சி. ஜே. அமரதுங்க இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்காக போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி விவாதத்திற்குரியது. சில நாடுகள் இதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. எவ்வாறாயினும், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ அனுமதிக்கப்படக் கூடாது என்ற வலுவான கருத்தும் உள்ளது. இதற்கு காரணம், ஒரு கட்டத்தில், இரட்டை
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகிறது. கமந்தி விக்கிரமசிங்க சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் உலகின் முதல் பெண் பிரதமராக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தபோது, அது பலரையும் திகைக்க வைத்த ஒரு திடீர் சமூக முன்னேற்றமாகவே நோக்கப்பட்டது. பெண்கள் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர்கள்
நிமால் அபேசிங்க அதிகார பேராசையுடைய அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்புகின்றனர். ஒரே நாட்டு மக்களை இனம், மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிக்கின்றனர். இனவாதத்தின் குறுகிய மனநிலையில் சிக்கியுள்ளவர்களுக்கு இது தெரியாது. இல்லாவிட்டால் தெரிந்துகொண்டே உண்மையை மறக்கின்றனர். இலங்கையில் இனம், மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த வறிய
நிமால் அபேசிங்க இலங்கையின் விவசாயத்துறை வளர்ச்சியானது இலங்கையில் உழவர் குடியிருப்புகளை நிறுவியதுடன் தொடர்புபட்டது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். உலர் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்கள் நிறுவப்பட்ட சந்தர்ப்பத்தில், அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் இந்திய தமிழர்களுக்கு இலங்கையில் நிலங்களை ஒதுக்க முயற்சித்தது. எனினும், முன்னாள் பிரதமரும் அப்போதைய அமைச்சருமான டி.
ஹயா ஆர்வா வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இதுவரை உலகம் ஐந்து முறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது. உலகின் ஏனைய உயிரினங்கள் பேரழிவை எதிர்கொள்ளும் போதெல்லாம் அதன் தொடர் விளைவாக மனித இனமும் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. இப்போதைய சூழலியல் மாற்றங்கள், உலகம் ஆறாவது பேரழிவை நோக்கி நகர்கிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.