Home Archive by category வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல் (Page 2)
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுக்கத்தக்க மனநிலையைத் தொடருதல்

நெவில் உதித வீரசிங்க 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் முடியுவடையும் வரை, சிங்கள சமூகத்தில் சிங்கள தீவிரவாத குழுக்களால் உருவாக்கப்பட்ட, அந்நியர்கள்; அல்லது  எதிரிகளாகவிருந்தோர் தமிழ் மக்களாவர். யுத்தம் முடிவடைந்தவுடன், சிங்கள தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட அந்நியர்களென
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சும் – உண்மையின் மறைவிற்குப் பிந்திய காலப்பகுதி

நீண்ட காலப் பேசு பொருளாய்க் கலந்துரையாடப்பட்டும்; விரிவாக ஆராயப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும்; இருப்பவை போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சுகளுமாகும். இவை வெளித்தெரிய வருகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கருத்துக்களங்களில் ஆதிக்கஞ் செலுத்துபவையாக இருந்ததுடன் நடப்புக்கால சமூகத்தின் மீது பெருந் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன.   பல வருடங்களாக இதனை இலங்கையிலே பெருவழக்கிற்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பூட்டும் பேச்சையும் புனைவுச் செய்தியையும் கையாளுதல்.

‘Viral” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேறு வகையில் எவ்விதமான கருத்து இருந்தாலும் இன்றைய சமூகத்தில் இது பலவிதமான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது. 21ம் நூற்றாண்டின்  தொழில்நுட்ப அறிவியல் காலப்பகுதியில் நாம் எல்லோரும் கண்ணாடி வீடுகளில் வசிக்கிறோம். இங்கு நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் “இணையவழி”யுடனும் “பிரபலமான”வற்றுடனும் தொடர்புபட்டிருக்கிறோம்.  அவ்வாறான சமூகம் ஒன்றில்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பு பேச்சுக்களையும் போலிச் செய்திகளையும் கையாளல்

போலி செய்திகளானது புதிய விடயம் அல்ல. ஊடகவியலில் இது பழைய விடயமாக அமைவதோடு இந்த பூமியில் பேசப்படுகின்ற முதலாவது பொய்யின் வெளிப்பாடாக அமைவதும் போலி செய்திகளாகும். முதலாவதாக புணையப்படுகின்ற பொய்யானது முதலாவது அப்பாவி முட்டாளை ஏமாற்றுவதற்காக வெளிப்படுத்தப்படுவதானது தத்துவ வாதிகள் மற்றும் கல்விமான்களுக்கும் கவலை தருவதாக இருக்கின்றது. எவ்வாறாக இருந்தாலும் ஊடகவியலில் அதன்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

தேசியவாத ஊடகவியலும் போலியான செய்திகளும்

முரண்பாட்டு சூழல் தகவல்களை அறிக்கையிடும் போது ஊடகவியலாளர்கள் நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது ஊடகவியலின் அடிப்படை கோட்பாடாகும். தேசியாவத அல்லது நாட்டின் வாத காய்ச்சல் காரணமாக அவர்கள் அடிக்கடி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கின்றனர். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அல்லது சர்வாதிகாரத்திற்கு எதிரான சூழ்நிலைகளில் இத்தகைய பக்கசார்பு போக்கு பாதகமானதாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வைரசாக மாறி வரும் பொய் செய்திகளுக்கு இலங்கை முடிவு கட்ட வேண்டும்

“அவர் பாதிக்கப்பட்ட ஒருவரின் நலனுக்காக பேசுகின்றார். அவர்களது முகமும் வாதிடலும் நீண்ட காலம் நீடித்து நிலைக்காத அரசியல் நடத்தையின் விளைவாகும்” 2000 வருடங்களுக்கு முன்னர் பொய்ச் செய்திகைள ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சிசேரோ”   ஊடகவியலில் கூறப்படும் ஒரு கதைதான் நாய்கள் நாய்களை கடிப்பதில்லை என்ற விடயம். இதன் பொருள் ஊடகவியலாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில்லை.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

உடல்களை எரிப்பதற்கு எதிராக தொடரும் விடிவில்லாத போராட்டம்!

ஒரு மனிதன் இறந்த பிறகு அந்த உடலுக்கு செய்யும் இறுதி மரியாதை அவரவர் மத கலாசார நம்பிக்கைகளின் அடிப்படையில் வேறுபட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இறந்த உடலை அகற்றுவது அந்த மனிதருக்கு செய்யும் பெரும் மரியாதையாகவும் ஆத்ம திருப்தியாகவும் உள்ளது. இது அவரவர் விருப்பப்படி செய்ய முடியுமான அடிப்படை சுதந்திரமாகவும் உள்ளது. ஆனால் இலங்கையில் இந்த உரிமை பெரும்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சும் – உண்மையின் மறைவிற்குப் பிந்திய காலப்பகுதி

நீண்ட காலப் பேசு பொருளாய்க் கலந்துரையாடப்பட்டும்; விரிவாக ஆராயப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும்; இருப்பவை போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சுகளுமாகும். இவை வெளித்தெரிய வருகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கருத்துக்களங்களில் ஆதிக்கஞ் செலுத்துபவையாக இருந்ததுடன் நடப்புக்கால சமூகத்தின் மீது பெருந் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பல வருடங்களாக இதனை இலங்கையிலே பெருவழக்கிற்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

தவறான தகவல்கள் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்? (இணையத்தள சகாப்தத்தில் தவறான தகவல்களின் தாக்கத்தை பற்றிய பகுப்பாய்வு)

தவறான தகவல்கள் என்பது ஓரு புதிய கருத்தாக இல்லாவிட்டாலும், இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களின் வளர்ச்சியுடன், இவ்விடயம் ஒரு உக்கிரமான பிரச்சனையாக மாறியுள்ளது. தவறான தகவல்கள் எவ்வாறு சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது?   இது சம்பந்தமாக தவறான தகவல்களை அடையாளம் காண்பது அவசியம்.  ஏனெனில், இவ்விடயம் தொடர்பாக போலிச்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பு பேச்சு மற்றும் போலிச் செய்திகள்- அமெரிக்க தலைநகரின் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது.

தாரிக்கா ஹேவாகே வெறுக்கத்தக்க பேச்சு எவ்வாறு வன்முறைக்கும் சமூகத்திலுள்ள வெவ்வேறு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தோற்றுவிப்பதற்கும் காரணமாகிறது என்பதற்கு 2021 ஜனவரி 06 ஆம் திகதி அமெரிக்காவின் தலைநகரில் இடம்பெற்ற வன்முறையில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவமானது அண்மையில் இடம்பெற்ற மிகச்சிறந்த உதாரணமாகும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவீட் காரணமாக ஏற்பட்ட