Home Archive by category சமாதானம் மற்றும் நல்லிணக்கம் (Page 6)
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

கிழக்கில் அமைதியைத் தீர்மானிக்கும் காரணியொன்றாகிய நில உரிமை (பகுதி இரண்டு)

நெவில் உதித வீரசிங்க கிழக்கு பிரதேசத்திற்கேயுரிய நிலப் பிரச்சினை கிழக்கில் உள்ள இனக்குழுக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிறது. நாட்டில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் 43% கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமானதாகும். இங்கு
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

கிழக்கில் அமைதியைத் தீர்மானிக்கும் காரணியொன்றாகிய நில உரிமை (பகுதி ஒன்று)

நெவில் உதித வீரசிங்க இலங்கையின் கிழக்குப் பிரதேசம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் ஆகிய மூன்று இனங்களும் பரவலாக வாழும் இன உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஒரு தனித்துவமான பிரதேசமாகும். கிழக்கில் இந்த இன அமைப்பு கடந்த காலத்திலிருந்து இன்றுவரை இனப் பாகுபாடு மற்றும் இனத்  தொடர்புகளை எவ்வாறு பாதித்தது என்பதை சுருக்கமாக ஆராய இந்த கட்டுரை முயல்கிறது. பெரும்பாலும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 4)

தனுஷ்க சில்வா விஷேடமாக சமூக நிறுவனங்களில் தொடர்ந்தும் தந்தை மற்றும் ஆண் ஆதிக்க நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சில நிறுவனங்களில் பெண்கள் பங்களிப்பு தொடர்பான சமூக பொறுப்புணர்ச்சி ஊக்குவிக்கப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் ஆண்களைப் போன்றே பெண்களாலும் பெண்களில் குரலை நிராகரித்து வருகின்ற நிலைமைகள் தொடர்கின்றன.  சமூக நிறுவனங்கள் பெரியளவில் தந்தை மற்றும் ஆண் ஆதிக்க
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 111)

தனுஷ்க சில்வா  இலங்கையில் யுத்த காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு அவர்களுக்காக செய்ய வேண்டிய அடிமட்ட உதவி திட்ட வழிகள் பற்றிய அவதானங்களை செலுத்தி சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் திட்டங்களையும் முன்வைத்தன. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 11)

தனுஷ்க சில்வா  யுத்தத்தின் விளைவாக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற விடயம் சர்வ சாதாரணமான விடயமாக மாறி இருக்கின்றது. யுத்தம் காரணமாக குடும்பத்தை வழி நடத்தக் கூடிய ஆண் துணை இல்லாமல் போனமை மற்றும் கணவன்மாறை இழந்துள்ள பெண்கள் போன்றவர்கள் மற்றும் குடும்ப வறுமை காரணமாக இவ்வாறு பாலியல் தொழிலுக்குள் பிரவேசித்துள்ளனர். வடக்கில் “மடு” பிரதேசத்தில் இவ்வாறான பாலியல் தொழிலில்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கம் மற்றும் இலங்கை

நல்லிணக்கத்தைப் பற்றி எளிமையாக கூறுவதாயின், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தரப்புகளுக்கிடையிலான கருத்தொருமைப்பாடு என பொருள்படும். எனினும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் சிக்கலான கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம் என்பது ஆழமான கருத்தைக் கொண்டுள்ளது. பாரிய மற்றும் பரந்தளவான மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது நல்லிணக்கமாகும்.   நல்லிணக்கத்தை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இருளிற் தொடரும் ஒரு தரப்பு யுத்தம்: முள்ளிவாய்கால் நினைவுத் தூபி தகர்ப்புத் தொடர்பில்.

2019 ல் நினைவுத் தூபியின் படம்: மூலம் தமிழ் கார்டியன். எங்கள் தீவைப் பீடித்த 26 வருட உள்நாட்டு யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பெரும்பாலும் 12 வருடங்களானபோதும் இலங்கை தனது பிரிவினைவாதத்திலிருந்து விடுபடவில்லை.    அதற்குச் சான்று தரும் ஆவணங்களாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஜனவரி 8, 2021ல் இரவோடிரவு
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கான சில வினாக்கள் – முதலாம் பகுதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 1997 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். அதற்கான அதிகாரங்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தில் சொல்லப்பட்டதற்கமைவாக சர்வதேச தராதரத்திற்கமைய இலங்கையில் மனித உரிமைகளின் தரத்தை மேம்படுத்துவது பிரதான குறிக்கோளாகும். இந்நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலின் பிரதான பேசு பொருளாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான சில வினாக்கள் – பகுதி இரண்டு

ஜனாதிபதியால் செய்யப்பட்டுள்ள சிபாரிசின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் ஜகத் பாலசூரியவே கடமையாற்றவுள்ளார். இந்த ஜகத் பாலசூரிய மனித உரிமைகள் பற்றிய அல்லது சட்டத்துறையோடு சம்பந்தப்பட்ட ஒரு பேராசிரியர் அல்ல. அதைவிட மோசமான நிலை அவர் தற்போது பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தின் முன்னைய அரசியல்வாதிகளுள் ஒருவராவார். அவ்வாறே முன்னைய ஆட்சியில் பிரதி
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 1)

“அகப்பை பிடித்த கரங்கள் உலகை ஆளும் கரங்களாகும்”                      வில்லியம் ரோஸ் வெலஸ் என்னைப் போன்ற அதிகமான இலங்கையர்களுக்கு இந்த அடை மொழியானது இலங்கையில் பழக்கப்பட்ட ஒன்றாகும். பெண்கள் சமூக வாழ்க்கையில் பல பாத்திரங்களை சிறப்பான முறையில் ஏற்று நடத்தி பல்வேறு விதமான