Home Archive by category அரசியல் (Page 3)
அரசியல்

வாக்குகளைத் திரட்ட : இனத்திற்காக செயற்படலாம். இனவாதமாக செயற்பட முடியாது.

குறிஞ்சிப்பார்த்தன் பௌத்த மதவாதிகள் சிலர் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை இல்லாதொழிப்பதற்கான சதியில் ஈடுபடுவதை உணர முடிகின்றது. ஆகவே அதில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக வரக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கும், இந்த நாடு தொடர்பில் உலகளாவிய  ரீதியில் ஏற்படும் அவப்பெயரை இல்லாது