Home Test pagePage 15
சமூகம்

இலங்கை அரசியலில் மறுக்கப்படும் ”பெண்”

ஹயா ஆர்வா இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளும்  வலியுறுத்தல்களும் அதிகரித்துள்ளபோதும் அரசியல் கட்சிகளினதும் அரசியல் தலைவர்களினதும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கம் பற்றி

மனம் திறக்கிறார் மயூரநாதன் கணபதி சர்வானந்தா இணையத்தில் தமிழுக்கு ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கிறார் மயூரநாதன். அதற்காக அவருக்கு கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் 2015 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) வழங்கியிருந்தது. பின்பு  தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் பிரபல வார இதழான ஆனந்த விகடன் பத்திரிகை இவரை, 2016ஆம் ஆண்டின் உலகின் முதற்தர பத்து
சமூகம் முக்கியமானது

கொவிட் – 19 வைரஸின் லம்டா (Lambda) திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் செயற்படாதா? அதிகாரபூர்வமான அறிக்கைகள் என்ன சொல்கின்றன?

சபீர் மொஹமட் & ஹர்ஷன துஷாரசில்வா உலகம் முழுதும் பல விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் அதாவது “கொவிட்-19” பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளமை காரணமாக ஆயிரக்கணக்கான வைரஸ் பற்றிய புதுப்புது தகவல்கள் தினந்தோறும் வெளிவந்து கொண்டே உள்ளன. புதிய கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 வைரஸின் பல புதிய வகைகளும் தற்போதைய சூழ்நிலையில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் இனங்காணப்பட்டுள்ளன. எனவே
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

மாகாண சபைகள், கோவிட் -19 பெருந்தொற்றுநோய் மற்றும் மக்கள்

சி. ஜே. அமரதுங்க கொவிட் -19 பெருந்தொற்றை இலங்கை எதிர்கொண்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இதனை எழுதும் நேரத்தில், நாடு கடுமையான நெருக்கடியில் உள்ளது. இதற்கிடையில், தொடர்ச்சியான முடக்கங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளது. நாளாந்த கூலிகள் அவர்களின் வருவாய் வழிகள் தடுக்கப்பட்ட நிலையிலிருக்கின்றனர். மறுபுறம்,
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலம் என்ன?

ந.மதியழகன் வலி. வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் போர்க் காலத்தில் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலம், பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தெரிந்ததுதான். இங்கு அரசினால் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலம் குறித்த கேள்விகள் தமிழ் மக்களிடம் எழுந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

யாழ் முஸ்லிம்களின் கல்வி நிலை

எம்.எஸ்.எம். மும்தாஸ் “வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று” என்று சொல்லிய காலம் நீங்கி இன்றைய சூழ்நிலையில் அறிவியல் கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய முன்னேற்றத்தினால் கல்வியை தொடர ஒவ்வொரு நபருக்கும் இலகுவானதாக உள்ளது. ஒருவர் இந்த உலகில் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

வன்முறைகளுக்குள் வாழும் குழந்தைகள் சமூகத்திற்கு சொல்லும் சில செய்திகள்!

சம்பத் தேசப்பிரிய கொவிட் -19 காரணமாக இளைய தலைமுறை இன்று எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பற்றி சமூகம் விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றது. சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம், பாடசாலைகள் பூட்டப்பட்ட நிலை மற்றும் இணையவழிக் கல்வியால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை உள்ளடங்கும். பெருந்தொற்றுக்களின் போது சிறுவர் துஷ்பிரயோகம் 40% சதவிகிதத்தால்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பனைமர எச்சங்களினூடாக நந்திக்கடல்!

கபில குமார காளிங்க ஷாஹ்நமே(Shahnameh) என்பது கி.மு 10 ஆம் நூற்றாண்டில் பாரசீக கவிஞரான ஃபெர்டோவ்ஸி எழுதிய காவியக் கவிதையாகும். இது பெரிய ஈரானின் தேசிய காவியமாக கருதப்படுகிறது. 1,500 பக்கங்களைக் கொண்ட இது, ஒரு தனிநபரால் தொகுக்கப்பட்ட மிக நீண்ட கவிதைப் படைப்பு என்று நம்பப்படுகிறது.  ஷாஹ்நமே என்பது மன்னர்களைப் பற்றிய நூல் என்பதுடன், பொதுவாக, உலகில் எல்லா இடங்களிலும்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

தத்தமது பாடசாலைகளுக்கான கல்வி வலைத்தளம் உருவாக்குவது சிறந்து

அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ நிகழ்நிலை கல்வி இலங்கையின் பரந்த சமுதாயத்திற்கு  மிகவும் புதியதாக இருந்தபோதிலும் உலகிற்கு புதியதல்ல. மார்ச் 2020 இல் கொவிட்-19 இனால் இலங்கைத் தீவு ஆக்கிரமிக்கப்படாவிடின் பெரும்பான்மையான இலங்கையர்கள் இன்னமும் நிகழ்நிலை கல்வியை அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக, கல்வி முறைமை முக்கியமாக நிகழ்நிலை கல்வியாக மாற்றப்பட்டுள்ளது.