Home Archive by category கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் (Page 3)
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

13ஐ தக்க வைத்துக்கொள்வதே, தமிழ் மொழியின் உரிமையை உறுதிப்படுத்தலுக்கான ஒரேவழி

ஆர்.ராம் “13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும், பகுதியாக அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிங்களத் தலைமைகளும், 13ஆவது திருத்தச்சட்டத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைமைகளும் பகிரங்கமாகவே கூறிவிட்டன. எனினும் 13ஆவது திருத்தச்சட்டம் தான்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொழும்பு துறைமுக நகரத்திட்ட தீர்ப்பின் வரலாற்று முக்கியத்துவம்

சி. ஜே. அமரதுங்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பாக, இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது மிகவும் முக்கியமானதென்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்பதையும் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதேநேரம், இத்தீர்ப்பானது சுதந்திரத்தையும் அரச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வழிவகுத்ததாகவும் பலரும் கருதுகின்றனர். ஆனால்,
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பயங்கரவாத தடைச்சட்டமும் ஜனநாயகமும்

சி. ஜே. அமரதுங்க இக்கட்டுரை எழுதப்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அவர் விளக்கமறியலில் இல்லையென தகவலறிந்த சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.  சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும்போது எதற்காக அவர் சந்தேகத்தின் பேரில்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

அரசியல் பழிவாங்கல்களை ஈடுசெய்யும் ஆணைக்குழு மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்காலம்

பிரியந்த கருணாரத்ன ஜனவரி 8, 2015 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கலுக்கு ஆளானமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமை தாங்கியதுடன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஊடகங்கள்

ஜூட் ஆர். முத்துக்குடா இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ஊடகங்களின் செயற்பாடுகள் பெரிதும் காரணமாக அமைகின்றன. இவற்றில் சில, முரண்பாடுகளை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தவறான தகவல்களாகும். அதே சந்தர்ப்பத்தில் தெரிந்தோ தெரியாமலோ வெளியிடப்படும் போலிச் செய்திகள்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சாதாரண நபர் மற்றும் அடையாள அட்டை

கபில குமார கலிங்க நகரமொன்றில் ஆண்களிடையே தொலைந்துபோன ஒரு சீனப் பெண்ணுக்கு, தனது கணவனை கண்டுபிடிப்பது சவாலான விடயமென சிலர் கூறுகின்றனர். சீன ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால், சீன மக்கள் அத்தகைய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனையோருக்கு முடியாவிட்டாலும் அவர்கள் வேறுபாடுகளை அறிந்துகொள்கின்றனர்.  எமது முகம் மற்றும் தோற்றம் குறித்து
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஒரு நாடு, பல சட்டங்கள்!

சி.ஜே.அமரதுங்கா ஒரு நாடு, ஒரு சட்டம் என்பது சமீபத்தில் பிரபலமான ஒரு கோஷமாகும். இதன் பொருள் நாட்டை ஒன்றாக பேணவேண்டுமென்றால், அனைவரும் ஒரே சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். மேலும் குறிப்பாக, இந்த வாதத்தின்படி, வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மாகாணங்களுக்கு தனித்துவமான சட்டங்கள் இருக்க முடியாது. இந்த கோஷத்தின் உடனடியான இலக்கு இலங்கையின் முஸ்லிம்கள், குறிப்பாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஆயிரமும் அதற்கு பின்னான பிரச்சினைகளும்:மலையகப் பெருந்தோட்டங்களை முன்னிறுத்திய பார்வை

மல்லியப்புசந்தி திலகர் The Thousand Rupee Demand & The Reality: The Prospects Of Plantation Workers ඒ අතින් දී මේ අතින් ගන්නා වතු කම්කරුවන්ගේ රුපියල් දහස
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளும் இணைய வழி கற்றலும்

ஜீவா சதாசிவம் ‘தொலைக்காட்சிகளில் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்ட்டாலும்  குறித்த அலைவரிசை வேலை செய்யாத நிலையில் நாம் எமது பிள்ளைகளை எவ்வாறு கற்றலில்   ஈடுபடுத்துவது? கைப்பேசி ஒன்று வாங்குவதற்கு   எத்தணித்தாலும் அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொடுப்பது” என்று மலையக தந்தையொருவர் அங்கலாய்கிறார்.  அது மாத்திரம் அல்ல கவரஜை தேடி
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்

அருண லக்‌ஷ்மன் பெர்னாண்டோ இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை உருவாக்குதல் எந்த திகதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொதுமக்களிடம் கலந்தாலோசிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கம் லால் விஜேநாயக்கவின் தலைமையிலான குழுவை நியமித்தது. தற்போதைய அரசாங்கம் பி.சி. ரொமேஷ் டி சில்வா தலைமையிலான வரைவுக் குழுவை மேலும்