ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மாவட்ட கிளைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள்
ப.பிறின்சியா டிக்சி ஆணுக்கு நிகர் பெண் என்று கூறினாலும், வாய்ப்புகள் கிடைக்கும் போது ஆண்களையும் மிஞ்சி பெண்கள் சாதித்துவிடுகின்றனர். இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் விமானத்துறை, கப்பல்துறை மற்றும் நிர்வாகத்துறை உட்பட பல்வேறு துறைகளிலும் தம்மை நிலைநாட்ட பல பெண்கள் போராடி வருகின்றனர். எனினும், இதற்கு எதிர்மாறாக இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கணிசமான அளவு பெண் சிறைக்
ந.லோகதயாளன் அரச நிலங்களை படையினரின் பாவனைக்கு கையளிப்பதன் மூலம் மக்களது பாவனைக்குத் தேவையான நிலங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படுத்தப்படுகின்றமை தகவல் அறியும் சட்டம் மூலம் தெளிவாகியுள்ளது. வட மாகாணத்தில் படையினரின் பாவனைக்கென 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சுவீகரித்து தருமாறு மாவட்டச் செயலகங்களை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. வடக்கின் 5 மாவட்டங்களிலும் ஏலவே படையினர்
சம்பிகா முதுகுட ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் உயர்வடைந்தன. மேலும், இந்தப் பணவீக்க அழுத்தத்தை எதிர்நோக்கும் வகையில், சில தனியார் ஊழியர்களின் மற்றும் அரச ஊழியர்களின் ஊதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படாமல் தேக்கமடைந்தது. இதன் விளைவாக, ஏற்கனவே மாதத்திற்கு 25000 ரூபாயில் பிழைப்புக்கு போராடும்
கமனி ஹெட்டிஆரச்சி இலங்கையில் மாகாண சபை முறையானது 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்து-லங்கா உடன்படிக்கையினூடாக ஸ்தாபிக்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கம் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு அன்றைய அரசியல்
லக்மால்கே. பதுகே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது விவசாயக் கொள்கையின் மூலம் தன்னிறைவு பெற்ற விவசாய நாட்டை உருவாக்கப்போவதாக அறிவித்தார். இதனை அடைவதற்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீர்வளத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டனர். யான் ஓயா கோமரன்கடலை, பம்புருகஸ் குளத்திற்கு குறுக்கே ஓர் அணையைக் கட்ட குறித்த அரசாங்கம் உத்தேசித்ததுடன்,
ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். மேலும் மாநகர சபையின் ஊடாகப் பெற்றுக்கொடுத்த கால எல்லைக்குள் குறித்த கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளபடாவிட்டால்
மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை காணக்கூடியதாக உள்ளது. மேலும், தேசியப் பாடசாலைகளை உருவாக்கும் வகையில், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மூன்று பாடசாலைகள் எனத் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் நுழைவாயிலில் பெயர்ப்
க.பிரசன்னா இலங்கையில் கொவிட் தொற்று காலப்பகுதிக்குப் பின்னர் வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகள் என்பன கடும் பாதிப்பினை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அத்துடன் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகளும் பல்வேறு சேவைகளை முடக்கியிருந்தது. கொவிட் காலப்பகுதியில் போக்குவரத்து சேவைகள் பல மாதங்களாக முடங்கியிருந்தது. இதன்போது பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டமையால் மீண்டும் அவற்றை
2022 இல் கொடுப்பனவுகளுக்காக 5522 கோடி ரூபா ஒதுக்கீடு மருத்துவ செலவுகளுக்காக 2022 இல் 125.8 கோடி ரூபா ஒதுக்கீடு போக்குவரத்துக்காக (7 பிரிவுகள்) 2022 இல் 284 கோடி ரூபா செலவுக.பிரசன்னாபோக்குவரத்துக்காக (7 பிரிவுகள்) 2022 இல் 284 கோடி ரூபா செலவு க.பிரசன்னா இலங்கை மின்சார சபை அதிக நட்டத்தில் இயங்கி வருவதாக கூறி அதனை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன்