க.பிரசன்னா கல்வி அமைச்சின் தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட மாகாணத்தில் தோற்றிய 17,627 மாணவர்களில் 2749 மாணவர்கள் வெட்டுப்புள்ளி மற்றும் அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 7344 மாணவர்கள் 100 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும்
முகம்மது ஆசிக் இலங்கை மன்னர் காலத்திலிருந்தே விவசாய நாடாகப் புகழ் பெறுவதற்கான பிரதான காரணம் இந்நாட்டு மக்களின் பிரதான உணவு சோறு என்பதால் ஆகும். ஆகாயத்திலிருந்து விழும் ஒரு துளி நீரைக் கூடக் கடலில் கலக்க விடாத மன்னர்கள் காணப்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையில் தற்போது நெற்பயிர் செய்கைக்குத் தடைகள் ஏராளம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்தக்
சாமர சம்பத் ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர்-டிசம்பர் காலப்பகுதியில் பெரும்பாலான மக்கள் கவனம் செலுத்தும் முக்கிய விவகாரங்களில் வரவு செலவுத் திட்டமும் ஒன்றாகும். தேசிய மட்டத்தில், நாட்டில் அடுத்த வருடத்திற்குரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வரவு செலவுத் திட்டப் பிரேரணை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதுடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாகாண
க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்களை சுற்றுலா விசாவில்
ஒரு நாட்டில் முறையான பொதுப் போக்குவரத்து என்பது உடலின் உயிரணுக்களுக்கு சமனானதாகும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கை தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், பஸ் தரிப்பிடங்கள் பொதுப் போக்குவரத்தை
க.பிரசன்னா 156 ஆவது தேசிய பொலிஸ் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. பொலிஸ் சேவையின் மாண்பினை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்நிகழ்வு வருடாந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் அண்மைய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள், கைதுகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பொலிஸார் மீது மக்கள் கடும் அதிருப்தியை முன்வைத்து வருகின்றனர். அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும்
ஒரு நாட்டில் முறையான பொதுப் போக்குவரத்து என்பது உடலின் உயிரணுக்களுக்கு சமனானதாகும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கை தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், பஸ் தரிப்பிடங்கள் பொதுப் போக்குவரத்தை
2019 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து, கொவிட் -19 இன் பரவல் காரணமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிராந்திய எல்லைகளில்லாமல் வேகமாகப் பரவிய இந்த பெருந்தொற்று நிலைமை, குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவை தோற்றுவிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும் சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய ஆட்சி முறையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது பிரதேச நிர்வாக முறையில் மக்களின் ஒத்துழைப்பை
“புற்றுநோயைஏற்படுத்தக்கூடியமற்றும்மனிதநுகர்வுக்குஒவ்வாதஉணவுகள்பற்றியஎவ்விததகவல்களும்சுகாதாரஅமைச்சிடம்இல்லை. அவைகுறித்துதகவல்கோரப்பட்டதன்பின்னரேபகுப்பாய்வுசெய்யவேண்டியதேவைஏற்பட்டுள்ளது.” – சுகாதாரஅமைச்சு ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஒரு ஜனநாயக நாட்டில் காணப்படும் ஒழுங்கு விதிகள், அந்நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை