எம்.பி.எம்.பைறூஸ் ‘பன்மைத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அரச சார்பற்ற நிறுவனமொன்று ஏற்பாடு செய்த மூன்று செயலமர்வுகளில் வளவாளராகப் பங்கேற்பதற்கான சந்தர்ப்பமொன்று எனக்குக் கிடைத்தது. வழக்கமாக ஊடகத்துறை தொடர்பான செயலமர்வுகளிலேயே நான் வளவாளராகக் கலந்து கொள்வதுண்டு.
அஹ்ஸன் அப்தர் மா, துருவிய தேங்காய் விற்கும் ஜாமியா, உணவுக்கடை வைத்திருக்கும் சீதா சிகை அலங்காரம் செய்யும் பஸ்லீனா, மருதாணி அலங்காரமிடும் விக்கி ஸாஜஹான். இவர்கள் பெண்கள் தினத்தில் கைகள் இரண்டிலும் சிவக்க சிவக்க மருதாணி இட்டு சந்தோசப்பட்ட நாளை எமது புகைப்படக்கருவிக்குள் அகப்படுத்தினோம். இலச்சியம் கொண்டியங்கிய இந்தப் பெண்கள் பல்வேறு மதங்களையம் இனங்களையும் சேர்ந்தவர்கள்.
கலாவர்ஷ்னி கனகரட்ணம் சகல இனங்களும் மத வேறுபாடின்றி ஒன்று கூடும் ஒரு பிரசித்திபெற்ற இடமே கதிர்காமம். பல்லின சமூகமும் ஒன்றாக நின்று வழிபடும் ஒரு வரலாற்று பிரசித்திபெற்ற இடமாக காணப்படும் கதிர்காமம் முருகன் ஆலயம், ஊவா மாகாணத்தின் மொனறாகலை மாவட்டத்தில் கதிர்காம பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ளது. மூவினத்தையும் சேர்ந்த சுமார் 26,000 மக்கள் தொகையினர் அங்கு வாழ்ந்துவருகின்றனர்.
பி.கிருபாகரன் இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தினால் சிங்கள, தமிழ் இனங்கள் துருவமயப்பட்டுப்போயுள்ளன. சிங்களவர்கள், தமிழர்களையும் தமிழர்கள் சிங்களவர்களையும் எதிரிகளாகவும் சந்தேகத்துக்குரியவர்களாகவும் பார்க்கும் போக்கே தற்போதுவரை தொடர்ந்து வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு பேரழிவுகளுடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் பின்னராவது
சுதர்ஷினி முத்துலிங்கம் வழமையாய் நகரும் நாட்களிற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஒரு சிறு மாற்றீடு, அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவிற்குப் பின்னர் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்த வேளையில் ஒரு அழைப்பு. “வட்டுக்கோட்டையில் மாட்டு வண்டிச் சவாரி நடக்குதாம் போய்ப் பார்ப்போமா” என்று. சரி பார்த்து விட்டுத் தான் வருவோமே என்று கிளம்பி விட்டோம். யாழ்ப்பாணத்தின் தமிழர் வீரம்
கௌரி மகா பொதுவாக தமிழ் பெண்கள் என்னதான் படித்து வேலைசெய்தாலும் குடும்ப அலகை மையப்படுத்தி, அதிலிருந்துதான் பெண்ணின் அனைத்து திறன்களையும் வடிவமைக்கும், கருத்துருவாக்கம் செய்யும் பண்பு பொதுவெளில் உள்ளது. எனவே பொதுவெளியில் வெளிப்படும் பெண்ணின் திறன்கள் பொதுவெளியை மையமாக வைத்து மதிப்பிடப்படுவதில்லை. ஆண்களுக்கு அப்படியல்ல பொதுவெளியில் அவர்களது திறன்கள் அடைவுகள் பொதுவெளியை
சம்பத் தேசபிரிய கோவிட் 19 ல் இறந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த சமூக பிரச்சாரம் மீண்டும் ஒரு புதிய சுற்று சமூக உரையாடலைத் தூண்டியுள்ளது. சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதற்கு பதிலாக தகனம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கை விவாதத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ஐக்கிய மக்கள்
தனுஷ்க சில்வா D.S. சேனநாயக்காவின் அமைச்சரவையில் G.G. பொன்னம்பலம் மற்றும் C.சிற்றம்பலம் ஆகிய இரு தமிழர் அமைச்சர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்பட்டவுடன் தேசிய கீதத்திற்கு பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அறிஞர் பண்டிதர் M. நல்லதம்பி இந்த பணியை ஏற்றுக் கொண்டதுடன் ஒரு சிறந்த
தனுஷ்க சில்வா இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட வேண்டிய மொழி குறித்த சமூக விவாதத்தைப் பார்ப்பது இலங்கையில் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதுடன் இது கிட்டத்தட்ட ஒவ்வொரு தேசிய விழாவிலும் எழுகிறது. அத்தகைய ஆலோசனை 73 வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னரும் நடந்தது. தேசிய கீதத்தை விட தேசிய கீதத்தின் மொழிக்கு அமைவாகவே நாட்டில் அமைதி, தேசிய ஒற்றுமை மற்றும் ஒற்றுமை நிலவுகிறது என்று