கௌரி மகா பொதுவாக தமிழ் பெண்கள் என்னதான் படித்து வேலைசெய்தாலும் குடும்ப அலகை மையப்படுத்தி, அதிலிருந்துதான் பெண்ணின் அனைத்து திறன்களையும் வடிவமைக்கும், கருத்துருவாக்கம் செய்யும் பண்பு பொதுவெளில் உள்ளது. எனவே பொதுவெளியில் வெளிப்படும் பெண்ணின் திறன்கள் பொதுவெளியை மையமாக வைத்து மதிப்பிடப்படுவதில்லை.
அஹ்ஸன் அப்தர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்படாத துறைகளே இல்லை எனலாம். அவ்வாறான ஒரு பிரிவினர்தான் பாலியல் தொழிலாளர்கள். வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் தனவந்தர்களாலும் தன்னார்வக்குழுக்களினாலும் கவனிக்கப்படுகின்றார்கள். பலர் உதவிகளைப் பெற்று தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். ஆனால் சமூகம் அங்கீகரிக்காத தொழிலைச் செய்யும் பாலியல்
அசங்க அபேரத்ன அண்மைக்காலத்தில் இலங்கையில் சட்டத்துறை தொடர்பான இரண்டு முக்கிய நிகழ்வுகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் சிறப்பு கவனத்தைப் பெற்றன. அவற்றில் ஒன்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சாலிய பீரிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டமையாகும். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல்கள் பற்றி இந்நாட்டு சட்டத்தரணிகள் மட்டுமல்ல, மனித உரிமை
முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகக் கருதப்படும் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் பேருவளையில் நடந்த சம்பவம் மூலம் கோவிட் -19 சூழ்நிலையில் அசல் சமூகத்திற்கு பாகுபாடு காட்டப்படுவது மிகத் தெளிவாகியது. பேருவளையில் கொவிட் -19 நோயாளிகள் இருவர் “இலங்கை சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்களை” இழக்கச் செய்ததாக சுகாதார அதிகாரி ஒருவர் அளித்த அறிக்கையை தெரண தொலைக்காட்சி
ஸ்கந்த குணசேகர கொவிட் 19 தடுப்பூசி வழங்கலிலுள்ள முன்னுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றி பலதரப்பட்ட தரப்பினரும் அதனை கேள்விக்குட்படுத்தி குரல்களை எழுப்பி வருகின்றனர். சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளுடன் சேர்த்து மருத்துவ அமைப்புகளும் இவற்றுள் உள்ளடங்குகின்றன. தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனை (NACCD) சபையானது தேசிய நோய்த்ததடுப்பு தொழிநுட்ப ஆலோசனை சபையாகவும் (NITAG)










