புத்திக வீரசிங்க இலங்கை யானை மற்றும் மனித மோதலினால் அதிகளவான யானைகள் உயிரிழப்பதில் முதல் இடத்திலும், மனித உயிரிழப்புகளில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி குழுமம், சப்ரகமுவ பல்கலைக்கழகம்
சாமரசம்பத் பாடசாலை கல்வி என்பது இலங்கையில் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதால், அனைவரும் பிரபலமான பாடசாலைகள் அல்லது தேசிய பாடசாலைகளை நாடிச்செல்வது நாகரீகமாகிவிட்டது. எமக்கருகில் எத்தனையோ பாடசாலைகள் உள்ளபோதும், சகல பாடசாலைகளிலும் சமமான கல்வியை வழங்காத காரணத்தால், போலியான ஆவணங்களையேனும் தயாரித்து தமது பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பெற்றோர் கடும் பிரயத்தனங்களை
லக்மால் கே. பதுகே திருகோணமலையில் போருக்குப் பின்னரான காணி அபகரிப்பானது அவற்றின் சட்டபூர்வமான உரிமையாளர்களுக்கு தீமையையும் மன உளைச்சல்களையும் தருவதன் மூலம் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த செயற்பாட்டில் அரச அதிகாரிகளுக்கு இருப்பதாக கூறப்படும் தொடர்பானது, ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை காட்டுவதோடு இந்த நிலை சமகால சட்டங்களையும் ஒழுங்குகளையும்
மொஹமட் ஆஷிக் இலங்கையின் பண்டைய மன்னர்களுடன் தொடர்புடைய சிறப்புமிக்க வரலாற்றினைக் கொண்ட கண்டி நகரமானது, நாட்டின் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தினைக் கொண்டுள்ளது. அதன் மகத்துவத்தினாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர்பெற்றும், ஒரு காலத்தில் வளமான நகரமாக விளங்கியது. எனினும், தற்போது அங்கு வாழும் மக்களில் பலர், தமது வாழ்வாதாரத்திற்காக மானியங்களை நம்பியிருக்கின்றனர் என்ற
க.பிரசன்னா காலி முகத்திடல் போராட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையென்பது அதியுயர் பாதுகாப்பு நிறைந்த மர்மமான பகுதியாகவே இருந்தது. அங்கு என்ன நடக்கின்றதென்பதும் இரகசியமாகவே இருந்தது. எனினும் காலி முகத்திடல் போராட்டத்தின் போது கொழும்பு ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதன் பின்னர் அதன் இரகசியங்கள் உடைக்கப்பட்டன. எனினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
இந்து பெரேரா ‘யானை-மனித மோதல்’ என்பது இன்று நம் சமூகத்தில் காணப்படும் மிகவும் பிரபலமான வார்த்தை ஆகும். ஆனால், யானைகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே ‘யானை-மனித உறவு’ இருப்பது பலருக்குத் தெரியாது. இது போன்று சில பகுதிகளில் கிராமத்தினர் தமது வயல்நிலங்களை அழிக்க வரும் யானைகளைத் துரத்துவதற்கு பட்டாசு
ரேகா தரங்கனி பொன்சேகா நாட்டின் கடலோர பகுதிகளில் கண்டல் தாவரங்களை நட்டு சதுப்பு நிலங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள சுற்றுச்சூழல் நட்பான முன்னோடி திட்டத்தை அறிந்துகொள்வதற்கு, அண்மையில் எனக்கு காங்கேசன்துறை, காரைநகர், புத்தளம் போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. நாடெங்கிலும் கடலரிப்பை எதிர்த்து போராடுவதற்கான ஒரு நிலையான
மஹேஸ்வரி விஜயனந்தன் எவ்வித இன,மத பிரிவினைகளும் இன்றி இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டுக்காகவும் சுற்றுலாவுக்காகவும் வந்து செல்லும் இடமாகவும் இலங்கையின் இரண்டாவது உயரமான மலையுமான சிவனொளிபாதமலை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அனைவரையும் கவர்ந்த இலங்கையின் இயற்கை அழகுக்கு மெருகூட்டும் மற்றுமொரு பிரதேசமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,359
சாமர சம்பத் இலங்கை மக்களுக்கு மிக நெருக்கமானதும் பல சேவைகளையும் வழங்கி வரும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் மார்ச் 18ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதன்படி, 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளின் பதவிக்காலம் இவ்வாறு முடிவடைந்துள்ளது. பெப்ரவரி 18, 2018 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு அந்த வருடத்தின் மார்ச் 20 ஆம் திகதி
மகேந்திர ரந்தெனிய யட்டிநுவர தேர்தல் பிரிவுக்குட்பட்ட எம்பில்மீகம வடக்கு, பாரம்மனே, ரண்டிபொல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஒரு பகுதி மக்கள் கொழும்பு நெடுஞ்சாலை வீதியுடன் தங்களது வீடுகளை இணைப்பதற்கு வீதி இல்லாததால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களது வீடுகளில் இருந்து பிரதான வீதிக்கான தூரம் அண்ணளவாக 800 மீற்றர்களாக இருந்தாலும், நானுஓயா அல்லது குடோ ஓயா நீரோடை