Home Archive by category சமாதானம் மற்றும் நல்லிணக்கம் (Page 3)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக உள்ளதா?

விஸ்வாஜித் கொடிகர பல இலங்கையர்கள் வைகாசி மாதத்தை வெசாக் காலமாக அறிமுகப்படுத்துகிறார்கள், ஏனெனில் அந்த மாதத்தின் பௌர்ணமி நாள் புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் முக்தியை குறிக்கிறது. பாரம்பரியமாக, பௌத்தர்கள் இந்த காலத்தில் அக மற்றும் புறத் தானங்களை   மேற்கொள்கிறார்கள். அதனைத் தவிர,
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் சமூகம்

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்பா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிங்கள வர்த்தக ஆதிக்கம்

நெவில் உதித வீரசிங்க இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், திருகோணமலையில் உள்ள உப்புவெளி கடற்கரை பிரதான சுற்றுலா மையமாக மாறியது. உப்புவெளி கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தங்குவதற்கு உப்புவெளியிலுள்ள அலஸ்தோட்டம் என்ற பகுதியில் கடந்த சில வருடங்களில் ஏராளமான தங்குமிடங்களும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

யுத்தத்துக்கு மத்தியில் சமாதானத்தைத் தேடிச் சென்ற இருபத்தி எட்டு வருடங்கள்

சம்பத் தேசப்பிரிய முழு நாட்டையும் சூழ்ந்திருந்த 1988 மற்றும் 1989 கலவரம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. கொள்ளுபிடியில் எலொய் எவனியுவில் அமைந்திருந்த அலுவலகத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்த யுக்திய பத்திரிகை இரு வாரங்களுக்கு ஒரு முறை அச்சிடப்பட்டு விநியோகப்பட்டது. இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்த அப்பத்திரிகையின்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானத்தைக் கட்டியெழுப்புவது பற்றிய எனது அனுபவங்கள்

அஜித் பெரகும் ஜயசிங்க இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் வித்தியாசமான ஒரு கருத்தாடலில் நான் பிரவேசித்தது, 1994 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சமாதான இயக்கத்துடன் தொடர்புபடுவதன் மூலமாகும். அப்போது ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட ஆட்சி தொடர்பில் விரக்தியடைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் ஏனையை சிவில் சமூக
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கையின் அமைதி செயன்முறையில் கிழக்கு மாகாணத்தின் பங்கு

நெவில் உதித வீரசிங்க பௌத்த துறவியான அதுரலியே ரத்தன தேரரின் புனித தலதா மாளிகைக்கு முன்னரான உண்ணாவிரதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்கம் செய்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநரை நியமித்ததை தொடர்ந்து 2019 ஜூன் 4 ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ஹிஸ்புல்லாவின் செய்திகள் ஊடகங்களில் பழையதாக இருந்தபோது, ரத்ன தேரரின் முகத்துடன்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பாலினமும் அடையாளமும்

வெளியில் சவால்களை கடந்த எனக்கு அலுவலகத்துள் அதிர்ச்சி காத்திருந்தது!

கிருஷ்ணி கந்தசாமி இஃபாம் “உலகின் எந்த பகுதியிலும் ஒரு பத்திரிகையாளராக பணிபுரிவது அதுவும் ஓரு பெண்ணாக இருந்தால் கூடுதலான பல சவால்களைக் கொண்டிருக்கலாம், ஏனெனில் அங்கு அதிகார அடுக்குகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இலங்கையில் கொடூர யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே நான் இலங்கையின் பிரதான தமிழ்ப் பத்திரிகையில்  இணைந்து எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன்;.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பேரழிவு காலத்தில் வெளிப்படும் நல்லிணக்கத்தின் உண்மையான முகம்

நிமால் அபேசிங்க மனிதகுலத்திற்கு சரியான பாடம் புகட்ட, இயற்கையை விஞ்சிய சட்டம் எதுவும் கிடையாது. நோய்கள், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரழிவுகளின் வடிவத்தில் இயற்கையின் படிப்பினைகள் வந்தடைகின்றன. மத அல்லது இன வேறுபாடுகளின்றி இயற்கை அனைவருக்கும் சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.  தற்போது நாம் அனுபவித்துவரும் கொவிட்-19 தொற்றுநோய், மிகவும் அண்மித்த மற்றும் சிறந்த
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பயங்கரவாத தடைச்சட்டமும் ஜனநாயகமும்

சி. ஜே. அமரதுங்க இக்கட்டுரை எழுதப்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அவர் விளக்கமறியலில் இல்லையென தகவலறிந்த சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.  சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும்போது எதற்காக அவர் சந்தேகத்தின் பேரில்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

அரசியல் பழிவாங்கல்களை ஈடுசெய்யும் ஆணைக்குழு மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்காலம்

பிரியந்த கருணாரத்ன ஜனவரி 8, 2015 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கலுக்கு ஆளானமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமை தாங்கியதுடன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஊடகங்கள்

ஜூட் ஆர். முத்துக்குடா இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ஊடகங்களின் செயற்பாடுகள் பெரிதும் காரணமாக அமைகின்றன. இவற்றில் சில, முரண்பாடுகளை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தவறான தகவல்களாகும். அதே சந்தர்ப்பத்தில் தெரிந்தோ தெரியாமலோ வெளியிடப்படும் போலிச் செய்திகள்