Home Articles posted by Admin (Page 7)
தகவலறியும் உரிமை

பொலிஸ் திணைக்களம் :  பயிரை மேயும் வேலிகள்!

க.பிரசன்னா 156 ஆவது தேசிய பொலிஸ் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. பொலிஸ் சேவையின் மாண்பினை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்நிகழ்வு வருடாந்தம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் அண்மைய காலத்தில் நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள், கைதுகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பொலிஸார் மீது
தகவலறியும் உரிமை

2022 நிதியாண்டில், பயணிகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!

ஒரு நாட்டில் முறையான பொதுப் போக்குவரத்து என்பது உடலின் உயிரணுக்களுக்கு சமனானதாகும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கை தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், பஸ் தரிப்பிடங்கள் பொதுப் போக்குவரத்தை
தகவலறியும் உரிமை

“இடுகம” கொவிட்-19 நிவாரண நிதியிலுள்ள 90% பணம் பயன்படுத்தப்படவில்லை

2019 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிலிருந்து, கொவிட் -19 இன் பரவல் காரணமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிராந்திய எல்லைகளில்லாமல் வேகமாகப் பரவிய இந்த பெருந்தொற்று நிலைமை, குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவை தோற்றுவிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
தகவலறியும் உரிமை

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும் சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய ஆட்சி முறையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது பிரதேச  நிர்வாக முறையில் மக்களின் ஒத்துழைப்பை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சுற்றுச்சூழல்

மனிதர்களின் கடப்பாடு விலங்குகளை அழிப்பதா? பாதுகாப்பதா?

ஹயா அர்வா உலகில் மனித இனம் வாழ்வதற்கு இயற்கையும், அதைச் சார்ந்த வன விலங்குகளும் மிக இன்றியமையாதவை. ஆனால், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து விலகி அழிப்பதிலேயே  மனித  இனம்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் நாள்தோறும் அழிவைச் சந்தித்து வருகின்றன. இவ்வாறான நிலையில்தான் உலக அளவில் சுமார் 27,150 வன
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தாய் மொழி அழிந்தால் ஓர் இனம் அழியும்

ஹயா அர்வா  ”மொழி” என்பது அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டு விளங்குகிறது மொழி ஓர் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளம். மனித இனப் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கிய காரணியே மொழிகள்தான். எனவே ஒரு
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

ஐக்கிய நாடுகளின் அவதானத்தைப் பெற்றுள்ள இலங்கையின் மருத்துவக் கழிவு முகாமைத்துவம் 

அருண லக் ஷ்மன் பெர்னாண்டோ மாநகர சபையின் கழிவுப் பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியாக, கொழும்பிற்கு வெளியே மீள்சுழற்சி நிலையங்களை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தாம் வாழும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கரிசனையின் அடிப்படையிலேயே மக்கள் எதிர்ப்பை முன்வைத்தனர்.   பொதுவாக இலங்கையில்
ஆசிரியர் தலையங்க அபிப்பிராயம் பாலினமும் அடையாளமும்

குவேனி எப்போது தன் உண்மையான மகிமையைப் பெறுவாள்? 

சர்வதேச மகளிர் தினம்  புராணங்களின்படி இலங்கையில் முதலில் குடியேறிய மக்கள் பெண்ணொருவராலேயே வரவேற்கப்பட்டனர். குவேனி என்ற அந்தப் பெண்> ஆரம்பத்தில் விஜய என்ற அந்த இளவரசனுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் பின்னர் அவருடன் நல்லுறவாகி> கப்பல் நிறைய மிகவும் களைப்புடன் இருந்த விஜயனின் தோழர்களுக்கு அபயமளித்தாள். இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள புராணமானது குற்றம் புரிந்த
ஆசிரியர் தலையங்க அபிப்பிராயம் கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் ‘வருமான சமத்துவமின்மை’!

மொஹமட் பைறூஸ் 2021 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளை ‘சமத்துவம்’ என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்திருக்கிறது. கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் சகல துறைகளிலும் அதிகரித்துள்ள சமத்துவமின்மை இடைவெளிகள் குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இந்தத் தொனிப் பொருள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ஆம்