சி. ஜே. அமரதுங்க இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்காக போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது. சில நாடுகள் இதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ அனுமதிக்கப்படக்
பா.கிருபாகரன் இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள், பாடசாலைகள், அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் சிங்கள கடும்போக்குவாத அரசியல்வாதிகளிடமிருந்து ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற கோஷத்துடன் மீண்டும் பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையில் இன ,மத ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுவதனாலும் இலங்கையர்கள் இனம்,மதம் ,மொழி எனப் பிரிந்து
மெலனி மேனல் பெரேரா தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னைய தினம் ஒரு மனிதர் தொலைபேசியில் என்னை அழைத்து கட்டுப்பணம் செலுத்த வேண்டாம் என்றும் அந்த முயற்சியை நிறுத்தி அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறும் கேட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்… 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரே
பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாக நீண்ட காலமாக துயர வாழ்க்கை வாழும் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வடக்கை சேர்ந்த மக்களுக்கு தேவையான வ சதிகளை வழங்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விஷேட திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்… “நாங்கள் யுத்தம் காரணமாக மிகவும் மோசமான முறையில் துன்பத்தை அனுபவித்தோம். இந்த நாடு
கலவர்ஷ்னி கனகரட்னம் தனித்துவம் வேறு தனிமைப்படுதல் வேறு என்பதைப் புரிந்து கொண்டு சிங்கள சமூகத்திலிருந்து முற்றிலும் துருவப்படுத்தப்படுவதால் உண்டாகக் கூடிய எதிர்கால அழுத்தங்களையும் ஆபத்துக்களையும் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்காலத்தில் சாதுரியமாகக் கையாள வேண்டும். நாம் பேசவேண்டிய நல்லிணக்கம் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்குச் சாமரம் வீசுவதற்கான நல்லிணக்கமல்ல. நாம் பேசவேண்டியது
கயன் யாதேஹிஜ் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக நாங்கள் நாடு முழுவதற்கும் சென்று கூட்டங்களையுமும் சந்திப்புக்களையும் நடத்தி பொதுமக்களது அபிப்பிபராயங்களை திரட்டினோம். எதிர்க்கட்சியின் சில பிரிவினர் இந்த முயற்சியானது நாட்டை பிரிப்பதற்கான முயற்சியாகும் என்று பிரச்சாரம் செய்தனர்… பேராசிரியர் உபுல் அபேரத்ன பேராதனைப் பல்கலைக்கழக அரசியல்துறை விரிவுரையாளராவார். சில அரசியல் கட்சிகளும்
ஸ்ரீலால் செனவீரத்னா எங்களால் ஏனைய கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலை இருக்க வேண்டும். அதுவே ஜனாநாயகத்தின் பண்பாகும். ஐக்கியத்தின் ஊடாக ஏற்படும் மத ரீதியான பன்முகத்தன்மை நல்லிணக்கத்திற்கான பாதையாகும். தேசிய ஒருமைப்பாட்டிற்கான நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாகீர் மாகார் சிங்கள முஸ்லிம் நட்புறவுக்கான அடையாளமாக இருந்து வருகின்றார். அவர் இலங்கையின்
தயா நெத்தசிங்க அரசியலமைப்பில் ‘சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்க வேண்டும். தமிழும் ஒரு அரச கரும மொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டும்.’ எனத் தெரிவிக்கும் அத்தியாயம் IV ன் 18 வது சரத்தும் மற்றும் ஒரு பிரச்சனையாகும். இதனை ‘சிங்களமும் தமிழும் இலங்கையின் அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்’ எனத் திருத்தம் செய்தல் வேண்டும். விமுக்தி
பாரதி ராஜநாயகம் ஜனாதிபதி தமது பதவியேற்புக்காக தெரிவு செய்த இடமும் முக்கியமானதாகும். எல்லாளனைக்(தமிழ்மன்னன்) கொன்று யுத்தத்தை முடித்துவைத்ததாக கூறிய துட்டகைமுனு (சிங்கள மன்னன்) கட்டிய அநுராதபுர ‘ருவன்வெசேய’ வில்தான் கோட்டாபய தன்னுடைய பதவிப் பிரமாணத்தைச் செய்தார். இத்தெரிவு தற்செயல் அல்ல. துட்டகைமுனுவின் இடத்தில் இருந்து இதைச் செய்வதில் பெருமைகொள்வதாக பேச்சின் ஆரம்பத்தில்
தர்மினி பத்மநாதன் இழப்பீடுகள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டது. இனி அதனை வழங்கும் நடவடிக்கை தான் உள்ளது. இந்த நடவடிக்கைகளை நாம் முன் கொண்டு செல்ல வேண்டும். இதன் காரணமாக தான் எமது வேட்பளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறுகின்றேன்…. “அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையில் புதிய