Home Test pagePage 39
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

புனைவுச் செய்தி பற்றிப் பௌத்த போதனைகள்

புனைவுச் செய்தி பரப்புதல் பற்றி ஆழமான சுவடிக்காப்பகம் ஒன்றுள்ளது. “விதானே ஏழு காகங்களை வாந்தி எடுத்தான்” என்பதிலிருந்து “தீவிரவாதிகளினால் நீர் வழிகளில் நஞ்சு கலக்கப்பட்டது” வரையில் எதுவும் புனையப்பட்ட செய்தியாகும். செய்தி என்பது நம்பகரமான அறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் பத்திரிகைப் பிரசுரங்கள்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

மஹர சம்பவத்திற்கு பின்னரான நிலை: சமூகத்தை பாதுகாக்கும் வகையிலான அறிக்கையிடல்

விஹங்க பெரேரா மஹர சிறைச்சாலை சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 11 கைதிகள், சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு வாரத்தின் பின்னர் அவர்களது குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டனர்.  முன்னதாக, சிறை வளாகத்தில் பரவிய கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளின் திறனற்ற செயற்பாட்டை எதிர்த்து நவம்பர் 30ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையை தணிப்பதற்காக அதிக கைதிகள் உள்ள மஹர சிறை
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி கிடையாதா?

கீர்த்திகா மகாலிங்கம் அண்மையில் முல்லைத்தீவில் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமானது இலங்கையின் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இச் சம்பவம் பிராந்திய மட்டத்தில் மாத்திரமன்றி தேசிய ரீதியாகவும் கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மரக்கடத்தல் என்பன நீண்ட காலமாக இடம்பெற்று
Transparency

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் சவாலை ஏற்படுத்தியுள்ள கொவிட் 19

ஐ.கே.பிரபா கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளன. தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்க ஒருமுறையான திட்டம் உள்ளதா? வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான சரியான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கின்றதா? வீடுகளில் இறக்கும் கோவிட் 19 நோயாளிகள்
Transparency

கொவிட் தொற்று உள்ளவர்களைக் கண்டறிய QR குறியீட்டு தொழில்நுட்பம் அறிமுகம்

ஐ.கே.பிரபா ட்ரோன் கெமரா (பறக்கும் கண்காணிப்பு கெமரா) தொழில் நுட்பத்தின் மூலம் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் அது தொடர்பான  சட்டங்களை மீறுபவர்களை அடையாளம் காணவும் மற்றும் கண்காணிக்க இலங்கை இராணுவத்தில் ட்ரோன் ரெஜிமென்ட் என்ற பெயரில் அதற்கான கமரா பிரிவாக கண்காணிப்பு அமைப்பு 2020 நவம்பர் 12 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரண்டைன
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

ஆண் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது ஒரு நகைச்சுவையா?

இலங்கையில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது புதுமையான ஒரு விடயம் கிடையாது. பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் புதுமையான ஒரு விடயம் கிடையாது. ஆனால் கடந்த ஒக்டோபரில் ஆசிரியை ஒருவர் 15 வயது பாடசாலை சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மாற்றமாக பல ஆண்கள் மத்தியில் அது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்ட துஸ்பிரயோகம் பற்றி ஒரு விசாரணை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966ம் ஆண்டு டிசெம்பர் 16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இவ் உடன்படிக்கை 1976ம் ஆண்டு ஜூன் 11இல் நடைமுறை வலுப்பெற்றது. இலங்கையும் இவ் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு 2007ம் ஆண்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டம் (ஐசீசீபிஆர்) இல: 56 சட்டமாக்கியது.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

பாலினத்தின் அடிப்படையில் வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் சமூக ஊடகங்களின் தாக்கம்

பாலின வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் – பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும், அவற்றை  உலகத்திலிருந்து ஒழிப்பதற்கும்  நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பெண் ஆர்வலர்கள், பெண் உரிமை அமைப்புகள் உட்பட. பல்வேறு அமைப்புகளால் ஏராளமான  நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. வீட்டு வன்முறை, குறைந்த வயது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

மத சுதந்திரத்திற்கான உரிமை ஏனைய மனித உரிமைகளுடன் முரண்படுகின்றதா?

தாம் விரும்புகின்ற மதத்தை ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றுவதற்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உரிமையானது மனித அடிப்படை உரிமையாகும். அதே போன்று எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமலும் வாழ்வதற்கும் தனிப்பட்ட முறையில் மனிதனுக்கு சுதந்திரம் இருக்கின்றது. மதமானது மனிதனில் இருந்து பிரிக்க முடியாத ஒரு விடயமாகும். மதத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவானது வரலாற்று காலம் தொட்டு இருந்து
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சுகாதார தொடர்பாடலும் ஊடகங்கள் மீதுள்ள பொறுப்பும்

கொவிட் 19 வைரஸ் என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச சமூகம் அச்சம், பீதி, மன உளைச்சல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களாக அதில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல வருடங்களுக்கு இவ்வாறான வைரஸ் தொற்று சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுர்ணர்கள் நம்புகின்றனர். கொரோனாவை