Home Test pagePage 13
பாலினமும் அடையாளமும்

அனுலா ராணி – பால்நிலை, நல்லிணக்கம் பற்றிய ஒரு நள்ளிரவு உரையாடல்

வழங்குவோர்: நடலி சொய்சா, கசுன் முணசிங்க இலங்கையின் போலியான, அறிவார்ந்த உரையாடல்கள் பலவகை உள்ளன.  கேட்க நகைச்சுவையாக இருக்கும் இவற்றை நாம் நாளாந்தம் காண்கிறோம்.  ஒருவர் நல்லிணக்கம் என்கிறார்.  இன்னொருவர் பால்நிலை என்கிறார்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக திடீரென்று அனுலா ராணி
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூக நீதி மற்றும் சுகாதார உரிமைகள்

அசங்க அபேரத்ன ஐக்கிய நாடுகள் சபையும் உறுப்பு நாடுகளும் ஏப்ரல் 7ம் திகதியன்று சர்வதேச சுகாதார தினத்தை நினைவுகூர்கின்றன. “சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் நோயாளிகளின் உரிமைகள் குறித்து குறைந்தது ஒரு ஒப்பந்தத்தையாவது அங்கீகரித்துள்ளன. ஆரோக்கியத்திற்கான உரிமை என்பது ஒவ்வொரு சுகாதாரபராமரிப்பு
Transparency தகவலறியும் உரிமை

மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவுகள் எவை? ‘தகவல்கள் எம்மிடம் இல்லை!’

“புற்றுநோயைஏற்படுத்தக்கூடியமற்றும்மனிதநுகர்வுக்குஒவ்வாதஉணவுகள்பற்றியஎவ்விததகவல்களும்சுகாதாரஅமைச்சிடம்இல்லை. அவைகுறித்துதகவல்கோரப்பட்டதன்பின்னரேபகுப்பாய்வுசெய்யவேண்டியதேவைஏற்பட்டுள்ளது.”  – சுகாதாரஅமைச்சு ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஒரு ஜனநாயக நாட்டில் காணப்படும் ஒழுங்கு விதிகள், அந்நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை
தகவலறியும் உரிமை

இந்தியாவின் முதல் கட்ட 5இலட்சம் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா!?

க.பிரசன்னா உலகளவில் பரவி வரும் கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி மாத்திரமே ஒரே தீர்வாக கருதப்படுவதால் பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த(2021) ஜனவரி 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா, சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக்
அரசியல்

இலங்கை அரசியல் கட்சிகளும் இன ,மத அடையாளங்களும்

பா.கிருபாகரன் இலங்கையில் இன, மத ரீதியிலான அரசியல் கட்சிகள், அமைச்சுக்கள், பாடசாலைகள்,  அனைத்தும் தடை செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் சிங்கள  கடும்போக்குவாத அரசியல்வாதிகளிடமிருந்து  ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற கோஷத்துடன்  மீண்டும்  பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இலங்கையில்  இன ,மத ரீதியான தாக்குதல்கள் இடம்பெறுவதனாலும் இலங்கையர்கள் இனம்,மதம் ,மொழி எனப் பிரிந்து
சமூகம்

போதைப்பொருளற்ற எதிர்காலம் ஒன்றை உருவாக்குவது சாத்தியமா?

எம்.எஸ்.எம் மும்தாஸ் சமூகத்தில் வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணிகளில் ஒன்றாக போதைப் பொருட்களும் இருக்கின்றன. இளைஞர்களைத் தவறான பாதையில் கொண்டுசெல்வதாகவும் அதுதான் உள்ளது.  போதைப் பொருட்களை இல்லாதொழிப்பதன் மூலமாகவே ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். ஆனால், போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களிடம் திட்டமிட்டுக் கொண்டு செல்லப்படும் ஒரு நிலையில், அதனை இல்லாதொழிப்பது
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கையில் யுத்தத்தின் போது ஊடக செயல்பாடுகள்

சுனில் ஜயசேக்கர முப்பது வருட யுத்தத்தின் போது ஊடகவியலின் பங்கு மற்றும் ஊடகவியலாளர்  சந்தித்த சவால்களை கருத்திற் கொள்ளும் போது, சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையில் ஊடகம் மற்றும் ஊடகவியலாளரின் தொழில்முறைப் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 1948 ஆம் ஆண்டில் சகல இனத்தவர்களும்   ஒரு பொதுவான அபிலாஷைக்காக  ஒன்றிணைந்து செயல்பட்டு இலங்கை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

யுத்தகளம், எழுதுகோல் மற்றும் மனிதாபிமானம்

கபிலகுமார காலிங்க எமது பத்திரிகை மொழியில், “சுவைபட எழுதுதல்” எனும் ஒரு பதம் உள்ளது. இது வாசகனைக் கவர்ந்திழுக்கும் மற்றும் ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய வகையில் எழுதும் கலை என்று பொருளாகும். சுவைபட எழுதுவதை எளிமையான, சரளமாக, மேலும் வளமாக, ஓரளவு நவீன மொழிநடையில் மேற்கொள்ளலாம். இதில், திடீரென்று என் நினைவுக்கு வந்த பெயர்களில் பி.ஏ.சிறிவர்தன (“எத்த சிறா”), டீ. எஸ்.
Transparency தகவலறியும் உரிமை

தீர்க்கப்படாத யானை-மனித முரண்பாடு: யானைகளை விரட்டுவதற்கு ரூ .720 மில்லியன் செலவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனவிலங்கு திணைக்களத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, இலங்கையில் யானை-மனித முரண்பாட்டை நிர்வகிக்கும் வகையில் 2014 முதல் 2020 வரை மட்டும் ரூ.722 மில்லியன்  பெறுமதியான பட்டாசுகள் விநியோகிக்கப்பட்டன. இவ்வளவு பணம் செலவழித்த பிறகு நாம் அடைந்த விளைவுகளை நாம் கண்டறிய வேண்டும். மீதமுள்ள பாதுகாக்கப்பட்ட
Transparency தகவலறியும் உரிமை

கழிவகற்ற இத்தனை கோடிகளா!?

க.பிரசன்னா கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடு கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது. கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிப்பதற்கு உரிய இடம் இன்மையால் பல நாட்களாக கழிவுகள் வீதிகளில் நிரம்பி கிடந்தன. தற்போது கழிவுகள் மூலம் மின் உற்பத்தி இடம்பெறுவதால் உரிய முறையில் கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஆனால் தற்போதைய கொவிட்