Home Archive by category சமூகம் (Page 7)
சமூகம்

ஹிஜாப்: இலங்கையில் முஸ்லிம்பெண்கள் சொல்வது. “…”

ஷிஃபானி ரெஃப்ஃபை “ஹிஜாப் என்பது தனிப்பட்ட விடயம், நம்மில் பெரும்பாலோர் மதத்தில் நாம் மதிக்கக்கூடியதைத் தேர்ந்தெடுத்து செயற்படுத்துகிறோம். மதம் வெறுக்கும் காரணத்தினால் நான் குடிப்பதோ அல்லது புகைப்பதோ இல்லை, அதேநேரம் முழுமையாக உடல் மறைப்பதுமில்லை. அது எனது தெரிவு. இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும்
சமூகம்

மடு பௌத்த விகாரை பௌத்தர்களது மேலதிக்கத்தை வெளிப்படுத்துவதல்ல இது!

சரத் மனுல விக்கிரம “நான் ஐ.தே.க. வை பிரதிநிதித்துவம் செய்கின்றேன். இந்த பிரதேச சபையில் மாவட்டம் முழுவதற்குமாக ஐ.தே.க.வை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரே தமிழ் பிரதி நிதியாக நான் இருக்கின்றோன். ஏனைய உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை சோந்தவர்களாவர்.” நெற்றியில் மஞ்சல் பொட்டு ஒரு மதத்தின் அடையாளமக அன்றி வடக்கின் ஐக்கியத்தின் அடையாளமாகும். பௌத்த மதத்தில் போதிக்கப்படுகின்ற
சமூகம்

அநுரதபுரம்-வவுனியா-மன்னார் இனங்களை ஒன்றிணைக்கும் நீர்!

சரத் மனுல விக்கிரம மல்வத்து ஓயா நீரில் இருந்து விவசாயத்திற்காக அதிகளவு பலன் எதுவும் எடுக்கப்படாத நிலையில் மன்னாரில் அது இந்து சமுத்திரத்துடன் கலக்கின்றது. இந்த ஆற்றிற்கு குறுக்காக தந்திரிமலை பிரதேசத்தில் ஒரு அணையை நிர்மாணித்து நீரை திசை திருப்பி நீர்ப்பாசன வசதி செய்வதற்கான திட்டம் ஒன்று 1969 ஆம் ஆண்டு வரையப்பட்டது. ஆனாலும் நீர் மக்களை இணைக்கின்றது! மொழி,கலாசார பரம்பல்,
சமூகம்

மூவின நட்பு: உடைந்துபோன ஒரு தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது போல மனங்களும் கட்டப்படவேண்டும்.

ஜெயசிறி பெதுராராச்சி நாங்கள் விடயங்களைக் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் புரிந்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். எங்களுக்கு ஒற்றுமையான தேசம் வேண்டும், பிளவுபட்ட தேசமல்ல. உயிர்த்த ஞாயிறு விழாக் கொண்டாட்டம் எங்களுடைய மிக முக்கிய கொண்டாட்டமாகும். அந்த நேரத்தில் நாங்கள் அனுபவித்த வேதனை மிகப் பெரியது. இருந்தாலும் பதிலடியாக நாங்கள் ஒரு கல்லைக்கூட எறியவில்லை…. நீர்கொழும்பு புனித
சமூகம்

நீர்கொழும்பு மனித நேயக்குரல் குண்டுகளால் எங்களது பிணைப்பை அழிக்க முடியாது!

பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா மதத் தலைவர்களால் சமூகம் சார்பாக சரியான தீர்மானங்களை எடுக்க முடியாது. நாட்டின் ஆட்சி யாளர்கள் மற்றும் நிர்வாகிகளே இந்த நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டும் தூர நோக்கில் சிந்தித்து அத்தகைய தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல் மூலம் அரசியல்வாதிகளை தெரிவு செய்து… இன அடிப்படையிலான கல்வி முறையே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்
சமூகம்

சுய விசாரணை: தீவிரவாதத்தை தோற்கடிப்பதில் முஸ்லிம்களின் பொறுப்பு.

