Home Articles posted by Admin
Uncategorized

இலங்கையில் பெண்களின்பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதா?

க.பிரசன்னா சம்பவம் 1 : 06.05.2024 – வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 78 வயதுடைய பெண்ணொருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் 2 : 17.05.2024 – யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் 44 வயதுடைய பெண்ணொருவர்
Uncategorized

சிறுவர் பாதுகாப்பைஉறுதிப்படுத்துவது யார்?

க.பிரசன்னா “சிறுவர்களே அனைத்தையும் விட பெறுமதி மிக்கவர்கள்” என்பது கடந்த வருட சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருள். இன்னும் சில மாதங்களில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன. ஆனால் ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் மீது புரிகின்ற குற்றங்கள் அதிகரிக்கின்றமை அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள்
Uncategorized

மரமுந்திரிகை கைத்தொழில் துறை நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

சுனில் தென்னகோன் மரமுந்திரிகை கைத்தொழில் மரமுந்திரிகையை சாப்பிடும் அளவுக்கு இலகுவானதல்ல, பொருளாதார ரீதியில் உயர் மட்டத்திலான பெறுபேற்றை பெற்றுக்கொள்ளும் வெற்றிகரமான வியாபாரமாக காணப்பட்டாலும், தேசிய மட்டத்திலான நுகர்வுக்கு தேவையான மரமுந்திரிகைகளை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாத நெருக்கடியான சவாலை மரமுந்திரிகை கைத்தொழிற்துறை இன்று எதிர்கொண்டுள்ளது. மரமுந்திரிகை
Uncategorized

புகையிரத திணைக்கள நட்டத்தை  குறைப்பதுவெற்றிக் கொள்ள முடியாத சவாலா ?

ஹர்ஷா சுகததாச இலங்கை புகையிரத திணைக்களத்தின் செலவுகளை கடந்த ஆண்டு குறைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஓரிரு மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.அவர் குறிப்பிட்டதற்கமைய புகையிரத திணைக்களத்தின் செலவுகளை 48 பில்லியன் ரூபாவில் இருந்து 42 பில்லியன் ரூபா வரை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. 2.6 பில்லியன் ரூபாவில்
தகவலறியும் உரிமை

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மாவட்ட கிளைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த காலங்களில் போர் மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தியே
தகவலறியும் உரிமை

இலங்கை சிறைச்சாலைகளில் பெண் கைதிகளின் நிலை

ப.பிறின்சியா டிக்சி ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் நிர்வாகத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநாட்ட பல பெண்கள் போராடி வருகின்றனர்.  எனினும், இதற்கு எதிர்மாறாக இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கணிசமான அளவு பெண் சிறைக்
தகவலறியும் உரிமை

வடக்கில் படையினருக்காக சுவீகரிக்கப்படும் காணிகள்!

ந.லோகதயாளன் அரச நிலங்களை படையினரின் பாவனைக்கு கையளிப்பதன் மூலம் மக்களது பாவனைக்குத் தேவையான  நிலங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தப்படுகின்றமை தகவல் அறியும் சட்டம் மூலம் தெளிவாகியுள்ளது. வட மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சுவீகரித்து தருமாறு மாவட்டச் செயலகங்களை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. வடக்கின் 5 மாவட்டங்களிலும் ஏலவே படையினர்
சுற்றுச்சூழல்

அழிந்து வரும் பெருங்கடல்கள்

சஜீவ விஜேவீர பூமியில் உயிர்களின் தோற்றம் கடல் தளத்திலிருந்து தொடங்குகிறது. பூமியின் மேற்பரப்பில் 70% க்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட பரந்த பெருங்கடல்கள் உலகின் 90% க்கும் அதிகமான உயிரிகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, கடல் ஈடுசெய்ய முடியாத பாத்திரத்தை வகிப்பதுடன் மனிதகுலத்தின் இருப்பில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையிலும் உலகெங்கிலும் காணப்படும் வரலாற்றுக்கு
சுற்றுச்சூழல்

இரவின் வித்தைக்காரர்கள்

சஜீவ விஜேவீர நம்மத்தியில் அடிக்கடி சுற்றித் திரியும் பூனைகள்  ஃபெலிடே என்ற இனத்தில் உள்ளடங்கும் விலன்கினமாகும். இந்தப் பூனைகள் உள்ளடங்கும்  ஃபெலிடே குடும்பம், உலகில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விலங்கினத்தில்  ஒன்றாகும்.  உலகில் பூனை குடும்பத்தில் 40 இனங்கள் காணப்படுகின்றன. அந்த 40 இனங்களில் 04 இனங்கள் அதாவது 10% இலங்கையில் காணப்படுவது விசேடமாகும். இது
சுற்றுச்சூழல்

‘பசுமை பாலைவனங்களுக்கு’ பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதொரு மாற்றம்

இந்து பெரேரா நமது முன்னோர்கள் மழை போன்ற இயற்கை நிகழ்வுகளை தமக்கே உரிய தனித்துவமான வடிவங்களில் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அந்த மழை வடிவங்களை, விடா மழை, சிறிய மழை, சாரல்,  அடை மழை, கன மழை என வகைப்படுத்தியிருந்தனர். ‘அவிச்சியா’ (இந்திய தோட்டக்கள்ளன்)  என்ற சுற்றுலாப் பறவை  நாட்டிற்கு வந்து கூவும் போது  ‘அதோ அவிச்சியாவும்