கோவிட்-19 பெருந்தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, இலங்கையின் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தொற்றுநோய் பரவ ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் வேலை, ஊதியம், உணவு மற்றும் பிற அடிப்படை தேவைகள் போன்றவற்றில் இழப்புக்களை
எழுத்தாளர், சக்திக சத்குமார தனது முகநூல் பக்கத்தில் ‘அர்த்த’ என்ற சிறுகதையை வெளியிட்டதால், ஏப்ரல் 1, 2019 அன்று பொல்கஹாவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) சட்டத்தின் 3 (1) வது பிரிவின் அடிப்படையில், அவரது கதை மத வெறுப்பைத் தூண்டுகிறது என்றும், மத உணர்வு
போலி செய்திகளானது புதிய விடயம் அல்ல. ஊடகவியலில் இது பழைய விடயமாக அமைவதோடு இந்த பூமியில் பேசப்படுகின்ற முதலாவது பொய்யின் வெளிப்பாடாக அமைவதும் போலி செய்திகளாகும். முதலாவதாக புணையப்படுகின்ற பொய்யானது முதலாவது அப்பாவி முட்டாளை ஏமாற்றுவதற்காக வெளிப்படுத்தப்படுவதானது தத்துவ வாதிகள் மற்றும் கல்விமான்களுக்கும் கவலை தருவதாக இருக்கின்றது. எவ்வாறாக இருந்தாலும் ஊடகவியலில் அதன்
முரண்பாட்டு சூழல் தகவல்களை அறிக்கையிடும் போது ஊடகவியலாளர்கள் நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது ஊடகவியலின் அடிப்படை கோட்பாடாகும். தேசியாவத அல்லது நாட்டின் வாத காய்ச்சல் காரணமாக அவர்கள் அடிக்கடி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கின்றனர். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அல்லது சர்வாதிகாரத்திற்கு எதிரான சூழ்நிலைகளில் இத்தகைய பக்கசார்பு போக்கு பாதகமானதாக
“அவர் பாதிக்கப்பட்ட ஒருவரின் நலனுக்காக பேசுகின்றார். அவர்களது முகமும் வாதிடலும் நீண்ட காலம் நீடித்து நிலைக்காத அரசியல் நடத்தையின் விளைவாகும்” 2000 வருடங்களுக்கு முன்னர் பொய்ச் செய்திகைள ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சிசேரோ” ஊடகவியலில் கூறப்படும் ஒரு கதைதான் நாய்கள் நாய்களை கடிப்பதில்லை என்ற விடயம். இதன் பொருள் ஊடகவியலாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில்லை.
ஒரு கட்டணத்திற்கு பாலியல் தொழிலை மேற்கொண்டு ஊதியம் பெறுவது உலகின் முதலாவது தொழிலின் தொடக்கமாக கருதப்படுகிறது. பண்டைய கிரேக்க, ஹீப்ரு மற்றும் உரோம நாகரிக ஆதாரங்கள் அந்த நாட்களில் பாலியல் தொழில் பிரபலமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, உலக அளவில் பாலியல் தொழில் (விபச்சாரத் தொழில்) ஒரு நாகரிக இருப்பைக் கொண்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில்
இந்த ஆண்டு மார்ச் கடைசி மற்றும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஏற்கனவேயுள்ள தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில்
அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டில் காணப்படும் மிக முக்கியமான உயர்வானதும் அடிப்படை சட்டமும் ஆகும். அது பொதுமக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும் ஆட்சி பலத்தை வெளிப்படுத்தும் ஆவணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரசியலமைப்பு (இறையாண்மை அதிகாரம்) பல நிறுவன அமைப்புகளுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள உபயோகிக்கப்படும் மிக முக்கிய அடிப்படை ஆவணமாகத்
கல்வி உரிமையைப் பாதுகாப்பது மற்றும் அதை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தங்கள் தலையாய பொறுப்பாக இலங்கை அரச பல்கலைகழகங்களில் கல்வி பயிலும் மாணவ தோழர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தனியார் பல்கலைக்கழக கருத்தியலுக்கு எதிராக “ கல்வி உரிமையை வர்த்தக பண்டமாக விற்பனை செய்வதனை நிறுத்து” “ கல்வி உரிமையை பாதுகாப்போம்” போன்ற சுலோகங்கள் உருவாக்கபடுதல்
2020 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீன் உட்பட இன்னும் மூன்று நபர்கள் மீண்டும் சிறையிடப்பட்டனர்.குறித்த வழக்கை விசாரித்த கோட்டை மஜிஸ்திரேட் நீதிபதி கௌரவ. பிரியந்த லியனகே குறிப்பிட்ட விடயம் சந்தேகநபர்கள் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு எதிகாலங்களில் கருத்தில் கொள்ளப்படும் என்பது ஆகும். ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத்