ஐ.கே.பிரபா கல்வி கற்கும் மாணவர்களும், தொழில் புரியும் பணியாளர்களும் பாதுகாப்பான மற்றும் துரித உணவை நோக்கி அதிகளவில் நாட்டம் காட்டி வருகின்றார்கள். வீட்டிலோ அல்லது தங்குமிடங்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளுக்கு மேலதிகமாக வெளியிடங்களில் உணவினை நுகர்வு செய்பவர்களாகவும் பலர் காணப்படுகின்றனர்.
ஐ.கே. பிரபா “எந்தவொரு தனிநபரின் ஜனநாயக சுதந்திரமும் மற்றொருவரின் மூக்கு நுனிவரை” என பிரபலமான கருத்து ஒன்றுண்டு. மேலும் தனிநபர் மற்றும் தனிநபர்ககளை உள்ளடக்கிய குழுக்களுக்கிடையிலான மனநிலையானது சமூகத்துடன் தொடர்புபடும் பொழுது அதற்கேற்ப மாறுபடும். மற்றொரு நபரின் முன்னேற்றத்தை நீங்கள் பாராட்ட முடியாவிட்டாலும், அந்நபரை புகழ்ந்து பேசவோ அல்லது மகிழ்ச்சிப் படுத்தவோ முடியாவிட்டாலும்
ஒரு முகநூல் புகைப்படம் தனது கல்வியை பாதிக்கும் என்று பாத்திமா ஹப்ஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனவிலும் நினைத்திருக்கவில்லை. கொழும்பு பல்கலைகழகத்தில் சமூவியல் கற்கைநெறிக்கு தெரிவான ஹப்ஸா, முகநூலில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய காரணத்தினால் மிகவும் கேவலமான விமர்சனங்களை எதிர்கொண்டு இப்போது கல்வியைத் தொடர வீட்டாரின் அனுமதியை நாடி நிற்கின்றார். “பல்கலைக்கழக
பெண்களுக்கு எதிரான, பெண்களை இழிவுபடு;த்தும் அல்லது குடும்பத்தை, கணவனை, தந்தையை, எதிர்ப்பதற்காக அவர்கள் சார்ந்த குடும்பத்துப் பெண்ணை வசவு அல்லது இழிவு வார்த்தைகளால் பேசுதல் இன்று சமூக ஊடகங்களில் பரவலாக சர்வ சாதாரணமாக வெளிவருகிறது. பெண்களை பொது வெளியில் பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவது அந்த பெண்ணுக்கு எதிரான ஆயுதமாக கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும்
சசினி டி. பெரேரா பல தசாப்தங்களாக மேற்கத்தைய உலகம் ஒரு சிவப்பு நிற பொருள் மீது பார்வையை செலுத்தி வந்தது. அதன் அமைப்பு மற்றும் இருப்பு தொடர்பான திட்டவட்டமான தகவல்கள் எதுவும் இல்லாதிருந்த போதும், எளிதில் பணத்தை பெருக்கக்கூடிய ஒன்றாக நம்பப்பட்டது. 1980களின் தொடக்கத்தில் முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில கம்யூனிச நாடுகளிடமிருந்து சில வழக்குகளின் முதல் ஊடக
ஊடகங்கள் வரிசையில் பத்திரிகையானது வாசகர்களுக்கு அவர்களால் தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாகும். அந்த நிலையை மிகவும் பயனுள்ளதாக முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஊடகவியலாளன் மிகவும் முக்கியமான பங்களிப்பை செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். ஆனாலும் அன்றைய நிலையில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற விடயங்களை அவதானிக்கும் போது அந்த பொறுப்பை ஊடகவியலாளர் சரியான முறையில் நிறைவேற்றி இருக்கின்றானா
நாட்டில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்டு வருகின்ற கடுமையான முயற்சிகள் காரணமாக ஊடகங்களில் குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையிடலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினசரி பத்திரிகைகளை கையில் எடுத்தால் அதிகமாக காணப்படுவது கொலை, கொல்லை, போதைப் பொருள் கடத்தல் பற்றிய செய்திகளாகும். போதைப் பொருள் கடத்தல் அல்லது குற்றச் செயல்களோடு
சச்சினி டி. பெரேரா “தெரண ட்ரீம் ஸ்டார்- சீசன் 09” பாடல் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஃபலன் ஆண்ட்ரியா ஜோன்சனை சுற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன. ஃபலன் வெற்றிக் கோப்பைக்கு தகுதியற்றவர் என்று பலர் கூறினர். இதன் விளைவாக பல எதிர்மறையான மற்றும் கேவலமான பதிவுகள் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது. அவற்றுள் சில கருத்துக்கள் பின்வருமாறு:
“அதாவுல்லா என்ன உடை அணிந்துள்ளார்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” “அந்த உறுப்பினர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வது போல் வந்துள்ளார்” “நாங்கள் சேர்ட்டினை அகற்றுவோம். நீங்கள் அவரை வெளியே போகச் சொல்லுங்கள்” இவை கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது ஒலித்த வழமைக்கு மாறான குரல்கள். அன்றைய தினம் தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை
பாவ்னா மோகன் கடந்த சில வாரங்களாக தீவு முழுவதும் பரவிவரும் கோவிட் -19 இன் இரண்டாவது அலை, நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையை மீண்டும் முன்னணியில் கொண்டு வந்துள்ளது – அதுதான் “போலி செய்திகளின்” பரவல் ஆகும். முந்தைய பல சந்தர்ப்பங்களில், போலி செய்திகளின் விளைவுகளை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்த பிரச்சினை புதியதல்ல என்று சொல்ல தேவையில்லை. 2018 ஆம் ஆண்டில், திகனவில்