முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படுவதற்கு ஏற்பாடாகியுள்ள கிவுல் ஓயா திட்டத்தினால் ஏற்படப்போகும் சுற்றுச் சூழல் பாதிப்புக்கள் பற்றிய விரிவான பார்வை ஆர்.ராம் முல்லைத்தீவை மையப்படுத்தி திட்டமிட்டுள்ள சர்சைகளுக்குரிய மகாவலி ‘எல்’ வலயத்திற்கு தசாப்தங்கள் கடந்தும் நீரைக் கொண்டு செல்வது
ஹயா அர்வா 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் நகரங்களையும் கிராமங்களையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பதுடன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மக்களின் குறிப்பாக இளைஞர், யுவதிகளின் பேராதரவும் கிடைத்த நிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இலங்கையில் தீவிரமடைந்ததால் இவ்வாறான நகரங்கள், கிராமங்களை
ஹயா அர்வா உலகில் மனித இனம் வாழ்வதற்கு இயற்கையும், அதைச் சார்ந்த வன விலங்குகளும் மிக இன்றியமையாதவை. ஆனால், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகி அழிப்பதிலேயே மனித இனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் நாள்தோறும் அழிவைச் சந்தித்து வருகின்றன. இவ்வாறான நிலையில்தான் உலக அளவில் சுமார் 27,150 வன