பிரியதர்ஷன் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல. டந்த 2019ஏப்ரல் 21 (2019)இல் உயிர்த் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு 200க்கும் மேற்பட்டோரை பலிகொண்டது.