சி.ஜே.அமரதுங்க சீனாவால் நிதியளிக்கப்பட்ட சில திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழி சீன மொழியின் மூலமாக மாற்றீடு செய்யப்படுகின்ற பல சம்பவங்கள் சமீபத்தில் அறிக்கையிடப்பட்டன. அத்தகைய ஒரு சம்பவம் கொழும்பு துறைமுக நகர திட்டத்திலும் அறிக்கையிடப்பட்டது. அதன் மத்திய பூந்தோட்டப் பகுதியில் உள்ள பெயர்
மெலனி மனெல் பெரேரா ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மதத்தைப் பின்பற்றுகிறான். சில மதச்சார்பற்ற நபர்கள் மத நம்பிக்கைகளை நிராகரிக்கின்றனர். இருப்பினும், மதநம்பிக்கை வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் போது வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாகின்றது என்று சிலர் தங்கள் அனுபவத்தின் மூலம் வாதிடுகின்றனர். இத்தகைய நல்வாழ்வு மற்றைய இனங்கள் மற்றும் மதங்களிடையேயும் மனிதநேயத்தை
சீ. தொடாவத்த திகதி சரியாக நினைவில் இல்லாத, தொன்நூறுகளின் இறுதி அரைப் பகுதியில் ஒரு நாள், பத்திரிகை அறிக்கையிடல் பணியொன்றுக்காக, நான் நுகேலந்த கிராமத்துக்கு சென்றேன். அது 1999 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம். அம்பாறை மாவட்டத்தின், உஹன பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த, அக்காலத்தில் அடிக்கடி எல்.ரீ.ரீ.ஈயின் தாக்குதல்களுக்கு உள்ளான, எச்சரிக்கை வலயத்தில் அமைந்திருந்த
எம்.எஸ்.எம். ஐயூப் அது நான் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் அலுவலக நிருபராக கடமையாற்றிய காலம். வட பகுதி தமிழ் அரசியல் நிலைமையைப் பற்றி ஏதாவது எழுதுவதற்கு ஏதாவது துப்புக் கிடைக்குமா என்ற நோக்கில் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி காலை சுமார் சுமார் 10 மணிக்கு அப்போதைய வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாளின் தகவல் அதிகாரியாகவிருந்த நெல்சனோடு
ஆர்.பாரதி 2006 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அதிகாலையில்தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றது. காலை 7.00 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்ட ஊடகத்துறை நண்பர் ஒருவர் அந்தச் சம்பவம் பற்றிக் கூறினார். “சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டார்” என்பதுதான் அந்தச் செய்தி. வழமைபோல அதிகாலையில் அலுவலகத்தை நோக்கி தனது
மனம் திறக்கிறார் மயூரநாதன் கணபதி சர்வானந்தா இணையத்தில் தமிழுக்கு ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கிறார் மயூரநாதன். அதற்காக அவருக்கு கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2015 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) வழங்கியிருந்தது. பின்பு தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் பிரபல வார இதழான ஆனந்த விகடன் பத்திரிகை இவரை, 2016ஆம் ஆண்டின் உலகின் முதற்தர பத்து
சி. ஜே. அமரதுங்க கொவிட் -19 பெருந்தொற்றை இலங்கை எதிர்கொண்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இதனை எழுதும் நேரத்தில், நாடு கடுமையான நெருக்கடியில் உள்ளது. இதற்கிடையில், தொடர்ச்சியான முடக்கங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது. நாளாந்த கூலிகள் அவர்களின் வருவாய் வழிகள் தடுக்கப்பட்ட நிலையிலிருக்கின்றனர். மறுபுறம்,
சம்பத் தேசப்பிரிய கொவிட் -19 காரணமாக இளைய தலைமுறை இன்று எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பற்றி சமூகம் விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றது. சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம், பாடசாலைகள் பூட்டப்பட்ட நிலை மற்றும் இணையவழிக் கல்வியால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை உள்ளடங்கும். பெருந்தொற்றுக்களின் போது சிறுவர் துஷ்பிரயோகம் 40% சதவிகிதத்தால்
கபில குமார காளிங்க ஷாஹ்நமே(Shahnameh) என்பது கி.மு 10 ஆம் நூற்றாண்டில் பாரசீக கவிஞரான ஃபெர்டோவ்ஸி எழுதிய காவியக் கவிதையாகும். இது பெரிய ஈரானின் தேசிய காவியமாக கருதப்படுகிறது. 1,500 பக்கங்களைக் கொண்ட இது, ஒரு தனிநபரால் தொகுக்கப்பட்ட மிக நீண்ட கவிதைப் படைப்பு என்று நம்பப்படுகிறது. ஷாஹ்நமே என்பது மன்னர்களைப் பற்றிய நூல் என்பதுடன், பொதுவாக, உலகில் எல்லா இடங்களிலும்