Home Archive by category பாலினமும் அடையாளமும்
ஆசிரியர் தலையங்க அபிப்பிராயம் பாலினமும் அடையாளமும்

குவேனி எப்போது தன் உண்மையான மகிமையைப் பெறுவாள்? 

சர்வதேச மகளிர் தினம்  புராணங்களின்படி இலங்கையில் முதலில் குடியேறிய மக்கள் பெண்ணொருவராலேயே வரவேற்கப்பட்டனர். குவேனி என்ற அந்தப் பெண்> ஆரம்பத்தில் விஜய என்ற அந்த இளவரசனுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் பின்னர் அவருடன் நல்லுறவாகி> கப்பல் நிறைய மிகவும் களைப்புடன் இருந்த விஜயனின்
பாலினமும் அடையாளமும்

இலங்கையின் ஆணாதிக்கத்தினுள் பெண்கள் படும்பாடு!

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது. கமந்தி விக்கிரமசிங்க சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமராக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தபோது, அது பலரையும்  திகைக்க வைத்த ஒரு திடீர் சமூக முன்னேற்றமாகவே நோக்கப்பட்டது.  பெண்கள் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர்கள்
பாலினமும் அடையாளமும்

அனுலா ராணி – பால்நிலை, நல்லிணக்கம் பற்றிய ஒரு நள்ளிரவு உரையாடல்

வழங்குவோர்: நடலி சொய்சா, கசுன் முணசிங்க இலங்கையின் போலியான, அறிவார்ந்த உரையாடல்கள் பலவகை உள்ளன.  கேட்க நகைச்சுவையாக இருக்கும் இவற்றை நாம் நாளாந்தம் காண்கிறோம்.  ஒருவர் நல்லிணக்கம் என்கிறார்.  இன்னொருவர் பால்நிலை என்கிறார்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக திடீரென்று அனுலா ராணி இன்றைய நள்ளிரவு உரையாடலின் முக்கிய தலைப்பாக அமைகிறாள். அவளைப் பற்றி எப்போதாவது
பாலினமும் அடையாளமும்

மியன்மார் பெண்களும்!! இலங்கைப் பெண்களும்!!

நயனதாரா ஜயதிலக்க  “எனது உடலின் மிகவும் வலிமையான பகுதி எனது முழங்கால்கள் ஆகும். நான் ஒருபோதும் முழந்தாளிட மாட்டேன்” என ஆங் சான் சூகி குறிப்பிட்டார்.  இந்த கட்டுரை எழுதப்பட்ட சந்தர்ப்பத்தில், மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 100 நாட்கள் கடந்துவிட்டன. இராணுவ தோட்டாக்களை எதிர்த்து மக்கள் ஜனநாயகத்திற்காக போராடுகின்றனர். இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்யக்கூடிய,
பாலினமும் அடையாளமும்

இலங்கையில் பெண்ணியவாதம் தூரமாக்கும் கருதுகோளாக உள்ளதா?

நடாலி சொய்சா நான் ஒரு பெண்ணியவாதி அல்ல எனச் சிந்தித்தவாறு அதிக நேரத்தை செலவிட்டேன். இது நானாக, எட்டிய ஒரு முடிவு அல்ல – அது ஒரு எதிர்வினையாகவே பெறப்பட்டது. ஏனெனில், பெண்ணியவாதிகள் தூரமாவதை நான் கண்ணுற்றேன். நான் கருத்திற்கொள்ளாத மேலும் என்னால் புரிந்து கொள்ள முடியாத மொழிநடையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். உண்மையில் எவரும் இதனை எனக்கு விளக்கவில்லை, நான் இன்று உள்ள
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பாலினமும் அடையாளமும்

வெளியில் சவால்களை கடந்த எனக்கு அலுவலகத்துள் அதிர்ச்சி காத்திருந்தது!

கிருஷ்ணி கந்தசாமி இஃபாம் “உலகின் எந்த பகுதியிலும் ஒரு பத்திரிகையாளராக பணிபுரிவது அதுவும் ஓரு பெண்ணாக இருந்தால் கூடுதலான பல சவால்களைக் கொண்டிருக்கலாம், ஏனெனில் அங்கு அதிகார அடுக்குகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இலங்கையில் கொடூர யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே நான் இலங்கையின் பிரதான தமிழ்ப் பத்திரிகையில்  இணைந்து எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன்;.
சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பாலினமும் அடையாளமும்

தழிழ் பெண்ணாக ஊடகத்துறையுள் (1992-2004)

கௌரி மகா பொதுவாக தமிழ் பெண்கள் என்னதான் படித்து வேலைசெய்தாலும் குடும்ப அலகை மையப்படுத்தி, அதிலிருந்துதான் பெண்ணின் அனைத்து திறன்களையும் வடிவமைக்கும், கருத்துருவாக்கம் செய்யும் பண்பு பொதுவெளில் உள்ளது. எனவே பொதுவெளியில் வெளிப்படும் பெண்ணின் திறன்கள் பொதுவெளியை மையமாக வைத்து மதிப்பிடப்படுவதில்லை. ஆண்களுக்கு அப்படியல்ல பொதுவெளியில் அவர்களது திறன்கள் அடைவுகள் பொதுவெளியை