களின் வேதனையும்

ஹயா ஆர்வா இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும், அதன் விளைவாக அடிக்கட அரசினால்  அமுல்படுத்தப்படும்  பொதுமுடக்கம்,பயணத்தடைகள்  தனிமனிதர்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த அன்றாட வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை, பாதிப்புக்களை  ஏற்படுத்தியுள்ளன.  இந்த மாற்றங்கள், பாதிப்புக்களில் அரச,தனியார் துறை  ஊழியர்களும், பாடசாலை மாணவர்களுமே புதிய
சமூகம்

கொரோனா அழுத்தங்கள்! “குடிக்க பணம் இருக்கு, வீட்டு செலவுக்கு ஏன் பணம் இல்லை?”

விவேக் (மு.விவேகானந்தன்) கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையில் வீடுகளில் இடம்பெறும் குடும்ப முரண்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்டவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.  இது இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாகவும் உள்ளது. பொதுவாகவே
சமூகம் பொருளாதாரம்

நோயில் இருந்து உயிரை காப்பதா? பட்டினியில் இருந்து உயிரைக் காப்பதா?

அருள்கார்க்கி பண்டாரவளை நகரத்தில் அன்றாடம் கட்டுமான உதவியாளராக தொழில் புரிந்து வாழ்க்கை நடாத்துபவர் குமார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவி ஒரு தோட்ட தொழிலாளி. இவ்விருவரின் வருமானமே இந்த குடும்பத்தின் வாழ்க்கை செலவை கொண்டு செல்ல உதவியது.  பயணத்தடை, தனிமைப்படுத்தல், வீட்டில் இருத்தல் என்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் குமார்.
சமூகம்

வீடே உலகம்! பெண்களுடாக நிரூபிக்கிறது கொரோனா!?

பாநூ கார்த்திகேசு கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘பெண்களுக்கு வீடே உலகம்  ஆண்களுக்கு உலகமே வீடு”. இந்தக் கொரோனா காலம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அதில் இந்த வீடு, என்பது முக்கியமானது. உலகமே வீடாக சுற்றிக்கொண்டிருந்த ஆண்கள் எல்லோரும் ‘ஊரடங்கு சட்டம், வீட்டில் இருங்கள், பயணத்தடை,” என்பனவற்றால் வீட்டில் தங்குவதற்கு சாத்தியம்