கலவர்ஷ்னி கனகரட்னம் வேட்பாளர்கள் திடீர் திடீரென தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்கள். அந்தளவுக்கு எமது நாட்டு அரசியல் கலாசாரம் பலவீனமானதாக உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு வேட்பாளர் வருகிறார். பிறகு இன்னொருவர் வருகிறார். அப்படியாயின் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்க இந்த
குறிஞ்சிப்பார்த்தன் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் அவர்களுக்கு படுதோல்வி. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்தீர்களானால்…… “குற்றச்செயல்களில்
வைரமுத்து துஷந்தன் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தளபதி நம்பத்தகுந்த அளவிற்கு பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர். இதை எந்த விதத்திலும் ஏற்கமுடியாது. இவரின் நியமனம் தொடர்பாக எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல அமரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என பல்வேறுநாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன…. “ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன
சிறப்பு நிருபர் புலம்பெயர்ந்து சென்றவர்களும் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன. அதனாலும் நாட்டில் சமாதானத்துக்கான சாத்தியங்களும் குறைந்து கால எல்லையும் நீடித்துக்கொண்டிருக்கிறது…. பெயர் : முருகபூபதி பிறப்பு : நீர்கொழும்பு
எ.எம்.பாயிஸ் அண்மையில்கூட 51 நாள் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சார்ந்திருந்த அரசுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியதனால் ஆட்சி கலைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது…. “அரசியல் மற்றும் மார்க்க அறிஞர்களும் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்கும்
துசாந்தன் வைரமுத்து ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலவிய 10 வருடகால அமைதிச் சூழலில் மீண்டும் ஒருவகையான சமாதானம் இரு இனமக்களுக்கும் இடையே நிலவி வந்திருந்தபோதிலும் இருஇன மக்களிடையேயும் அவநம்பிக்கையும் ஒருவரைப்பற்றி மற்றவரிடையே சந்தேகமும் நிலவி வந்தது….. ‘இஸ்லாமிய அரசியல் தலைவர்களுக்கு புதிய அரசியல் அதிகாரம் கிடைக்கும்போதும் இஸ்லாமிய அரசாங்க அதிகாரிகளுக்கு அரச
குறிஞ்சிப்பார்த்தன் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வருடங்களாக மன்றில் இருக்கின்றார்கள். எனினும் அவர்களுக்கு சிங்களம் தெரியாது. அதே நிலைமைதான் சிங்களத் தரப்பிலும். சிலர் திட்டமிட்டே சிங்களத்தை அல்லது தமிழை கற்காமல் விடுகின்றனர். ஆகவே அவர்கள் பிரச்சினையை தொடர்ந்து பேணுவதற்கே விரும்புகின்றனர். தமது மொழியை பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை பேண வேண்டும் என்பது
குறிஞ்சிப்பார்த்தன் இன, மத நல்லிணக்க விடயத்தில் அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. அரசாங்கத்தால் தவறவிடப்படும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அரசாங்கம் சில தவறுகளை விடும்போதுதான் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை செய்கின்றார்கள். ‘ஒன்றுகூடி வெறுமனே பேசுவதால் மாத்திரம் நல்லிணக்கம்
குறிஞ்சிப்பார்த்தன் சிலர் அவ்வாறான ஒரு குரோத மனநிலையில் இருப்பதை அறிய முடிகின்றது. பிரதானமாக தர்மத்தை பற்றி கதைக்கும் சில பௌத்த பிக்குகளே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான விடயங்களை பேசுவதை அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிகின்றது. யார் என்ன கூறினாலும் நியாயமற்ற கதைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ‘அரச இயந்திரம் திறமையாக செயற்பட்டு உயிர்த்த ஞாயிறு
தர்மினி பத்மநாதன் நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் சார்ந்து 10 வீதமும் சாதாரண மக்கள் 90 வீதமும் உள்ளனர். எனவே பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்கம்தான் மன மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எமது நிறுவனத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. “தமிழ் மக்களுக்காக கருத்து தெரிவிக்க எந்தவொரு அரசியல் வாதியாலும் முடியாது . இலங்கையில் சண்டை இருக்க வேணும் , நாடு குழம்பி