மெலனி மேனல் பெரேரா நாங்கள் எங்களை சுயமாக விசாரணைக்கு உட்படுத்தி இஸ்லாத்தை சரியாக நாங்கள் புரிந்து அதன் உள்ளார்ந்த விடயங்களைப் பற்றி மீளாய்வு செய்வது பிரதானமாகும். “தீவிவரவாதத்திற்கான தீர்வை மேலும் உக்கிரமான தீவிவரவாதத்தால் அடைய முடியாது. விமர்சனங்களைச் செய்வது, சந்தேகத்துடன் வாழ்வது மற்றும் பழி வாங்கலுக்கான சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட அதனைப் புரிந்துகொள்வது மிகவும்
சமூகம்

துயரங்களின் விற்பனை. துயருற்ற மனிதர்களின் தனிப்பட்ட விடயங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள்!

மெலனி மேனல் பெரேரா பாதிக்கப்படாத மக்களது உள்ளங்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களும் இந்த பாதிக்கப்பட்ட மக்களது துன்பங்கள், துயரம் மற்றும் மன வேதனைகளை மீண்டும் மீண்டும் அச்சு மற்றும் இலத்திரனயில் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேட்கும் போது அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகி மன உளைச்சலில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். “உயிர்த்த ஞாயிறு
சமூகம்

இளைஞர் கழகங்களின் தலைவர்: “அரபு மொழியை கற்பது போன்று சிங்கள மொழியையும் கற்கவேண்டும்”

ஜெயசிறி பெதுராராச்சி மொஹமட் நிஹ்மி யூசுப் மாத்தறை மாவட்ட இளைஞர் கழகங்களின் தலைவரும் மாவட்ட இளைஞர்களின் தலைவருமாவார். அவர் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிரிஸ்தவம் ஆகிய எல்லா மத்களையும் சேர்ந்த இளைஞர்களின் வாக்குகளால் மாத்தறை மாவட்ட இளைஞர் பாராளுமன்றத்தின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். த கட்டுமரனுக்காக அவர் வழங்கிய செவ்வி. த கட்டுமரன் : – பௌத்த பாடசாலையொன்றில்
சமூகம்

மாஸ்டர் ஹக்கின் கதை கலையில் ஒன்றிணைந்த சிங்கள முஸ்லிம் உறவு இன்றும் கௌரவத்திற்குரியது!

லசந்தா டி சில்வா கருணாரத்தன அபேசேகரவுடன் இணைந்து கொண்ட ஹக் ‘கீதா’ திரைப் படத்திற்கான “தகின தசுன” என்ற பாடலை எழுதிப் பாடினார். அந்தப் பாடலின் இனிமையால் மயங்கி காதலியாக மாறிய பெண்ணே பின்னர் அவரது வாழ்க்கைத் துணைவியாகவும் மாறினார். ‘சிங்களவர்கள் மிகவும் நல்லிணக்கத்துடன் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.’ கலகெதரையைச் சேர்ந்த ஹக் என்பவர் ஒரு பாடலாசிரியராக அவரது பழைய
சமூகம்

கந்தலோயாவில் இருந்து…“கல்வி கற்பதற்கே விருப்பமில்லாது இருந்த நான் இன்று பல்கலைக்கழக மாணவன்!”

துசாந்தன் வைரமுத்து உண்மையில், கல்வியை சிறு பிள்ளைகள் ஆர்வத்துடன் கற்பதும், வெறுப்பதும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது வெறும் கண்துடைப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான அணுகுமுறையில் கற்பித் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்தான்…. “கல்வி கற்பதற்கே விருப்பமில்லாது இருந்த என்னை பல்கலைக்கழக மாணவனாக நிறுத்தியது கலையே” என்கிறார்