சஜீவ விஜேவீர பூமியில் உயிர்களின் தோற்றம் கடல் தளத்திலிருந்து தொடங்குகிறது. பூமியின் மேற்பரப்பில் 70% க்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட பரந்த பெருங்கடல்கள் உலகின் 90% க்கும் அதிகமான உயிரிகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, கடல் ஈடுசெய்ய முடியாத பாத்திரத்தை வகிப்பதுடன் மனிதகுலத்தின் இருப்பில் ஒரு
சஜீவ விஜேவீர நம்மத்தியில் அடிக்கடி சுற்றித் திரியும் பூனைகள் ஃபெலிடே என்ற இனத்தில் உள்ளடங்கும் விலன்கினமாகும். இந்தப் பூனைகள் உள்ளடங்கும் ஃபெலிடே குடும்பம், உலகில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விலங்கினத்தில் ஒன்றாகும். உலகில் பூனை குடும்பத்தில் 40 இனங்கள் காணப்படுகின்றன. அந்த 40 இனங்களில் 04 இனங்கள் அதாவது 10% இலங்கையில் காணப்படுவது விசேடமாகும். இது
இந்து பெரேரா நமது முன்னோர்கள் மழை போன்ற இயற்கை நிகழ்வுகளை தமக்கே உரிய தனித்துவமான வடிவங்களில் நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அந்த மழை வடிவங்களை, விடா மழை, சிறிய மழை, சாரல், அடை மழை, கன மழை என வகைப்படுத்தியிருந்தனர். ‘அவிச்சியா’ (இந்திய தோட்டக்கள்ளன்) என்ற சுற்றுலாப் பறவை நாட்டிற்கு வந்து கூவும் போது ‘அதோ அவிச்சியாவும்
மொஹமட் ஆஷிக் இலங்கையை பசுமையாக்கும் நாடுமுழுவதும் உள்ள 103 ஆறுகளில், பெரியதும் நீண்டதுமான ஆறு மகாவலியாகும். மலையகத்தின் சிவனொளிபாதமலையிலிருந்து ஆரம்பித்து, திருகோணமலையில் கடலுடன் கலக்கும் மகாவலி ஆறானது, நாடு முழுவதும் 338 கிலோமீற்றர் பயணிக்கின்றது. இந்த நீண்ட பயணத்தின்போது உருவாகிய மிகவும் அழகான இடமாக, வரலாற்று சிறப்புமிக்க கன்னோருவ வராத்தன்னையில் உள்ள ஹக்கிந்த தீவுகள்
கமல் சிறிவர்தன மனித பாவனைக்காக உலகில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு, மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சி இனத்தைப் பொறுத்தே அமையும். இவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகளைப் பொறுத்தே, எமது உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மற்றும் எமது சுற்றுச்சூழலின் ஆரோக்கியம் என்பன அமைகின்றன. நாம் வாழும் இந்த பூமியில் 1.7
சஜீவ விஜேவீர கற்களைத் தழுவிச் செல்லும் நீரோடையின் மென்மையான மெல்லிசை காதுகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் பார்வைக்கு இனிமையை அளிக்கின்றது. கரையை நோக்கி பயணிக்கும் தெளிவான நீரலைகள் கூழாங்கற்கள் மீது அழகாகச் சறுக்குகிறது, மற்றொரு இடத்தில், அது நுரை உமிழும் காட்சியுடன் அருவியாகப் பாய்கிறது. விறுவிறுப்பாக நீந்தும் மீன்களின் கலகலப்பான துடிப்பி ஓடும் நீரலைகளுக்கு ஒரு
சம்பிகா முதுகுட ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் உயர்வடைந்தன. மேலும், இந்தப் பணவீக்க அழுத்தத்தை எதிர்நோக்கும் வகையில், சில தனியார் ஊழியர்களின் மற்றும் அரச ஊழியர்களின் ஊதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படாமல் தேக்கமடைந்தது. இதன் விளைவாக, ஏற்கனவே மாதத்திற்கு 25000 ரூபாயில் பிழைப்புக்கு போராடும்
கமனி ஹெட்டிஆரச்சி இலங்கையில் மாகாண சபை முறையானது 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்து-லங்கா உடன்படிக்கையினூடாக ஸ்தாபிக்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கம் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு அன்றைய அரசியல்
லக்மால்கே. பதுகே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது விவசாயக் கொள்கையின் மூலம் தன்னிறைவு பெற்ற விவசாய நாட்டை உருவாக்கப்போவதாக அறிவித்தார். இதனை அடைவதற்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீர்வளத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டனர். யான் ஓயா கோமரன்கடலை, பம்புருகஸ் குளத்திற்கு குறுக்கே ஓர் அணையைக் கட்ட குறித்த அரசாங்கம் உத்தேசித்ததுடன்,
ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். மேலும் மாநகர சபையின் ஊடாகப் பெற்றுக்கொடுத்த கால எல்லைக்குள் குறித்த கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளபடாவிட்டால்