Home Posts tagged ஐ.நா
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தாய் மொழி அழிந்தால் ஓர் இனம் அழியும்

ஹயா அர்வா  ”மொழி” என்பது அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது மொழி ஓர் ஒட்டுமொத்த இனத்தின்