Home Articles posted by Admin (Page 13)
Transparency தகவலறியும் உரிமை

கழிவகற்ற இத்தனை கோடிகளா!?

க.பிரசன்னா கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடு கடந்த காலங்களில் பாரிய சர்ச்சையினை தோற்றுவித்திருந்தது. கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவுகளை சேமிப்பதற்கு உரிய இடம் இன்மையால் பல நாட்களாக கழிவுகள் வீதிகளில் நிரம்பி கிடந்தன. தற்போது கழிவுகள் மூலம் மின் உற்பத்தி
Transparency தகவலறியும் உரிமை

கோவிட் -19 நிதியுதவிகளுக்கு நடந்தது என்ன?

ராகுல் சமந்த ஹெட்டியராச்சி கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்கள் சரிந்து வருகின்றன. தொற்றுநோயை எதிர்கொள்வது இந்த சூழலில், குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அதன் காரணத்தினால், அந்த நாடுகளுக்கு அவர்களின் குடிமக்களினதும் வெளிநாடுகளினதும் உதவி தேவைப்பட்டது. இலங்கை பல நாடுகள் மற்றும் உலக அமைப்புகளின்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

போர்ப் பகுதிகளில் செய்தி சேகரித்தல்; பெண் ஊடகவியலாளர் ஒருவரது அனுபவம்

நாமினி விஜயதாச இலங்கையில் மோதல் அறிக்கையிடல் என்பது, என்னைப்பொருத்தவரையில் ஒரு அடக்கமான அனுபவமாக இருந்தது. ஒரு கெரில்லாப் போர் என்பதால், அது அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது. ஊடகவியலாளர்கள் என்ற வகயில், நாம் முன்வரிசைகளில் இடம்பெறும் போர்களை மட்டுமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் தற்கொலை குண்டுத் தாக்குதல் முதல், பின்னர் வான் தாக்குதல் முதல் படுகொலைகள் வரை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

இன உரிமைகளை மீறும் இலங்கையின் பிறப்புச் சான்றிதழ்!

சஞ்ஜீவ விஜேவீர “நாங்களும் ஏனையோரைப் போன்று சிவப்பு நிற இரத்தத்தைக் கொண்ட மனிதர்கள்தான். எனினும், அரசாங்கம் எம்மை ஒதுக்கி வைக்கின்றது. குறைந்தபட்சம் எமது பிறப்புச் சான்றிதழையேனும் சரியான முறையில் வழங்குவதில்லை. நாங்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்த “அஹிகுண்டகா“ என்ற பழங்குடியின மக்கள் என கூறுகின்றனர். இன அடையாளமற்ற சமூகமாக இப்போது நாம் வாழ்கின்றோம். எமது
Transparency தகவலறியும் உரிமை

தகவல்அறியும் உரிமை:பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகங்களுக்கு தகவல் ஆணைக்குழுவின் உத்தரவு!

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி நேர்மை ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் தனித்துவமான அம்சமாகும். நேர்மையின் அளவு அந்த நாட்டின் அரச நிறுவனங்களின் வினைத்திறனைப் பொறுத்ததாகும். குடிமக்கள் தகவலைப்  பெறக்கூடிய நிலைமை முக்கியமானதென்பதுடன், பொறுப்புள்ள அரசாங்கத்தின் அரச நிறுவனங்கள் அந்த உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்கள் அந்த பொறுப்பை புறக்கணித்தால், குடிமக்கள் அந்த
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சீன மற்றும் தமிழ் மொழி குழப்பமும் புதிய நெருக்கடியும்

சி.ஜே.அமரதுங்க சீனாவால் நிதியளிக்கப்பட்ட சில திட்டங்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழி சீன மொழியின் மூலமாக மாற்றீடு செய்யப்படுகின்ற பல சம்பவங்கள் சமீபத்தில் அறிக்கையிடப்பட்டன. அத்தகைய ஒரு சம்பவம் கொழும்பு துறைமுக நகர திட்டத்திலும் அறிக்கையிடப்பட்டது. அதன் மத்திய பூந்தோட்டப் பகுதியில் உள்ள பெயர் பலகை ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகளில் காணப்பட்டது. பிரதானமாக தமிழ்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

மொரட்டுவ கடற்கரையில் தர்ம ராஜ்ஜியம்

மெலனி மனெல் பெரேரா ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மதத்தைப் பின்பற்றுகிறான். சில மதச்சார்பற்ற நபர்கள் மத நம்பிக்கைகளை நிராகரிக்கின்றனர். இருப்பினும், மதநம்பிக்கை வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் போது வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாகின்றது என்று சிலர் தங்கள் அனுபவத்தின் மூலம் வாதிடுகின்றனர். இத்தகைய நல்வாழ்வு மற்றைய இனங்கள் மற்றும் மதங்களிடையேயும் மனிதநேயத்தை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பத்திரிகையாளராக ஒரு நினைவுக்குறிப்பு: நுகேலந்த – பிள்ளையாரடி வயலிலிருந்து கற்ற பாடங்கள்!

சீ. தொடாவத்த திகதி சரியாக நினைவில் இல்லாத, தொன்நூறுகளின் இறுதி அரைப் பகுதியில் ஒரு நாள், பத்திரிகை அறிக்கையிடல் பணியொன்றுக்காக, நான் நுகேலந்த கிராமத்துக்கு சென்றேன். அது 1999 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம். அம்பாறை மாவட்டத்தின், உஹன பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த, அக்காலத்தில் அடிக்கடி எல்.ரீ.ரீ.ஈயின் தாக்குதல்களுக்கு உள்ளான, எச்சரிக்கை வலயத்தில் அமைந்திருந்த
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானத்தை நோக்கிய பயணததில் இழந்த முக்கிய இரு சந்தரப்பங்கள்

எம்.எஸ்.எம். ஐயூப் அது நான் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் அலுவலக நிருபராக கடமையாற்றிய காலம். வட பகுதி தமிழ் அரசியல் நிலைமையைப் பற்றி ஏதாவது எழுதுவதற்கு ஏதாவது துப்புக் கிடைக்குமா என்ற நோக்கில் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி காலை சுமார் சுமார் 10 மணிக்கு அப்போதைய வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாளின் தகவல் அதிகாரியாகவிருந்த நெல்சனோடு
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தமிழ் ஊடகவியலாளர்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்கள்

ஆர்.பாரதி 2006 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அதிகாலையில்தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றது.  காலை 7.00 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்ட ஊடகத்துறை நண்பர் ஒருவர் அந்தச் சம்பவம் பற்றிக் கூறினார்.  “சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டார்” என்பதுதான் அந்தச் செய்தி. வழமைபோல அதிகாலையில் அலுவலகத்தை நோக்கி தனது