Home About Us

About us

Overview

அடிப்படை உரிமைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல், வெறுப்புப் பேச்சு, போலிச் செய்தி, பாலினம் மற்றும் சமாதானமும் நல்லிணக்கமும் போன்ற மனித நலன் கருதிய விடயங்கள் journo தளத்தில் வெளியிடப்படுகின்றன.” புகைப்படங்கள், எழுத்தாக்கங்கள், எண்ணிம சித்திரங்கள் /பட வடிவமைப்புகள், காட்சித் தொகுப்புகள் அல்லது ஒலி வடிவமைப்புகள் என தாம் தொடர்புடைய துறைகளில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்புவோருக்கு Journo.lk ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது. இந்த தளம் தரமான ஊடகவியலை ஊக்குவிப்பதோடு, நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் தொடர்பாளர்களுக்கான வெளிப்படுத்தலுக்கான ஒரு களமாகும்.

Journo.lk உருவாக்கத்திற்கு இணை அனுசரணை வழங்கிய கனடா அரசாங்கத்திற்கு நன்றி.

Journo.lk என்பது இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒரு தயாரிப்பாகும். மேலும் இது ஜனநாயக கொள்கைகளுக்கு உறுதியளித்த ஒரு தகவலறிந்த பொதுமக்களை வளர்ப்பது எனும் நோக்கத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. அனைத்து எழுத்தாக்கங்களும் இலங்கை பத்திரிகையாசிரியர் சங்கம் வழங்கும் தொழில்முறை பயிற்சி நெறிமுறைக்கு ஏற்ப உள்ளன என்பதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் உறுதி செய்கிறது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அதன் பிற ஈடுபாடுகள் பற்றி மேலும் அறிய www.slpi.lk எனும் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

எமது தளத்திற்கான பொறுப்புத் துறப்பு 

இத்தளத்தில் ஆசிரியர்களின் அவதானங்கள் மற்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இவ்வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்களோ கருத்துக்களோ  பிரதிபலிப்பதில்லை.

Our Vision

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Commodo nulla facilisi nullam vehicula ipsum a arcu cursus vitae. Consectetur lorem donec massa sapien faucibus et. Lectus mauris ultrices eros in. Mollis aliquam ut porttitor leo a diam sollicitudin tempor.

Our Mission

Board Members

Our Team

John Doe
Writer
John Doe
Writer
John Doe
Writer
John Doe
Writer
John Doe
Writer