Home Articles posted by Admin (Page 2)
Uncategorized

இலங்கையில் கிராமங்கள் : கிராமத்தின் அம்சங்களுடன்  நடைமுறையில்  உள்ளதா ?தற்காலிக தரவு பகுப்பாய்வு

செஹோன் லக்சித அண்மைய தசாப்தங்களில்  இலங்கையின் சமூக பொருளாதார மற்றும் மக்கள் தொகையில் கணிசமான அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை  பிரதானமாக கருத்திற் கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாக  இலங்கை அதன் பொருளாதாரம் மற்றும் கலாச்சார அடையாளம், விவசாயம் மற்றும் கிராமிய
Uncategorized

இளைஞர்களை பலியெடுக்கும் போதைப்பொருள் பாவனை

 –    சேனத் ஸ்ரீமால் நாட்டின் ஊடகங்களின் அறிக்கையிடல் குறித்து அவதானம் செலுத்தினால் போதைப்பொருள் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு நாளாந்தம் இடம்பெறும் மனித படுகொலைகள்,  சமூக விரோத செயற்பாடுகளை அறிந்துக் கொள்ள முடியும். அதேபோல் முகப்பு புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் போதைப்பொருள் பாவனையுடனான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான அறிக்கையிடலை
Uncategorized

பத்தேகமஅழகுமிக்கசந்திரிவல : பாதுகாப்பதன்முக்கியத்துவம்

தீபா குமுது பிரியதர்ஷனி இலங்கையின் தென் மாகாணத்தில் ,காலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்தேகம பிரதேசத்தின்  சந்திரவல  அழகு மற்றும் அதன் சிறப்பு, புராதான முக்கியத்தும் ஆகியவற்றால் பிரபல்யமடைந்துள்ளது. அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பொதுவான சூழலில் இது அமைந்துள்ளமை அதன் தனித்துவமாகும். இந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த இடத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன்
Uncategorized

கதலுவரன்வெல்லபுராதன விகாரையில் வரையப்பட்ட எமதுபுராணம்

தீபா  குமுது  பிரியதர்ஷினி காலி கொக்கல நகரில் அமைந்துள்ள ரன்வெல்ல புராதன விகாரையானது இலங்கையின் கண்டி இராச்சியத்தின் சித்திரக்கலை அம்சங்களை கொண்ட தேசிய உரிமையாக கருதப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விகாரை ,இலங்கையின் சமூக, கலாச்சாரம் மற்றும் பௌத்த  கோட்பாடுகள் தொடர்பில் தெளிவான சித்திரங்களை எமக்கு வழங்குகிறது. கதலுவ  விகாரையானது 
Uncategorized

 இலங்கையின்  இயற்கையை அழிக்கும்  அமைதி  கொலையாளி

ஜூடி ரோஸன் முதுகுட அக்காலப்பகுதியில் கிராமவாசிகள்  தமது விளைநில விளைச்சலின் ஒரு பகுதியை பறவைகளுக்கு  ஒதுக்குவார்கள். இருப்பினும் நடைமுறையில் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போயுள்ளது. உலகம் முன்னேற்றமடைந்ததைத் தொடர்ந்து மனிதர்கள் சுற்றுச்சூழலை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர்  வயோதிபர்கள் கடைகளுக்கு செல்லும்
Uncategorized

வெளிநாடு செல்ல முன்னர் மீண்டும் சிந்தியுங்கள்……பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள்

 இலங்கையர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதால், பிள்ளைகளின் சமூக ஆளுமை வளர்ச்சி சிக்கல்குரியதாக மாறியுள்ளது.வெளிநாடுகளுக்குச் செல்லும் பெற்றோர் தமது குழந்தைகளின் உளவியல் வளர்ச்சி மற்றும் எதிர்கொண்டுள்ள  சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து ஆராய்வது கட்டாயமானது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை
Uncategorized

சிறைக்கைதிகளுக்கு சமூகம் திறந்தவெளி முகாமல்ல

தீபா குமுது சட்டவிரோத செயற்பாடுகளினால்  சிறைச்சாலைகளில் சந்தேக நபர்களாகவும்,அல்லது குற்றவாளியாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சிறைக் கைதிகள் என்று அழைக்கப்படுவார்கள். சிறைப்படுத்தப்பட்டதன் பின்னர்
Uncategorized

பெண்கள் மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் நவீன சவால்கள்

சதீஷ்னா கவிஷ்மி சமூக நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் அமைப்பாகும். இருப்பினும் இந்த துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் சமூக சிக்கல்களை அடையாளம் கண்டு ,  நடைமுறைக்கு சாத்தியமான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தாவிடின் நாட்டின் சமூக அபிவிருத்திக்கும் ,
Uncategorized

தந்தையின்போதைப்பொருள்பாவனையால்பிளவடையும்குடும்பம்

வசந்தி சதுராணி தந்தையின் போதைப்பொருள் பாவனையால் பிளவடையும் குடும்பம் குடும்பம் ஒரு கோயில் என்பது கிராமபுறங்களில் குறிப்பிடப்படும் ஒரு வழக்காகும். சமூக விஞ்ஞான அடிப்படையில் எடுத்துக் கொண்டால் குடும்பம் என்பது சமூகத்தின் பிரதான அலகாகும். கோயிலாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் குடும்பம் பிளவடைந்தால் என்ன நடக்கும்?  பின்னணி,  குடும்பத்தின் அனைத்து
Uncategorized

இலங்கையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தனிபெற்றோர்குடும்பங்கள்அதிகரிக்கும்போக்கு

வசந்தி சதுராணி நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் சமூக கட்டமைப்பு மாற்றமடையும் முறைமையை ஆராய்கையில்,  பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் ஒற்றை குடும்பங்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய, இலங்கையில் 66 சதவீதமான குடும்பஙகள் பெண் தலைமைத்துவத்தை கொண்டதாக