கபில குமார கலிங்க நகரமொன்றில் ஆண்களிடையே தொலைந்துபோன ஒரு சீனப் பெண்ணுக்கு, தனது கணவனை கண்டுபிடிப்பது சவாலான விடயமென சிலர் கூறுகின்றனர். சீன ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால், சீன மக்கள் அத்தகைய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனையோருக்கு முடியாவிட்டாலும்
கயான் யாதேஹிகே “இலங்கை என்பது அனைத்து மத மக்களும் வாழும் ஒரு பல்தேசிய நாடாகும். அவர்கள் அனைவரும் தங்களுக்கான தனித்துவமான கலாச்சாரங்ளைக் கொண்டிருக்கின்றனர். அது நாட்டில் ஒரு தனித்துவமான பன்முகத்தன்மையை உருவாக்குகிறது. இன, மத பிளவுகள் இல்லாமல் அந்த பன்முகத்தன்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆனால் துரதிர்ஷ்டவசமாக,
நிமல் அபேசிங்க சமல் கேகாலை பகுதியின் சிங்கள கிராமங்களில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் ஒரு தமிழ் தொழிலாளியாவார். அவர் நன்கு வளர்ந்த, வலிமையான மனிதர். அவரது புன்னகையும், கழுத்தில் உள்ள உலோக சிலுவையும் அவருக்கு ஒரு கத்தோலிக்க பாதிரியாரின் தோற்றத்தை அளிக்கிறது. அவர் கொம்பனிவத்தையில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். என் கிராமத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கிராமம். அவர் தினமும்
நிமல் அபேசிங்க இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்கின்றபோது மனிதநேயமுள்ள மக்கள் தாமாகவே ஒன்றிணைகின்றனர். அந்த ஒற்றுமைக்கு இனம் அல்லது நிற வேறுபாடில்லை. ஆகவே, மனிதநேயத்தின் தனிச்சிறப்புமிக்க உண்மையை எமது நாட்டிலுள்ள பலர் இன்னும் புரிந்துகொள்ளவில்லையா? மறுபுறம், இயற்கை பேரழிவுகள் இனம் அல்லது மதத்தை பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த
நிமால் அபேசிங்க மீரிகமவைச் சேர்ந்த சோமரத்ன மும்மானா கிராமத்தில் “மீரிகம மாத்தையா” என்ற பெயர் மிகவும் பரபலமானது. கிராமத்தில் பல ஏக்கர் தென்னந் தோட்டங்களை வாங்கிய பின் “மீரிகம மாத்தையா” மும்மானாவில் வசிக்க வந்தார். அவர் கிராமவாசிகளின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் துணை நின்று தனது செல்வத்தையும் உழைப்பையும் தாராளமாக தியாகம் செய்த மனிதராவார். மும்மான கிராமத்தின் சிறப்பு
மல்லியப்புசந்தி திலகர் The Thousand Rupee Demand & The Reality: The Prospects Of Plantation Workers ඒ අතින් දී මේ අතින් ගන්නා වතු කම්කරුවන්ගේ රුපියල් දහස
ந.மதியழகன் வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டு, தொல்லியல் திணைக்களம் அவற்றை தமது ஆளுகைக்குள் கொண்டுவந்தாலும், அவற்றில் 144 இடங்கள் குறித்து இன்று வரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. தமிழ் மக்கள் இதனைச் சந்தேகத்துக்குரிய ஒரு செயற்பாடமாகவே பார்க்கின்றார்கள். இந்த நிலையில் மேலும் சில பகுதிகளை
கயான் யத்தேஹிகே மூன்று தசாப்தகால யுத்தமும் பயங்கரவாதமும் சந்தேகம், வெறுப்புணர்வு மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி மனிதநேயத்தை இல்லாமல் செய்துவிட்டது. இதன் விளைவாக இன மற்றும் மத ரீதியில் பிளவுகள் ஏற்பட்டன. ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை சந்தேகத்துடன் பார்த்தது. இனவாத நோக்கம் கொண்ட சிலர் இதனை கையாண்டதோடு, முரண்பாடுகளையும் உருவாக்கினர். இனங்களுக்கிடையிலான ஒற்றுமையற்ற
கபில குமார கலிங்கா இன மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றைய நாடுகளைப் போலவே, இலங்கையின் எழுத்தாளர்கள் மற்றும் பிற கலைஞர்களிடையே இன ஒற்றுமை ஒரு பிரபலமான கருப்பொருளாகும். சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் ஏராளமான படைப்புகள் இந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாடகம், தொலைக்காட்சி நாடகங்கள், சினிமா ஆகியவை உள்ளடங்குகின்றன. இந்தக் கட்டுரையில், எனது கவனம் கவிதையின் மீதுள்ளது.
அசங்க அபேரத்ன சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு மார்ச் மாதத்தில் வரும் இரண்டு சர்வதேச தினங்கள் முக்கியமானவை. மார்ச் 14ஆம் திகதி வரும் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் முதலாவது. மற்றும் மார்ச் 24ஆம் திகதி வரும் சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோரின் கண்ணியம் சார்ந்த தினம் இரண்டாவது. துரதிஷ்டவசமாக குறித்த இரண்டு