சம்பத் தேசப்பிரிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிசெல் பச்லெட்டின் சமீபத்திய அறிக்கையின் மூலம் இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இலங்கை அரசாங்கம் தற்போது தயாராகி வருகிறது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்கான முன் ஆயத்தமாக இலங்கை அரசாங்கம் ஜனவரி மாதம் தனது முதலாவது பிரதிபலிப்பை மேற்கொண்டது. ஜனவரி
நெவில் உதித வீரசிங்க கிழக்கு பிரதேசத்திற்கேயுரிய நிலப் பிரச்சினை கிழக்கில் உள்ள இனக்குழுக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிறது. நாட்டில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் 43% கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமானதாகும். இங்கு நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் ¼ பங்கு மேற்கொள்ளப்படுகிறது. 2012ஆம் ஆண்டு
நெவில் உதித வீரசிங்க இலங்கையின் கிழக்குப் பிரதேசம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் ஆகிய மூன்று இனங்களும் பரவலாக வாழும் இன உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஒரு தனித்துவமான பிரதேசமாகும். கிழக்கில் இந்த இன அமைப்பு கடந்த காலத்திலிருந்து இன்றுவரை இனப் பாகுபாடு மற்றும் இனத் தொடர்புகளை எவ்வாறு பாதித்தது என்பதை சுருக்கமாக ஆராய இந்த கட்டுரை முயல்கிறது. பெரும்பாலும்
எம்.எஸ்.எம். ஐயூப் இரண்டரை தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1994 ஆம் ஆண்டு நூறு நாட்களில் எட்டு லட்சம் மக்களின் உயிரை குடித்து, பல கோடி டாலர் பெறுமதியான சொத்துக்களை அழித்த ருவாண்டா இன அழிப்புக்காக தேடப்பட்டு வந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் கடந்த வருடம் மே மாதம் பிரான்ஸில் பாரிஸ் தலைநகர் அருகே அமைந்துள்ள விடுதியொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
தில்ஹானி தந்திரி முதலிகே சர்வதேச இன்டர்நெட் பாதுகாப்பு தினம் (Safer Internet Day) 2021 பெப்ரவரி 09 ஆம் திகதி அதன் 18 ஆவது வருட நிறைவை சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கின்றது. இவ்வாண்டு சர்வதேச இன்டர்நெட் பாதுகாப்பு தினத்தின் தொனிப்பொருள் “சிறப்பான இன்டர் நெட்டை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்பதாகும். இணையத்தளத்தை விஷேடமாக சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு
நடாலி டி சொய்சா ஒரு பெண் தனியாக தாய் என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு குடும்பத்தை வழிநடத்துவதை தாய் வழி குடும்பம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய பெண்கள் ஒன்றில் விதவைகளாக அல்லது வேறு காரணத்தின் அடிப்படையில் கணவனை இழந்து குடும்ப சுமையை தனியாக தாங்கி நடத்துபவராக இருக்கலாம். ஆனாலும் விதவையான ஒரு பெண் விவாகரத்து பெறும் போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய கணவனிடம்
தனுஷ்க சில்வா விஷேடமாக சமூக நிறுவனங்களில் தொடர்ந்தும் தந்தை மற்றும் ஆண் ஆதிக்க நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சில நிறுவனங்களில் பெண்கள் பங்களிப்பு தொடர்பான சமூக பொறுப்புணர்ச்சி ஊக்குவிக்கப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் ஆண்களைப் போன்றே பெண்களாலும் பெண்களில் குரலை நிராகரித்து வருகின்ற நிலைமைகள் தொடர்கின்றன. சமூக நிறுவனங்கள் பெரியளவில் தந்தை மற்றும் ஆண் ஆதிக்க











