Home Test pagePage 3
தகவலறியும் உரிமை

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். மேலும்  மாநகர சபையின் ஊடாகப்
தகவலறியும் உரிமை

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது. மேலும், தேசியப் பாடசாலைகளை உருவாக்கும் வகையில், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மூன்று பாடசாலைகள் எனத் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் நுழைவாயிலில் பெயர்ப்
தகவலறியும் உரிமை

கொவிட் காலத்துக்குப் பின்னர் பஸ் சேவையின்றி முடங்கியுள்ள 70 வழித்தடங்கள்!

க.பிரசன்னா இலங்கையில் கொவிட் தொற்று காலப்பகுதிக்குப் பின்னர் வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகள் என்பன கடும் பாதிப்பினை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அத்துடன் அதன் பின்னரான பொருளாதார    நெருக்கடிகளும் பல்வேறு சேவைகளை முடக்கியிருந்தது. கொவிட் காலப்பகுதியில் போக்குவரத்து சேவைகள் பல மாதங்களாக முடங்கியிருந்தது. இதன்போது பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டமையால் மீண்டும் அவற்றை
தகவலறியும் உரிமை

மின்சார சபை ஊழியர்களின் சலுகைகளுக்கான செலவாகும் பெருந்தொகை நிதி!

2022 இல் கொடுப்பனவுகளுக்காக 5522 கோடி ரூபா ஒதுக்கீடு மருத்துவ செலவுகளுக்காக 2022 இல் 125.8 கோடி ரூபா ஒதுக்கீடு போக்குவரத்துக்காக (7 பிரிவுகள்) 2022 இல் 284 கோடி ரூபா செலவுக.பிரசன்னாபோக்குவரத்துக்காக (7 பிரிவுகள்) 2022 இல் 284 கோடி ரூபா செலவு க.பிரசன்னா இலங்கை மின்சார சபை அதிக நட்டத்தில் இயங்கி வருவதாக கூறி அதனை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன்
தகவலறியும் உரிமை

போதைப்பொருள் கடத்தலுக்காக வெளிநாடுகளில் கைதாகும்    இலங்கையர்கள்

க.பிரசன்னா இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகும். நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகவும் ஆண்கள் கட்டுமானம் உள்ளிட்ட ஏனைய துறைகளில்
சுற்றுச்சூழல்

அழிந்துவரும் நன்னீர் மீன் வளம்

சஜீவ விஜேவீர கற்களைத் தழுவிச் செல்லும் நீரோடையின் மென்மையான மெல்லிசை காதுகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் பார்வைக்கு இனிமையை அளிக்கின்றது. கரையை நோக்கி பயணிக்கும் தெளிவான நீரலைகள்  கூழாங்கற்கள் மீது அழகாகச் சறுக்குகிறது, மற்றொரு இடத்தில், அது நுரை உமிழும் காட்சியுடன் அருவியாகப் பாய்கிறது.  விறுவிறுப்பாக நீந்தும் மீன்களின் கலகலப்பான துடிப்பி ஓடும் நீரலைகளுக்கு ஒரு
சுற்றுச்சூழல்

ஆற்று நீரை சேற்று நீராக மாற்றும் மாணிக்கக் கல் அகழ்வு!

சம்பிகா முத்துக்குடா இலங்கையின் நீர் வளமானது இயற்கையின் மாபெரும் கொடையாகும். நாட்டைச் சூழ பரந்து விரிந்து காணப்படும் இந்தியப் பெருங்கடல், நாட்டினுள் 103 ஆறுகள், 27,000 நீர்த்தேக்கங்கள் ஆகியவை தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு எமக்குக் கிடைத்த வரமாகும்.  களனி கங்கை எமது நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றாகும். சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து ஊற்றெடுத்து கித்துல்கல, போபத்
சுற்றுச்சூழல்

தமது வாய் காரணமாக இறக்கும் நண்டுகள்!

சிரங்கிகா லொகுகரவிட ஒரு சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பு மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் மண்டலமாகும். பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இத்தகைய சூழலில் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் ஒன்றோடொன்று பல தொடர்புகளைப் பேணி வாழ்கின்றன.  உவர் நீர் சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்புகளில், பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் காணலாம். இங்கு பல்வேறு மீன்கள், சிப்பிகள்
சுற்றுச்சூழல்

கடலின் தலைமை அதிகாரி சுறா!

மஹேஸ்வரி விஜயானந்தன் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 14ஆம் திகதி சுறா விழிப்புணர்வு தினமாக உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. சுறாக்களின் முக்கியதுவம் குறித்து அறிவுறுத்துவதற்காக, கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளால் இத்தினம் உருவாக்கப்பட்டுள்ளது. சுறா விழிப்புணர்வு தினமானது, சுறாக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும்
சுற்றுச்சூழல்

டிகுவா பழங்குடியினரிடம் கற்க வேண்டிய பாடங்கள்!

டி.எம்.ஜி. சந்திரசேகர பழங்குடியின மக்கள் தமது பிரதிநிதித்துவத்திற்காக தனி அரசியல் கட்சியை உருவாக்குவது பற்றி ஆலோசிப்பதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. அது நல்லதா கெட்டதா என்ற தீர்மானத்தை வழங்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், இந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள், தொடர்ந்து வில் மற்றும் இலைகளை ஆடையாகப் பயன்படுத்துவது உட்பட, பழங்குடியினர் தங்கள்