சர்வதேச மகளிர் தினம் புராணங்களின்படி இலங்கையில் முதலில் குடியேறிய மக்கள் பெண்ணொருவராலேயே வரவேற்கப்பட்டனர். குவேனி என்ற அந்தப் பெண்> ஆரம்பத்தில் விஜய என்ற அந்த இளவரசனுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் பின்னர் அவருடன் நல்லுறவாகி> கப்பல் நிறைய மிகவும் களைப்புடன் இருந்த விஜயனின்
மொஹமட் பைறூஸ் 2021 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளை ‘சமத்துவம்’ என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்திருக்கிறது. கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும் அதிகரித்துள்ள சமத்துவமின்மை இடைவெளிகள் குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இந்தத் தொனிப் பொருள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம்
நவம்பர் 2 அன்று, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது மொஹமட் பைரூஸ் “ஒவ்வொரு வருடமும் ஒரு ஊடகவியலாளர் புலிட்சர் விருது பெறுகிறார். ஆனால் நூறு ஊடகவியலாளர்கள் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள்” – ஜேம்ஸ் ரைட் ஃபோலி (James Wright Foley) அமெரிக்க புகைப்பட ஊடகவியலாளர். 2012 இல்
சம்பத் தேசப்பிரிய கொவிட்-19 தொற்றுநோயால் மில்லியன் கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இதற்கான தீர்வு குறித்து பல நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே பல தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பல நாடுகள் தீர்வுக்காக ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் போது, இந்த வைரஸ் எங்கிருந்து உருவானதென அமெரிக்கா தீவிர