அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ இலங்கையில் தற்போது இயற்கைச் சூழலின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு மற்றும் மனித சமூகத்தின் ஆரோக்கியம் ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இந்தச் சட்டங்களில் பல, ஒரு குறிப்பிட்ட பிரிவில் காணப்படும் பிரச்சினைகளை
எம்.எஸ்.எம். ஐயூப் ‘சுற்றாடலுக்கு எற்படும் எதிர்மறை தாக்கங்களில் ஊடகவியலாளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுக்கான மாநாடொன்றில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இலங்கை சுற்றாடல் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியாகவே நான் அதில் கலந்து கொண்டேன். சுற்றாடல் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக கருத்து
அருள் கார்க்கி தேசிய பொருளாதாரத்தில் இலங்கையின் பெண் தொழிலாளர்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றனர். பெருந்தோட்டத்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, கைத்தொழில் துறை என்று அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்களின் வகிபாகம் உயர்ந்து காணப்படுகின்றது. அதிலும் சூழல் சார்ந்து தொழில் புரியும் பெருந்தோட்டத்துறை மற்றும் விவசாயத்துறையில் ஒப்பீட்டளவில் ஆண்களை விடவும் அதிகமாக பெண்களே தொழில்
க.பிரசன்னா கல்வி அமைச்சின் தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட மாகாணத்தில் தோற்றிய 17,627 மாணவர்களில் 2749 மாணவர்கள் வெட்டுப்புள்ளி மற்றும் அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 7344 மாணவர்கள் 100 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும் 13,846 மாணவர்கள் 70 புள்ளிகளையும் அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்று
தனுஷ்க சில்வா உலகில் வனவிலங்கு வளங்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. வனவிலங்கு வளங்களைப் பற்றிய உரையாடல்களில் வரும் தலைப்புகளில் யானைகள் ஒரு தனித்துவமான தலைப்பு. பிராந்திய காட்டு யானைகளின் (Elephant Maximus) சனத்தொகையில் 10% இலங்கையில் பாதுகாக்கப்படுவதால் காட்டு யானையின் உயிர்வாழ்வதில் எமது நாடு சிறப்பான பங்களிப்பை ஆற்றுவதைக் குறிப்பிடலாம்.
கமனி ஹெட்டியாராச்சி முழு இலங்கையும் மூழ்கிய கப்பலைப் போல இருக்கும் கால கட்டத்தில், நாட்டு மக்களும், நாட்டினது ஊடகங்களும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மறந்து விடுவது சகஜமான நிகழ்வாகும். ஆனால் 2021 யூன் 02 ஆம் திகதி இலங்கைக்கு சொந்தமான கடற்கரையில் வெடித்து சிதறிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் பொருளாதாரத்திற்கும் கடலுக்கும் ஏற்பட்ட சேதம் பல தலைமுறைகள் நட்டஈடு செலுத்த வேண்டிய ஒரு
தனுஷ்க சில்வா நிலப்பரப்பின் அடிப்படையில் சிறியதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் மதிப்பு மற்றும் பல்லுயிர்த்தன்மையுடன் கூடிய ஏராளமான பிரதேசங்களை இலங்கை கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கரையோரமாக அமைந்துள்ள மணித்தீவுப் பிரதேசம் அத்தகைய அழகிய நிலப்பகுதிக்கு ஒரு உதாரணம். இந்த தீவுப் பகுதி கி.மீ. 2.7 மற்றும் அகலம் மீ. இது 155 கிமீ சிறிய பரப்பளவைக்
தனுஷ்க சில்வா ஆசிய சமூகம் யானைகளை உலகின் மற்ற பகுதிகளில் உள்ள அதே வரலாற்று மற்றும் கலாசார ஆடைகளுடன் பார்ப்பதில்லை. ஆசிய சமூகத்தில் வரலாற்று மற்றும் கலாசார சடங்கு விஷயங்களுடன் உள்ள இந்த விலங்குகளின் தொடர்பே இதற்குக் காரணம். அதனால் தான், மஹமாயா தேவியின் வயிற்றில் நுழைந்த வெள்ளை யானை, எல்லாளனுடன் போருக்குச் சென்ற துட்டுகெமுனுவின் யானை போன்ற பாடங்களுடன் சிறுவயது முதலே நம்
அருண லக்ஷ்மன் பெர்னாண்டோ கனமழையின் போது வானத்திலிருந்து மீன்கள் விழும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மூன்று முதல் நான்கு அடி நீளமுள்ள புலி வானத்திலிருந்து விழுந்தது என்று யாராவது சொன்னால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கண்டிப்பாக சத்தமாக சிரிப்பீர்கள். ஆனால், அது நகைப்புக்குரிய விடயம் அல்ல என்பது கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை
ஆர்.ராம் உலகில் மூன்று சதவீதமான நீரே நன்னீராக உள்ளது. அவற்றுள் இரண்டு சதவீத நீர் உறைபனியாக உள்ளது. எஞ்சிய ஒரு சதவீத நீரே பாவனைக்குரியதாக உள்ளது. அதிலுமொரு பகுதி விரயமாகுகின்ற மழை நீராகவும் நீர் பெறமுடியா பகுதிகளாகவும் இருப்பதால் 0.08 சதவீதமே பயன்படும் நீர் மூலமாகின்றன. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்துவது விவசாயத்துறையாகும். அத்துறை, 85 சதவீதமான