Home Test pagePage 38
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நல்லிணக்கத்தை புறக்கணித்துவிட்டு எதை நோக்கி நகர்கின்றது இலங்கை

‘நல்லிணக்கம் என்பது இலங்கையர்கள் விரும்பும் விடயங்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது‘ இப்படிச் சொன்னவர் வேறுயாருமல்ல இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே . சிலநாட்களுக்கு முன்னர் இந்தியாவின் BWTVக்கு வழங்கிய மெய்நிகர் நேர்காணலின் போது ‘ சராசரி இலங்கையர்கள்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

‘800’ திரைப்படத்திற்கான எதிர்ப்பில் வெறுப்புப் பேச்சு

நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் இடம்பிடித்து பல சாதனைகளை படைத்து வரலாற்றில் தடம் படித்த பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. எம்.எஸ். தோனி, மனிகர்னிகா, சூரரைபோற்று, மகாநடி மற்றும் தர்ட்டி பிக்சர்ஸ் என்பன அவற்றுள் சிலவாகும். அந்த வரிசையில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்த மென்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானம், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் பிரஜைகள் என்ற பொறுப்புணர்வு

சம்பத் தேசப்பிரிய இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட வேண்டிய நல்லிணக்கம் என்ற தலைப்பானது இலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து முழுமையாக மறக்கப்பட்டதாக இருக்கின்றது. வரலாறு முழுவதுமாக இந்த தலைப்பு காலத்திற்கு காலம் பேசப்பட்டு வந்ததாக இருந்த போதும் போதுமான சமூக முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில் மீண்டும் கலந்துரையாடப்படும் நிலை ஏற்பட்டிருப்பதை
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கைதுசெய்யப்பட்ட நபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடல்?

தனுஷ்க சில்வா 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியுசிலாந்தில் முஸ்லிம் பக்தர்களை இலக்கு வைத்து பள்ளிவாயலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலுக்குள்ளேயே முஸ்லிம் பக்தர்கள் 51 பேர் கொல்லப்பட்டனர். கொலைகாரர் பிரண்டன் ரென்ட் என்பது பின்னர் வெளிப்படுத்தப்பட்டது. வெள்ளையர்களை விமர்சிக்கும் முஸ்லிம்களை வெறுக்கும் ஒருவர் என்பது
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பற்றிய 2019 – 2020 காலப்பகுதிக்கான மீளாய்வு சுருக்கம்

தனுஷ்க சில்வா இலங்கையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் போக்குகள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எவ்வாறாக இருந்தது என்பது பற்றி Freedom house என்ற நிறுவனம் கள ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் பின்பற்றப்படுகின்ற ஊடக செயற்பாடுகள் போக்குகளை அடிப்படையாக வைத்து வருடாந்தம் “பிரீடம் ஹவுஸ்” இந்த அறிக்கையை வெளியிட்டு வருவதோடு
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஜனநாயகம் மற்றும் அரசியல் மீதான கருத்தியல் மன நிலையின் தாக்கம்

சச்சினி டி பெரேரா ஒரு மனிதன் இயல்பாகவே தங்கள் சொந்த அரசியல் சித்தாந்தங்களுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து செயல்படும் அரசியல் நடத்தையை கொண்டிருப்பது வழக்கமானதாகும். மனித சமுதாயத்தில் விரைவான சமூக – அரசியல் மாற்றங்களுக்கு இது முக்கிய தூண்டு சக்தியாகும். இங்கே இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன. ஒன்று, புதிய ஊடகங்கள் விரைவான, உலகளாவிய செய்திகளை
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் 19 : கல்வியமைச்சின் தீர்மானங்கள் வெற்றியளிக்குமா?

கீர்த்திகா மகாலிங்கம் கொவிட் 19 பெருந்தொற்றுப் பரவல் ஆரம்பித்ததிலிருந்து உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுள் கல்வித்துறையும் முக்கியமானதாகும். பாலர் கல்வி நிலையங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மாணவர்கள் ஒன்றுகூட முடியாத சூழல் மாணவ சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மாணவ சமூகத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் பல்வேறு திட்டங்களைத்தீட்டி
Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

யார் பொறுப்பற்றவர்கள்?

கீர்த்திகா மகாலிங்கம் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் 52.25சதவீத வாக்குகளை பெற்று கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்று நவம்பர் 18ஆம் திகதியோடு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. வெகு விமர்சையாக எண்ணிலடங்காத வாக்குறுதிகளை மக்கள் செவிகளுக்கு விருந்தாக்கிய இந்த அரசாங்கம் மேடையேறி ஒரு வருடம் மிக வேகமாகவே நகர்ந்து விட்டது.
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெண்களின் உரிமைகளின் வெற்றியும் சமூகஊடகங்களின் பங்கும்

ஐ.கே.பிரபா “ஒரு அகப்பை அளவு சுதந்திரத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?” என்பது கடந்த காலத்தில் பலருக்கும் ஏற்பட்ட பிரச்சினையாகும். சில ஆண்கள் ஆணவத்துடன் ஆண் என்பவன் மாத்திரமே உயர்ந்த பாலினம் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக ,பழங்கால நடப்பு வழக்கு பெண் உருவங்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் கொழுத்த பெண், தனக்குள்ளேயே குறைந்த சுய மரியாதையை வளர்த்துக்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

சமூக ஊடகங்களில் போலி செய்திகளும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவதற்கான அதன் செயல்முறையும்

ஐ.கே. பிரபா “சுனாத்த, தரேத்த, சராத்த தம்மே – தம்ம” ஒரு விடயத்தை செவிமடுக்கும் போது முழுமையான கவனத்துடன் கேட்க வேண்டும் என்பது புத்தரின் போதனைகளில் ஒன்றாகும். “பேசுபவர்; சொல்வதைக் கேட்பவர் துள்ளியமாக் கேட்க வேண்டும்” என்ற சொற்றொடர் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர். சரியான நேரத்தில் அரசியல் தகவல் தொடர்பாடல் செயல்பாட்டில் கவனம் செலுத்தும் போது, போலி