Home Articles posted by jouenf20@21lkadm (Page 2)
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சும் – உண்மையின் மறைவிற்குப் பிந்திய காலப்பகுதி

நீண்ட காலப் பேசு பொருளாய்க் கலந்துரையாடப்பட்டும்; விரிவாக ஆராயப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும்; இருப்பவை போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சுகளுமாகும். இவை வெளித்தெரிய வருகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கருத்துக்களங்களில் ஆதிக்கஞ் செலுத்துபவையாக இருந்ததுடன் நடப்புக்கால சமூகத்தின் மீது பெருந்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பூட்டும் பேச்சையும் புனைவுச் செய்தியையும் கையாளுதல்.

‘Viral” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேறு வகையில் எவ்விதமான கருத்து இருந்தாலும் இன்றைய சமூகத்தில் இது பலவிதமான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது. 21ம் நூற்றாண்டின்  தொழில்நுட்ப அறிவியல் காலப்பகுதியில் நாம் எல்லோரும் கண்ணாடி வீடுகளில் வசிக்கிறோம். இங்கு நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் “இணையவழி”யுடனும் “பிரபலமான”வற்றுடனும் தொடர்புபட்டிருக்கிறோம்.  அவ்வாறான சமூகம் ஒன்றில்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இருளிற் தொடரும் ஒரு தரப்பு யுத்தம்: முள்ளிவாய்கால் நினைவுத் தூபி தகர்ப்புத் தொடர்பில்.

2019 ல் நினைவுத் தூபியின் படம்: மூலம் தமிழ் கார்டியன். எங்கள் தீவைப் பீடித்த 26 வருட உள்நாட்டு யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பெரும்பாலும் 12 வருடங்களானபோதும் இலங்கை தனது பிரிவினைவாதத்திலிருந்து விடுபடவில்லை.    அதற்குச் சான்று தரும் ஆவணங்களாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஜனவரி 8, 2021ல் இரவோடிரவு
Transparency

மாகாண சபைகளில் ஜனநாயகமும் அபிவிருத்தியும் (பகுதி 1)

மாகாண சபை தேர்தல்களும் மாகாண சபை அமைப்பும் மீண்டும் ஒரு முக்கிய அரசியல் தலைப்பாக மாறியுள்ளன. அதே சமயம், மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையின் கீழ் அல்லது புதிய முறையின் கீழ் நடத்தப்படுமா என்ற விவாதமும் நடைபெறுகிறது. இது தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.   ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட மாகாண
Transparency

மாகாண சபைகளில் ஜனநாயகமும் அபிவிருத்தியும் (பகுதி 2)

இலங்கையில், மாகாண சபைகளுக்கு தங்கள் விடயப்பரப்புக்களில் நியதிச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் உள்ளது, ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த வடக்கு மாகாண சபைக்கு கூட கிட்டத்தட்ட எந்தவொரு சாசனமும் இல்லை. அவ்வப்போது செய்யப்பட்டவை அனைத்தும் காலத்திற்குக் காலம் தீர்மானங்களை நிறைவேற்றுவதுதான். உதாரணமாக, தெற்கிலுள்ள மாகாண சபைகள் யுத்த வெற்றி
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கான சில வினாக்கள் – முதலாம் பகுதி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 1997 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகும். அதற்கான அதிகாரங்கள் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் 21 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தில் சொல்லப்பட்டதற்கமைவாக சர்வதேச தராதரத்திற்கமைய இலங்கையில் மனித உரிமைகளின் தரத்தை மேம்படுத்துவது பிரதான குறிக்கோளாகும். இந்நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடலின் பிரதான பேசு பொருளாக
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான சில வினாக்கள் – பகுதி இரண்டு

ஜனாதிபதியால் செய்யப்பட்டுள்ள சிபாரிசின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் ஜகத் பாலசூரியவே கடமையாற்றவுள்ளார். இந்த ஜகத் பாலசூரிய மனித உரிமைகள் பற்றிய அல்லது சட்டத்துறையோடு சம்பந்தப்பட்ட ஒரு பேராசிரியர் அல்ல. அதைவிட மோசமான நிலை அவர் தற்போது பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தின் முன்னைய அரசியல்வாதிகளுள் ஒருவராவார். அவ்வாறே முன்னைய ஆட்சியில் பிரதி
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 2

இது, எதிர்வரும் 2021 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடருக்கு முன்னதாக 2021 ஜனவரி 21ல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை பற்றி வெளியிட்ட அறிக்கை. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதில் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியில்
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 30/1, மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அறிக்கையும் சர்வதேசரீதியிற் பொறுப்புக்கூறலும் – பாகம் 1

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின்போதும் அதனை அண்டியுள்ள காலப்பகுதியிலும் (2002-2011) நடைபெற்ற மனித  உரிமை மீறல்கள் தொடர்பான  சர்வதேச புலன்விசாரணை ஒன்றின் விளைவாகிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை 2015 செப்ரெம்பரில் வெளியிட்டது. மேற்கூறிய உரிமை மீறல்களுத்குத் தீர்வு காண்பதற்கும் நிலையான சமாதானத்தையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கும் வேண்டிய