வசந்தி சதுராணி தந்தையின் போதைப்பொருள் பாவனையால் பிளவடையும் குடும்பம் குடும்பம் ஒரு கோயில் என்பது கிராமபுறங்களில் குறிப்பிடப்படும் ஒரு வழக்காகும். சமூக விஞ்ஞான அடிப்படையில் எடுத்துக் கொண்டால் குடும்பம் என்பது சமூகத்தின் பிரதான அலகாகும். கோயிலாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் குடும்பம்
வசந்தி சதுராணி நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் சமூக கட்டமைப்பு மாற்றமடையும் முறைமையை ஆராய்கையில், பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் ஒற்றை குடும்பங்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய, இலங்கையில் 66 சதவீதமான குடும்பஙகள் பெண் தலைமைத்துவத்தை கொண்டதாக
க.பிரசன்னா சம்பவம் 1 : 06.05.2024 – வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 78 வயதுடைய பெண்ணொருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் 2 : 17.05.2024 – யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் 44 வயதுடைய பெண்ணொருவர் துணியொன்றால் கழுத்து நெரிக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்ட பரலினுள் தலை மூழ்கிய நிலையில்
க.பிரசன்னா “சிறுவர்களே அனைத்தையும் விட பெறுமதி மிக்கவர்கள்” என்பது கடந்த வருட சர்வதேச சிறுவர் தினத்தின் தொனிப்பொருள். இன்னும் சில மாதங்களில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளன. ஆனால் ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் மீது புரிகின்ற குற்றங்கள் அதிகரிக்கின்றமை அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள்
சுனில் தென்னகோன் மரமுந்திரிகை கைத்தொழில் மரமுந்திரிகையை சாப்பிடும் அளவுக்கு இலகுவானதல்ல, பொருளாதார ரீதியில் உயர் மட்டத்திலான பெறுபேற்றை பெற்றுக்கொள்ளும் வெற்றிகரமான வியாபாரமாக காணப்பட்டாலும், தேசிய மட்டத்திலான நுகர்வுக்கு தேவையான மரமுந்திரிகைகளை உற்பத்தி செய்துக் கொள்ள முடியாத நெருக்கடியான சவாலை மரமுந்திரிகை கைத்தொழிற்துறை இன்று எதிர்கொண்டுள்ளது. மரமுந்திரிகை
ஹர்ஷா சுகததாச இலங்கை புகையிரத திணைக்களத்தின் செலவுகளை கடந்த ஆண்டு குறைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஓரிரு மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.அவர் குறிப்பிட்டதற்கமைய புகையிரத திணைக்களத்தின் செலவுகளை 48 பில்லியன் ரூபாவில் இருந்து 42 பில்லியன் ரூபா வரை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. 2.6 பில்லியன் ரூபாவில்
கமந்தி விக்கிரமசிங்க 8,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் மின்னேரியா தேசியப் பூங்கா பல நூற்றாண்டுகளாக ஏராளமான மென்மையான ராட்சதர்களின் தாயகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நீர் மட்டம் குறையும் போது யானைக்கூட்டங்கள் உணவு மற்றும் தீன் தேடி மின்னேரியா குளத்திற்கு வருகை தருகின்றன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை மின்னேரிய தேசிய பூங்கா சந்தர்ப்பவசமாக உலகின்
1Вин КЗ официальный сайта 1Win KZ в Казахстане 1Win ставки на спорт Официальный сайт ᐉ Вход 2023 Content Другие Букмекерские конторы поблизости Бездепозитные бонусы 1Win КЗ in скачать приложение для PC мобильных (Андроид и iOS) Делаем ставки с 1Win: инструкция Условия партнёрства Где скачать дистрибутив? Версия для iOS Сколько выводятся деньги с 1Win? Какую валюту […]
திமிற எஸ்.ஜெயதுங்க இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையில் COVID-19 வைரஸின் தாக்கம் ஜூன் மாத இறுதியில் குறைவாக இருந்தது. COVID-19 தொடர்பில் உள்ளூர் ஊடகங்களின் கவனம் கந்தகாடு கொத்தணியைக் கண்டுபிடிக்கும் வரை அதிகமாக இருந்தது. அதன் பின்னர், ஊடகங்கள் மற்றும் மக்கள் இருவருக்கும் ஏனைய பிரச்சினைகள் முன்னுரிமையாக இருந்தன. அவ்வப்போது கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம்
கயன் யாதேஹிஜ் வடக்கில் மக்கள் யுத்தத்தை வேண்டாம் என்றனர். யாரும் ஜனநாயகம், மனிதாபினம் என்பவற்றிற்கு மதிப்பளிக்காமல் யத்தம் தொடுக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதிகாமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாம் கண்டோம். யார் அவர்களை கொலை செய்தார்கள் என்பதைவிட யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது… சமாதானம்,