Home Archive by category சமூகம்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம் பாலினமும் அடையாளமும்

நிமல் நித்யாவாக மாறியமை மற்றும் இலங்கையில் LGBTIQ+  சமூகத்தினர்

இலங்கை அரசியலமைப்பின் ஊடாக இந்நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் உரிமைகள் இந்நாட்டின்  சமூகத்துக்குள் வாழும் ஒரு தரப்பினருக்கு அமுல்படுத்தாமல்; இருப்பதால் மோசமான நிலைக்கு நாடு என்ற ரீதியில் இன்றும் முகங்கொடுத்துள்ளோம். அந்த சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் பல்வேறு வகையான
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

ஐக்கிய நாடுகளின் அவதானத்தைப் பெற்றுள்ள இலங்கையின் மருத்துவக் கழிவு முகாமைத்துவம் 

அருண லக் ஷ்மன் பெர்னாண்டோ மாநகர சபையின் கழிவுப் பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியாக, கொழும்பிற்கு வெளியே மீள்சுழற்சி நிலையங்களை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தாம் வாழும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கரிசனையின் அடிப்படையிலேயே மக்கள் எதிர்ப்பை முன்வைத்தனர்.   பொதுவாக இலங்கையில்
சமூகம்

போதைப்பொருளற்ற எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது சாத்தியமா?

எம்.எஸ்.எம் மும்தாஸ் சமூகத்தில் வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணிகளில் ஒன்றாக போதைப் பொருட்களும் இருக்கின்றன. இளைஞர்களைத் தவறான பாதையில் கொண்டுசெல்வதாகவும் அதுதான் உள்ளது.  போதைப் பொருட்களை இல்லாதொழிப்பதன் மூலமாகவே ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். ஆனால், போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களிடம் திட்டமிட்டுக் கொண்டு செல்லப்படும் ஒரு நிலையில், அதனை இல்லாதொழிப்பது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

இன உரிமைகளை மீறும் இலங்கையின் பிறப்புச் சான்றிதழ்!

சஞ்ஜீவ விஜேவீர “நாங்களும் ஏனையோரைப் போன்று சிவப்பு நிற இரத்தத்தைக் கொண்ட மனிதர்கள்தான். எனினும், அரசாங்கம் எம்மை ஒதுக்கி வைக்கின்றது. குறைந்தபட்சம் எமது பிறப்புச் சான்றிதழையேனும் சரியான முறையில் வழங்குவதில்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்த “அஹிகுண்டகா“ என்ற பழங்குடியின மக்கள் என கூறுகின்றனர். இன அடையாளமற்ற சமூகமாக இப்போது நாம் வாழ்கின்றோம். எமது
சமூகம்

இலங்கை அரசியலில் மறுக்கப்படும் ”பெண்”

ஹயா ஆர்வா இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும்  வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளபோதும் அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும் மக்களினதும் மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை.  இலங்கையில் மொத்த மக்கள்
சமூகம் முக்கியமானது

கொவிட் – 19 வைரஸின் லம்டா (Lambda) திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் செயற்படாதா? அதிகாரபூர்வமான அறிக்கைகள் என்ன சொல்கின்றன?

சபீர் மொஹமட் & ஹர்ஷன துஷாரசில்வா உலகம் முழுதும் பல விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் அதாவது “கொவிட்-19” பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளமை காரணமாக ஆயிரக்கணக்கான வைரஸ் பற்றிய புதுப்புது தகவல்கள் தினந்தோறும் வெளிவந்து கொண்டே உள்ளன. புதிய கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 வைரஸின் பல புதிய வகைகளும் தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் இனங்காணப்பட்டுள்ளன. எனவே
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலம் என்ன?

ந.மதியழகன் வலி. வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் போர்க் காலத்தில் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலம், பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தெரிந்ததுதான். இங்கு அரசினால் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலம் குறித்த கேள்விகள் தமிழ் மக்களிடம் எழுந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு
சமூகம்

அபிவிருத்திக்காய் ஏங்கிநிற்கும் வாகரை ஆதிவாசிகள்

வ.சக்திவேல் மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சகல துறைகளிலும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறான். அவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும் மனிதன் சாதாரணமாக முன்னேறவில்லை அவனது அயாராத முயற்சிகள், அவ்வாறு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு கிடைக்கப்பெறும் ஆதரவுகளும் இன்றியமையாததாகி விடுகின்றன. முயற்சிகளோடு முன்னேறத் துடிக்கும் ஒரு தமிழ் கிராமத்தின் கதையே இது… மட்டக்களப்பு
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் சமூகம்

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்பா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிங்கள வர்த்தக ஆதிக்கம்

நெவில் உதித வீரசிங்க இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், திருகோணமலையில் உள்ள உப்புவெளி கடற்கரை பிரதான சுற்றுலா மையமாக மாறியது. உப்புவெளி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தங்குவதற்கு உப்புவெளியிலுள்ள அலஸ்தோட்டம் என்ற பகுதியில் கடந்த சில வருடங்களில் ஏராளமான தங்குமிடங்களும்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

நாதஸ்வரக் கலைஞர் ஒருவரின் ஆதங்கம்

பா. சந்தனேஸ்வரன் “என்னுடைய 12 வயதில் நான் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினனான். 50 வருடங்களாக தொடர்ந்தும் இதே தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறன். எத்தனையோ இடப்பெயர்வுகள், கலவரங்களைக் கண்டிருக்கிறன். ஆனால், இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பைப்போல அது ஒன்றும் இருக்கவில்லை…” என்று தன்னுடைய சோகக் கதையைச் சொல்கின்றார் யாழ்ப்பாணம் தாவடியின் பிரபல நாதஸ்வரக் கலைஞர்