சமூகம்

‘காதலாகி கசிந்து….’

கலவர்ஷ்னி கனகரட்னம்
தனிமனிதக் காதலுக்கும் வாழ்வுக்கும் மதங்கள் எப்போதும் தடையாக இருந்ததில்லை.!
வாழைச்சேனையில் 1978ஆம் ஆண்டு வீசிய சூறாவளியால் வாதுவைக்கு இடம்பெயர்ந்த கெலும் ஷானக ஒரு கிறிஸ்தவர். பாடசாலை பருவத்தில் பௌத்த பெண்ணின் மீது காதல் கொண்டு நீண்ட காத்திருப்புக்கு பின்னர் நிலங்கா சந்தமாலியை கரம்பற்றினார்.
இந்த காதல் ஜோடியின் பூங்காவில் மலர்ந்த மூன்று பூக்களோடு, இன்று மதத்தை கடந்து எவ்வாறு மனித நேயத்துடன் வாழ்கின்றார்கள் என்பதை கூறும் கதையே ‘காதலாகி கசிந்து….’

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts