Home Test pagePage 10
ஆசிரியர் தலையங்க அபிப்பிராயம் கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை! #TruthNeverDies

நவம்பர் 2 அன்று, ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது மொஹமட் பைரூஸ் “ஒவ்வொரு வருடமும் ஒரு ஊடகவியலாளர் புலிட்சர் விருது பெறுகிறார். ஆனால் நூறு ஊடகவியலாளர்கள் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள்”  –
முக்கியமானது

“போலி மருந்துகளைக் கண்டு ஏமாராதீர்கள்!”

சபீர் மொஹமட் மற்றும் ஹர்ஷன துஷார சில்வா இலங்கையிலே நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதேபோல் மரணங்களின் எண்ணிக்கையும் ஒன்பதாயிரத்தை (9,800 -04.09.2021) தாண்டியுள்ளது. அதே வேகத்தோடு இணைந்ததாக கோவிட்-19 பற்றிய பொய்யான வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன. கோவிட்-19 இற்கான ஆயுர்வேத மருந்துகள் எனக்கூறி பல்வேறுபட்ட பதிவுகள் மற்றும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களும் ஒரு முஸ்லிமின் மனசாட்சியும்

எம்.எஸ்.எம். ஐயூப் உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 9 மணியளவில் நான் எனது மகளுடன் கொழும்பு நகர மண்டபத்தை நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டு இருந்தேன். பஸ் தெமட்டகொடையை அண்மித்த போது அதன் வானொலி ஒலிபரப்பிக் கொண்டு இருந்த பாடலை இடைநடுவே நிறுத்தி விசேட செய்தியொன்றை ஒலிபரப்பியது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் புனித அநதோனியார் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இனங்களுக்கிடையில் பாலமாக அமையும் மொழி

கயான்யத்தேஹிகே மொழியின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் காணப்பட்டாலும், மனிதர்கள் இதனை தொன்றுதொட்டு பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்ற ஊடகமாகவும், ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அறிவைக் கடத்தவும் மனிதர்கள் மொழியை பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சைகை மொழியாக இது காணப்பட்டது. பின்னர், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியுடன் சொற்கள் மற்றும் எழுத்துக்கள் ஊடாக பேச்சுமொழி
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

விதுஷனின் படுகொலையால் வெளிக்காட்டப்பட்ட ஜனநாயக பிரச்சாரத்தின் வெற்றிடம்

அசங்க அபேரத்ன பொலிஸ் காவலின் போது சித்திரவதை மற்றும் படுகொலைக்காளாவது இப்போது பொதுவானதாகிவிட்டது. இங்குள்ள சோகம் என்னவென்றால், இந்த நிகழ்வுகள் வேறு பல சம்பவங்களுடன் விரைவாக எதிரொலிக்கின்றதுடன், ஜனநாயகம் மற்றும் தனிமனித உரிமைகள் பற்றிய பிரச்சாரம் பெரும்பாலும் அதனை இழக்கிறது. பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலக குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து சமீபத்தில் நடந்த அனைத்து கொலைகளும்
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுக்கத்தக்க பேச்சின் சமூக தாக்கம்

கயான் யாதேஹிகே ஒருவரின் இனம், பால்நிலை அடையாளம், மதம், வயது போன்றவற்றுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சானது பிரிவு, அந்நியப்படுதல் மற்றும் பாராபட்சம் ஆகியவற்றுக்கு முதன்மைக் காரணம் என்பது தவிர்க்க முடியாததாகும். எங்களிடம் நல்ல வார்த்தைகள் இருக்கும்போது முரட்டுத்தனமான சொற்களைப் பயன்படுத்துவதென்பது, எங்களிடம் நன்கு பழுத்த பழங்கள் இருக்கும் போது அழுகிய பழங்களை சாப்பிடுவது
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஒரு தந்தை, ஒரு காதலன் மற்றும் யுத்தம்

நிமால் அபேசிங்க  இலங்கையில் நீடித்த 30 வருட கால யுத்தத்தின்போது சிங்களவர்களுக்கு இராணுவத்தினர் வீரர்களாக தெரிந்தனர். தமிழ் போராளிகள் தமிழர்களுக்கு வீரர்களாக தெரிந்தனர். பெரும்பான்மையினரான சிங்கள மற்றும் சிறுபான்மையினரான தமிழ் சமூகங்களிடையே கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இராணுவத்தில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் இரு கதைகளைக் கூறினார். யுத்தத்தின்போது எதிரெதிர் தரப்பில்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இதயமற்ற யுத்தமும் வெறிச்சோடிய அறுகம் குடாவும்

கபிலகுமார கலிங்க அறுகம் குடாவுக்கு (அறுகம்பே) வருகைதரும் மக்கள் தொகை யுத்தகாலத்திலும் குறையவில்லை. ஆனால், அறுகம் குடாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது யுத்தத்தை விட கொடூரமானது. அங்கு பயணிக்கும் அனைவரும் இப்போது வருந்துகின்றனர்.   முன்பு நான் எனது வெளிநாட்டு, உள்நாட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அறுகம் குடாவுக்குச் சென்றுள்ளேன்.
பாலினமும் அடையாளமும்

அனுலா ராணி – பால்நிலை, நல்லிணக்கம் பற்றிய ஒரு நள்ளிரவு உரையாடல்

வழங்குவோர்: நடலி சொய்சா, கசுன் முணசிங்க இலங்கையின் போலியான, அறிவார்ந்த உரையாடல்கள் பலவகை உள்ளன.  கேட்க நகைச்சுவையாக இருக்கும் இவற்றை நாம் நாளாந்தம் காண்கிறோம்.  ஒருவர் நல்லிணக்கம் என்கிறார்.  இன்னொருவர் பால்நிலை என்கிறார்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாக திடீரென்று அனுலா ராணி இன்றைய நள்ளிரவு உரையாடலின் முக்கிய தலைப்பாக அமைகிறாள். அவளைப் பற்றி எப்போதாவது
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூக நீதி மற்றும் சுகாதார உரிமைகள்

அசங்க அபேரத்ன ஐக்கிய நாடுகள் சபையும் உறுப்பு நாடுகளும் ஏப்ரல் 7ம் திகதியன்று சர்வதேச சுகாதார தினத்தை நினைவுகூர்கின்றன. “சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல்” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் நோயாளிகளின் உரிமைகள் குறித்து குறைந்தது ஒரு ஒப்பந்தத்தையாவது அங்கீகரித்துள்ளன. ஆரோக்கியத்திற்கான உரிமை என்பது ஒவ்வொரு சுகாதாரபராமரிப்பு