ஏ. எம். பாயிஸ் “2005 ஆம் ஆண்டு இந்த முன்பள்ளியை ஆரம்பிக்கும் போது மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டே ஆரம்பித்தோம். தற்பொழுது முப்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இங்கே கற்கிறார்கள். இங்கு கல்வி கற்று வரும் மாணவர்களினது மத விழாக்களை இங்கு கொண்டாடி மகிழ்விப்போம். சரஸ்வதி பூஜைஇ வெசாக்இ ரமழான்இ
குறிஞ்சிப்பார்த்தன் தற்போது அரசு முகத்தை மூடுவதற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. முகம் மூடுதல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்றால் அதைத் தவிர்க்கலாம். “இஸ்லாம் தீவிரவாத்தை அனுமதிக்கவில்லை. இது சாந்தி மார்க்கம். தற்கொலை செய்வது இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக மறுக்கப்பட்ட செயல். அது மட்டும் இல்லாமல் வெள்ளிக்கிழமைகளின் (பள்ளிவாசலில்) கூடலின் போதும் அங்கு அதையே
கமலாரணி கார்த்திகேசு கம்பகா வெலிவேரிய பகுதியில் இருந்து மன்னார் 286 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. சாதாரணமாக பொதுப் போக்குவரத்து அல்லாத சொந்த வாகனங்களில் பயணிக்கின்றபோது 5 மணித்தியாலமும் 30 நிமிடமும் ஆகும். ஏனெனில் எங்கள் வீதிகள் அப்படியானவை. இந்த நிலையில் அன்னாசி விற்பனைக்கான இவர்களது வருகையானது கிரமத்தவர்களுக்கு பொருளாதார தேட்டம் அவ்வளவு ஒன்றும் இலகுவானதல்ல என்பதையே








