Home Archive by category சமாதானம் மற்றும் நல்லிணக்கம் (Page 7)
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதான ஊடகவியலின் முக்கியத்துவம்

யுத்தத்தின் முடிந்த பின்னர் இலட்சியமாக இருந்தது சமாதானமாகும். அதன் முடிவாக அமைந்தது நல்லிணக்கமாகும். யுத்தம் இல்லாததால் சமாதானம் என்பதல்ல. ஆனாலும் விவசாயிகள் பயிர் செய்துவிட்டு அறுவடையை எதிர்பார்ப்பது போன்று  நிலையான அபிவிருத்தி, முன்னேற்றம் மக்களது வாழ்விலான மாற்றம் என்பதற்கான
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இன்னும் முடிவிலியாக திகழும் இடம்பெயர்தவர்களின் கதை

2020 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீன் உட்பட  இன்னும் மூன்று நபர்கள் மீண்டும்  சிறையிடப்பட்டனர்.குறித்த வழக்கை விசாரித்த கோட்டை மஜிஸ்திரேட் நீதிபதி கௌரவ. பிரியந்த லியனகே குறிப்பிட்ட விடயம் சந்தேகநபர்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு எதிகாலங்களில் கருத்தில் கொள்ளப்படும் என்பது ஆகும். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இருண்ட எதிர்காலத்திற்குள் அடுத்த தலைமுறையினரை தள்ளுகின்றோமா?

அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் ஒருமுறை “போர் சில நேரங்களில் அவசியமான தீமையாக இருக்கலாம். ஆனால் எவ்வளவு அவசியமாக இருந்தாலும், அது எப்போதும் ஒரு தீமையேயன்றி ஒருபோதும் நன்மையல்ல. ஒருவருக்கொருவர் குழந்தைகளை மாறிமாறிக் கொல்வதன் மூலம் ஒன்றாக நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதை நாங்கள் கற்றுக்கொள்ள மாட்டோம்.” எனக் கூறினார். இலங்கையர்களாக நாங்கள் நெரிசலான
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உணர்திறன் – நேரத்தின் அவசியம்

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் உண்மையான பொருள் உணர்திறன் ஆகும். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லை அதன் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா ஜனவரி 11ஆம் திகதி நாட்டிவைத்தார்.  அதற்கு முன்னதாக, யாழ்ப்பாண
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நினைவுத் தூபியும் சமாதானமும்

யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்பட்டமை நாட்டில் சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை வழங்கியதா? அதிகாரிகள் அந்தத் தூபியை இடித்துத் தள்ளியதை அடுத்து கருத்துத் தெரிவித்த பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இத் தூபி வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சமாதானத்திற்கு
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானமும் நல்லிணக்கமும்

இனப்பிரச்சினையால் தூண்டப்பட்ட 30 வருடகால ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகின்றது. எனினும், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் சிறிதளவிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீண்டகால மோதலொன்றின் முடிவானது ஒரு நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது என்பதை இது வெளிப்படுத்துகின்றது. சமாதானத்தை கட்டியெழுப்பும் செயன்முறையின் வரையறையை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பாடங்களை கற்றுக்கொண்ட ஆணைக்குழு

சம்பத் தேசப்பிரிய மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அதன் பின்னர் சர்வதேச அளவில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவ்வாறான ஆறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கம் மற்றும் இலங்கை

நல்லிணக்கத்தைப் பற்றி எளிமையாக கூறுவதாயின், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புகளுக்கிடையிலான கருத்தொருமைப்பாடு என பொருள்படும். எனினும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் சிக்கலான கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம் என்பது ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. பாரிய மற்றும் பரந்தளவான மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது நல்லிணக்கமாகும்.  நல்லிணக்கத்தை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உறவுகளை நினைகூருவதற்கான உரிமையை மறுக்கலாமா?

இலங்கையில் நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாளில் (நவம்பர் 27), இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு பெருமெடுப்பில் நினைவுகூரல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். ஆனால் போர் முடிவுக்கு வந்த பிற்பாடும் குறிப்பாக
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இணையத்தில் வெறுப்புப் பேச்சினால் துன்புறுத்தல்: முறைப்பாடு செய்ய தயக்கமா?

அஹ்ஸன் அப்தர் இணையவெளியில் தனிநபர்கள் வெறுப்புப் பேச்சினால் துன்புறுத்தப்படுவதும் முறைப்பாடு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருப்பதும் வழமையான ஒன்றுதான். முகம், நிறம், உருவம் போன்றவற்றை கிண்டல் செய்யும் உருவக்கேலியும் தனிநபரின் இனம் அல்லது கலாசாரத்தை கொச்சை படுத்தும் வெறுப்புப் பேச்சுக்கள் பரவலாக இணையவெளியில் காண