சரத் மனுல விக்கிரம மல்வத்து ஓயா நீரில் இருந்து விவசாயத்திற்காக அதிகளவு பலன் எதுவும் எடுக்கப்படாத நிலையில் மன்னாரில் அது இந்து சமுத்திரத்துடன் கலக்கின்றது. இந்த ஆற்றிற்கு குறுக்காக தந்திரிமலை பிரதேசத்தில் ஒரு அணையை நிர்மாணித்து நீரை திசை திருப்பி நீர்ப்பாசன வசதி செய்வதற்கான திட்டம் ஒன்று 1969
ஜெயசிறி பெதுராராச்சி நாங்கள் விடயங்களைக் கூர்ந்து கவனிப்பவர்களாகவும் புரிந்து கொள்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். எங்களுக்கு ஒற்றுமையான தேசம் வேண்டும், பிளவுபட்ட தேசமல்ல. உயிர்த்த ஞாயிறு விழாக் கொண்டாட்டம் எங்களுடைய மிக முக்கிய கொண்டாட்டமாகும். அந்த நேரத்தில் நாங்கள் அனுபவித்த வேதனை மிகப் பெரியது. இருந்தாலும் பதிலடியாக நாங்கள் ஒரு கல்லைக்கூட எறியவில்லை…. நீர்கொழும்பு புனித
பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா மதத் தலைவர்களால் சமூகம் சார்பாக சரியான தீர்மானங்களை எடுக்க முடியாது. நாட்டின் ஆட்சி யாளர்கள் மற்றும் நிர்வாகிகளே இந்த நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டும் தூர நோக்கில் சிந்தித்து அத்தகைய தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல் மூலம் அரசியல்வாதிகளை தெரிவு செய்து… இன அடிப்படையிலான கல்வி முறையே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்
மெலனி மேனல் பெரேரா நாங்கள் எங்களை சுயமாக விசாரணைக்கு உட்படுத்தி இஸ்லாத்தை சரியாக நாங்கள் புரிந்து அதன் உள்ளார்ந்த விடயங்களைப் பற்றி மீளாய்வு செய்வது பிரதானமாகும். “தீவிவரவாதத்திற்கான தீர்வை மேலும் உக்கிரமான தீவிவரவாதத்தால் அடைய முடியாது. விமர்சனங்களைச் செய்வது, சந்தேகத்துடன் வாழ்வது மற்றும் பழி வாங்கலுக்கான சதி நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட அதனைப் புரிந்துகொள்வது மிகவும்
ஜெயசிறி பெதுராராச்சி செய்தி கிடைத்தவுடனே நாங்கள் பூசையை நிறுத்திவிட்டு மக்களை வீடு திரும்பும்படி கேட்டுக்கொண்டோம். அதனைப் பொருட்படுத்தாது தேவாலயத்தினுள் இருந்த மக்கள் எங்களை அங்கே விட்டுச் செல்ல விரும்பவில்லை. இறுதியில் பாதுகாப்புப் படையினரே அவர்களை…. ‘நாங்கள் அமைதியுடன் ஒன்றாக வாழ்ந்தோம். குறுகிய மனம் படைத்தவர்களின் தனியொரு தீவிரவாதச் செயல் எங்களைக் கடுமையான சிரமங்களுக்கு
மெலனி மேனல் பெரேரா பாதிக்கப்படாத மக்களது உள்ளங்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களும் இந்த பாதிக்கப்பட்ட மக்களது துன்பங்கள், துயரம் மற்றும் மன வேதனைகளை மீண்டும் மீண்டும் அச்சு மற்றும் இலத்திரனயில் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேட்கும் போது அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகி மன உளைச்சலில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். “உயிர்த்த ஞாயிறு
ஜெயசிறி பெதுராராச்சி மொஹமட் நிஹ்மி யூசுப் மாத்தறை மாவட்ட இளைஞர் கழகங்களின் தலைவரும் மாவட்ட இளைஞர்களின் தலைவருமாவார். அவர் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிரிஸ்தவம் ஆகிய எல்லா மத்களையும் சேர்ந்த இளைஞர்களின் வாக்குகளால் மாத்தறை மாவட்ட இளைஞர் பாராளுமன்றத்தின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். த கட்டுமரனுக்காக அவர் வழங்கிய செவ்வி. த கட்டுமரன் : – பௌத்த பாடசாலையொன்றில்
லசந்தா டி சில்வா கருணாரத்தன அபேசேகரவுடன் இணைந்து கொண்ட ஹக் ‘கீதா’ திரைப் படத்திற்கான “தகின தசுன” என்ற பாடலை எழுதிப் பாடினார். அந்தப் பாடலின் இனிமையால் மயங்கி காதலியாக மாறிய பெண்ணே பின்னர் அவரது வாழ்க்கைத் துணைவியாகவும் மாறினார். ‘சிங்களவர்கள் மிகவும் நல்லிணக்கத்துடன் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.’ கலகெதரையைச் சேர்ந்த ஹக் என்பவர் ஒரு பாடலாசிரியராக அவரது பழைய
பிரியதாஷினி சிவராஜா குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் சிங்கள சகோதரிகளின் கூட்டு என்ற சிறு அமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் இன நல்லுறவுக்காக சிறியளவிலான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். இனமத பேதம் கடந்த தோழமையுணர்வும் கூட்டுணர்வும் கொண்ட இவ்வாறான முயற்சிகள் சிறந்த பலன் அளிக்கும் என்றே கூற முடியும். “நல்லிணக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டமாக மட்டும் இருந்தால்
துசாந்தன் வைரமுத்து உண்மையில், கல்வியை சிறு பிள்ளைகள் ஆர்வத்துடன் கற்பதும், வெறுப்பதும் ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி என்பது வெறும் கண்துடைப்பாக இருந்த காலத்தில் இவ்வாறான அணுகுமுறையில் கற்பித் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்தான்…. “கல்வி கற்பதற்கே விருப்பமில்லாது இருந்த என்னை பல்கலைக்கழக மாணவனாக நிறுத்தியது கலையே” என்கிறார்











